அறிமுகம்:
Work From Home: இந்தப் பதிவில் நவம்பர் 28, 2024 ஆம் தேதி வெளியான வேலைவாய்ப்பு தகவலை பற்றி தான் பார்க்கப் போகிறோம். இப்பொழுது நாம் பார்க்க இருக்கும் நிறுவனத்தின் பெயர் IT Source Technology Pvt Ltd இந்த நிறுவனத்தில் இப்பொழுது நேர்காணல் நடைபெறுகிறது இந்த வேலைக்கு நீங்கள் நிறுவனத்திற்கு சென்று வேலை செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது நீங்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யலாம் ஒரு சில நிறுவனங்களில் மட்டும்தான் இந்த மாதிரியான வசதி இருக்கும் அதனால் இந்த வேலை வாய்ப்பை தவற விடாதீர்கள்.
வேலை நிலை:
இந்த IT Source நிறுவனத்தில் என்ன பதவிக்கு ஆட்களை எடுக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது (IT Recruiter) பதவிற்க்கு தான் இப்பொழுது ஆட்களை எடுக்கிறார்கள் இந்த வேலையை நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தே தாராளமாக வேலை செய்யலாம் அதுமட்டுமில்லாமல் இந்த வேலைவாய்ப்பு நிரந்தரமானது. இந்த வேலைக்கு அனுபவம் இல்லாத நபர்கள் யாரும் விண்ணப்பிக்க வேண்டாம் இந்த வேலைக்கு ஒரு வருடம் முதல் 3 வருடம் வரை அனுபவம் உள்ள நபர்களை மட்டும் இப்பொழுது IT Source நிறுவனத்தில் கேட்டிருக்கிறார்கள்.
கல்வி தகுதிகள்:
இந்த IT Source நிறுவனத்தில் என்ன படித்தவர்களை எடுக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது BSC (Computers), BCA, MCA, B.TECH, BE, MBA படித்த இளைஞர்கள் யார் வேணாலும் இந்த வேலைக்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம் இந்த வேலைக்கு தேவையானது அனுபவம் உள்ள நபர்கள் மட்டுமே அதனால் யார் வேணாலும் விண்ணப்பிக்கலாம் இந்த நிறுவனத்தில் இப்பொழுது 100க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இருக்கிறது என்று அறிவித்துள்ளனர். இந்த காலி பணியிடங்களின் நிரப்புவதற்கு தகுதியான பெண்களை மட்டும் எடுப்பதாக அறிவித்துள்ளனர் இந்த வேலைக்கு ஆண்கள் யாரும் விண்ணப்பிக்க வேண்டாம்.
சம்பளம்:
இந்த நிறுவனத்தில் எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது ஒரு வருடத்திற்கு 1,00,000 முதல் 1,50,000 வரை சம்பளமாக கொடுக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் இந்த வேலையை நீங்கள் வீட்டிலிருந்து செய்வதால் இந்த வேலைக்கு இன்டர்நெட் மற்றும் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் நீங்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது இந்த இரண்டில் ஏதேனும் ஒன்று உங்களிடமிருந்தாலும் தாராளமாக விண்ணப்பிக்கலாம்.
வேலை நேரம்:
இந்த நிறுவனத்தில் எத்தனை நாட்கள் வேலை இருக்கும் என்பதை பார்க்கும் பொழுது ஒரு வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலையும் ஒரு நாள் விடுமுறையும் இருக்கும் அது மட்டும் இல்லாமல் இரண்டாவது சனிக்கிழமையும் நான்காவது சனிக்கிழமையும் உங்களுக்கு விடுமுறை நாட்களாக இருக்கும் என்று அறிவித்துள்ளனர் அதுமட்டுமில்லாமல் இந்த நிறுவனத்தில் நீங்கள் வேலை செய்யும் நேரத்தை பொறுத்தவரையில் 9:30 am முதல் 6:30 pm வரை வேலை நேரமாக இருக்கும் என்று அறிவித்துள்ளனர்.
வேலை இடம் மற்றும் தொலைபேசி எண்:
தற்சமயம் IT Source நிறுவனம் எங்கே அமைந்துள்ளது என்பதை பார்க்கும் பொழுது பெங்களூரில் தான் அமைந்துள்ளது இந்த வேலை வாய்ப்பு பிடித்திருக்கிறது எவ்வாறு இந்த வேலைக்கு விண்ணப்பிப்பது என்பதை பார்க்கும் பொழுது இதற்கான தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அந்த எண்ணிற்கு கால் செய்து உங்களின் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள்.
தொலைபேசி எண் – 8336916561
இந்த வேலைவாய்ப்பு தகவல் பிடித்திருந்தால் பயன்படுத்திக் கொள்ளவும் இல்லை என்றால் வேலை தேடும் நபர்களுக்கு பகிரவும். ஒரு சிறிய விண்ணப்பம் இந்த பதிவை பார்த்து வேலை தேடும் உங்களிடம் யாராவது பணம் கேட்டால் ஒரு ரூபா கூட கொடுக்காதீர்கள் இது எங்களின் பணிவான வேண்டுகோள்.
வேலை சிறப்பம்சங்கள்:
Content: | Job Details: |
நிறுவனத்தின் பெயர் | IT Source technology Pvt Ltd |
வேலை நிலை | IT Recruiter |
கல்வி தகுதிகள் | BSC (Computers), BCA, MCA, B.TECH, BE, MBA |
பாலினம் | பெண்கள் மட்டும் |
சம்பளம் | 1LPA To 1.5LPA |
காலி பணியிடங்கள் | 100+காலி பணியிடங்கள் |
வேலை நேரம் | 6 நாட்கள் வேலை மற்றும் 1 நாள் விடுமுறை வேலை நேரம் (9:30 am To 6:30 pm) |
வேலை இடம் | பெங்களூர் |
தொலைபேசி எண் | 8336916561 |
Recent Posts: