jobs
Trending

Witzemann India Pvt Ltd Jobs Salary

Automotive components jobs in Chennai

அறிமுகம்:

இந்தப் பதிவில் நவம்பர் 7, 2024 ஆம் தேதி வெளியான வேலைவாய்ப்பு தகவலை பற்றி தான் பார்க்கப் போகிறோம். இப்பொழுது நாம் பார்க்க போகிற நிறுவனத்தின் பெயர் Witzemann india pvt Ltd இந்த நிறுவனம் தற்போது automotive components தயாரிக்கும் முன்னணி நிறுவனமாக உள்ளது இந்த நிறுவனத்தில் தற்பொழுது அனுபவம் இல்லாத நபர்கள் மற்றும் 10 வருடம் அனுபவம் உள்ள நபர்களை எடுப்பதாக அறிவித்துள்ளனர் அதுமட்டுமில்லாமல் இந்த நிறுவனத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பதை பார்க்கும் பொழுது ஆண் பெண் இருபாலருமே தாராளமாக விண்ணப்பிக்கலாம் இப்பொழுது இந்த நிறுவனத்தில் என்ன பதவிக்கு ஆட்களை எடுக்கிறார்கள் யாரெல்லாம் அதற்கு தகுதியானவர்கள் இதைப் பற்றி முழு விவரத்தையும் பார்க்கலாம்.

வேலை நிலை:

Witzemann நிறுவனத்தில் இப்பொழுது மொத்தம் 5 பதவிகளுக்கு ஆட்களை எடுப்பதாக அறிவித்துள்ளனர் இப்பொழுது அந்தப் பதவியின் பெயர்களைப் பற்றி பார்க்கலாம். 1sd (machine operator/Quality inspector), 2nd (store helper), 3rd (fitter), 4th (Ladhe operator), 5th (Supervisor/manpower services) இந்த ஐந்து பதவிகளுக்கு ஆட்களை எடுக்கிறார்கள். இப்பொழுது எந்தெந்த பதவிக்கு என்ன படித்தவர்களை எடுக்கிறார்கள் அதற்கு மாத வருமானம் எவ்வளவு கொடுக்கிறார்கள் எந்த பதவிக்கு அனுபவம் இல்லாதவர்களை எடுக்கிறார்கள் எந்த பதவிக்கு அனுபவம் உள்ளவர்களை மட்டும் எடுக்கிறார்கள் இதைப்பற்றி முழுமையாக பார்க்கலாம்.

முதல் பதவி machine operator இந்த பதவிக்கு இப்பொழுது என்ன படித்தவர்களை எடுக்கிறார்கள் என்றால் ஐடிஐ, டிப்ளமோ படித்த இளைஞர்களை மட்டும்தான் எடுக்கிறார்கள் பத்தாவது மற்றும் 12-ம் வகுப்பு படித்த இளைஞர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டாம் இப்பொழுது machine operator பதவிக்கு எவ்வளவு மாத வருமானம் கொடுக்கிறார்கள் என்றால் ஐடிஐ படித்த இளைஞர்களுக்கு (₹15721) ரூபாய் மாத வருமானமாக கொடுக்கிறார்கள் மற்றும் டிப்ளமோ படித்த இளைஞர்களுக்கு (₹16251) ரூபாய் மாத வருமானமாக கொடுக்கிறார்கள். இந்த machine operator பதவிக்கு அனுபவம் இல்லாதவர்கள் மற்றும் இரண்டு வருடம் அனுபவம் உள்ளவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம்.

இரண்டாவது பதவி store helper இந்தப் பதவிக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பதை பார்க்கும் பொழுது பத்தாவது மற்றும் 12-ம் வகுப்பு படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் இந்த பதவிக்கு ITI, diploma, be படித்த இளைஞர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். இந்த வேலைக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது (₹15251) ரூபாய் மாத வருமானமாக கொடுக்கிறார்கள் இந்த பதவிக்கு அனுபவம் இல்லாதவர்கள் மற்றும் இரண்டு வருடம் அனுபவம் உள்ளவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம்.

