trending news
Trending

When was Bigg Boss 8 started?

Who eliminated in Bigg Boss 8 Tamil today?

அறிமுகம்:

Bigg Boss Tamil season 8 நிகழ்ச்சியானது அக்டோபர் மாதம் ஆறாம் தேதி அன்று தொடங்கியது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த Bigg Boss நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மட்டும் இல்லாமல் இந்திய முழுக்க ரசிகர் பட்டாலும் அதிகம் எப்போது இந்த சீசன் தொடங்கும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். மக்கள் வேலை செய்கிறார்களோ இல்லையோ தூங்குகிறார்களா இல்லையோ ஆனால் இந்த Bigg Boss நிகழ்ச்சியை தவறாமல் பார்த்து விடுவார்கள் இப்படிப்பட்ட இந்த நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொண்டிருக்கிறார்கள் யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்கள் என்ற முழு விவரத்தையும் இப்போது பார்க்கலாம்.

பிக் பாஸ் 2024 தமிழில் ஹோஸ்ட் செய்வது யார்:

இதற்கு முன்னாடி நடந்த 7 சீசனிலும் நடிகர் கமலஹாசன் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் ஆனால் சீசன் எட்டில் கமலஹாசனுக்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் வந்திருக்கிறார் இவர் இப்பொழுதுதான் முதல்முறையாக இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார் அதனால் இவர் இந்த நிகழ்ச்சியை எப்படி கொண்டு செல்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் இவரும் கமலஹாசன் அவர்களைப் போலவே ஒரு சிறந்த நடிகர் இவர் இதுவரையில் 50 திரைப்படங்களில் நடித்திருக்கிறார் இவருடைய 50 ஆவது திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

பிக் பாஸ் போட்டியாளர்களின் பெயர் பட்டியல்::

இந்த சீசனில் 18 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர் அவர்களின் பெயர் அவர்கள் என்ன வேலை செய்து கொண்டிருந்தார்கள் இதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம். 1. ரவீந்தர் சந்திரசேகரன் இவர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக இருக்கிறார் அது மட்டும் இல்லாமல் கடந்த வருடம் 2023 ஆம் ஆண்டு தமிழ் சீரியல் நடிகை மகாலட்சுமி அவர்களை திருமணம் செய்து கொண்டார். 2.சஞ்சனா நிமிடாஸ் இவர் நடிகர் விஜய் சேதுபதியுடன் மகாராஜா திரைப்படத்தில் நடித்துள்ளார் அதன் மூலமாக இந்த நிகழ்ச்சிக்குள் வந்திருக்கிறார். 3. தர்ஷா குப்தா இவர் விஜய் டிவியில் சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

4. சத்யா இவர் தமிழ் சீரியல் களில் நடித்து வருகிறார். 5. தீபக் டிங்கர் இவர் ஒரு சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் விஜய் டிவி சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 6. ஆர்.ஜே. ஆனந்தி இவர் சினிமாவில் நடித்து வருகிறார் கடைசியாக நடிகர் ஜெயம் ரவியுடன் கோமாளி திரைப்படத்தில் நடித்துள்ளார். 7. சுனிதா கோகோய் இவர் விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் மற்றும் குக் வித் கோமாளி இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு உள்ளார் அதன் மூலமாக பிக் பாஸ் சீசன் 8 நூல் நுழைந்திருக்கிறார். 8. கானா பாடகர் ஜெஃப்ரி​ இவர் இணையதளத்தில் கானா பாட்டு பாடும் இளைஞராக வளம் வந்து கொண்டிருக்கிறார். 9. ரஞ்சித் இவர் தமிழ் மற்றும் மலையாளம் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அது மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் சிறந்த வில்லனாக விருது வாங்கி இருக்கிறார் இப்பொழுது விஜய் டிவி சீரியலுக்கு முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 10. சவுண்டாரியா நஞ்சுண்டன் இவர் தமிழ் சினிமாவில் இரண்டு திரைப்படங்கள் நடித்திருக்கிறார் மற்றும் வலைத்தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

11. அருண் பிரசாத் இவர் விஜய் டிவியில் வரும் பாரதி கண்ணம்மா தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் அதன் மூலமாக பிக் பாஸ் 8 சீசனில் நுழைந்திருக்கிறார். 12. பாவித்ரா ஜனனி இவர் விஜய் டிவியில் இரண்டு நாடகங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அதன் மூலமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். 13. தர்ஷிகா இவர் தாலாட்டு சீரியலில் நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் இவர் விருதும் வாங்கி இருக்கிறார். 14. VJ விஷால் இவர் விஜய் டிவி சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

15. அன்ஷிதா அக்பர்ஷா இவர் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களில் நடித்து வந்துள்ளார் இவருக்கு ரசிகர் பட்டாலும் அதிகம் உள்ளதால் இந்த சீசனில் பங்கேற்கிறார். 16. அர்னவ் இவர் மூன்று சீரியல்களில் நடித்திருக்கிறார். 17. முத்துக்குமரன் ஜெகதீசன் இவர் சிறந்த நடிகராகவும் வலம் வருகிறார் அது மட்டும் இல்லாமல் சிறந்த பேச்சாளர் ஆகவும் வலம் வருகிறார். 18.VJ V ஜாக்குலின் இவர் விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணிபுரிகின்றார்.

FAQ:

Will there be Bigg Boss Tamil season 8?

Bigg Boss Tamil season 8 நிகழ்ச்சியானது அக்டோபர் மாதம் ஆறாம் தேதி அன்று தொடங்கியது

Who are the contestants of Bigg Boss 8 Tamil?

1.ரவீந்தர் சந்திரசேகரன், 2. சஞ்சனா நிமிதாஸ், 3. தர்ஷா குப்தா, 4. சத்யா, 5. தீபக் தினகர், 6. ஆர்.ஜே. அனந்தி, 7. சுனிதா கோகோய், 8. கானா பாடகர் ஜெஃப்ரி, 9. ரஞ்சித், 10. சௌந்தரியா நஞ்சுண்டன், 11 . அருண் பிரசாத், 12. பவித்ரா ஜனனி, 13. தர்ஷிகா, 14. விஜே விஷால், 15. அன்ஷிதா அக்பர்ஷா, 16. அர்னவ், 17. முத்துக்குமரன் ஜெகதீசன், 18. விஜே ஜாக்குலின்

Recent Posts:

T20 series for IND vs Bangladesh

Is there animal fat in Tirupati laddu

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button