மூன்றாவது பதவி fitter இந்தப் பதவிக்கு என்ன படித்தவர்களை கேட்டிருக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது ஐடிஐ படித்த இளைஞர்களை மட்டும் தான் இப்பொழுது கேட்டிருக்கிறார்கள் வேற யாரும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டாம் அது மட்டும் இல்லாமல் இந்த வேலைக்கு யாரெல்லாம் தகுதியானவர்கள் என்பதை பார்க்கும் பொழுது ஏழு வருடம் முதல் 10 வருடம் அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே தகுதியானவர்கள் இந்த வேலைக்கு அனுபவம் இல்லாத நபர்கள் விண்ணப்பிக்க முடியாது இந்தப் fitter பதவிற்கு சம்பளத்தைப் பொறுத்தவரையில் உங்களுடைய அனுபவத்தை பொறுத்து உங்களுடைய மாத சம்பளம் இருக்கும்.

நான்காவது பதவி ladhe operator இந்தப் பதவிக்கு என்ன படித்தவர்களை கேட்டிருக்கிறார்கள் என்றால் ஐடிஐ படித்த இளைஞர்களை மட்டும்தான் இப்பொழுது கேட்டிருக்கிறார்கள் வேற யாரும் இந்த பதிவிற்கு தயவு செய்து முயற்சிக்க வேண்டாம் இந்தப் பதவிற்கு அனுபவம் இல்லாத நபர்கள் விண்ணப்பிக்க முடியாது நான்கு முதல் ஐந்து வருடம் வரை அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும் . இந்த Ladhe operator பதவிக்கு சம்பளத்தை பொறுத்தவரையில் உங்களுடைய அனுபவத்திற்கு ஏற்றார் போல் சம்பளம் வழங்கப்படும்.

ஐந்தாவது பதவி supervisor & manpower services இந்தப் பதிவிற்கு என்ன படித்தவர்களை எடுக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி படித்த இளைஞர்களை இப்பொழுது வேலைக்கு எடுக்கிறார்கள் இந்த பதிவிற்கு மாத வருமானமாக எவ்வளவு கொடுக்கிறார்கள் என்றால் ₹15000 to ₹20000 மாத வருமானமாக கொடுக்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் இந்த வேலைக்கு அனுபவம் இல்லாதவர்கள் மற்றும் அனுபவம் உள்ள நபர்கள் யார் வேணாலும் விண்ணப்பிக்கலாம் அதனால் இந்த வேலை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

சலுகைகள்:

Witzemann நிறுவனத்தில் என்ன மாதிரியான சலுகைகள் வேலை செய்யும் நபர்களுக்கு கொடுக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது நீங்கள் வேலை செய்யும் நேரங்களில் உணவு இலவசமாக கொடுக்கிறார்கள் மற்றும் மாதந்தோறும் விடுமுறை எடுக்காமல் வந்தால் அதற்கு தனியாக attendance bonus கொடுக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் கூடுதல் நேரம் வேலை செய்யும் நபர்களுக்கு தனி ஊதியம் வழங்குகிறார்கள் மற்றும் Shift allowance, salary increment இவை அனைத்தும் இந்த நிறுவனத்தில் இருந்து கொடுக்கிறார்கள்.

வேலை இடம் மற்றும் தொலைபேசி எண்:

Witzemann நிறுவனம் இப்பொழுது எங்கே அமைந்துள்ளது என்பதை பார்க்கும் பொழுது சென்னையில் தான் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தைப் பற்றி உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு கால் செய்து உங்களின் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள் அதன் பிறகு நீங்கள் நேரில் செல்லுங்கள் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் பயன்படுத்திக் கொள்ளவும் இல்லை என்றால் வேலை தேடும் உங்களின் நண்பர்களுக்கு பகிரவும்.

தொலைபேசி எண் – 6385481156 (விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்).

Job Highlights:

Content:Job Details:
நிறுவனத்தின் பெயர்Witzemann India Pvt Ltd
வேலை நிலை1sd (மெஷின் ஆபரேட்டர் மற்றும் குவாலிட்டி இன்ஸ்பெக்டர்), 2nd (ஸ்டோர் ஹெல்பர்), 3rd (ஃபிட்டர்), 4th (லேத் ஆப்பரேட்டர்), 5th (சூப்பர்வைசர் மற்றும் மேன் பவர் சர்வீஸ்).
கல்வி தகுதிகள்10வது, 12வது, ஐடிஐ, டிப்ளமோ
அனுபவம்அனுபவம் இல்லாதவர்கள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் (0 முதல்10 வரை)
சலுகைகள்உணவு, போனஸ், OT, ஷிப்ட் அளவன்ஸ் மற்றும் சம்பளம் உயர்வு
Job Locationசென்னை

Recent Posts:

Australia vs Pakistan odi highlights

Construction jobs

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button