jobs
Trending

What is the highest salary in MNC?

Mnc company jobs 2024

MNC Automobile: இந்த பதிவில் அதிகமாக சம்பளம் தரக்கூடிய mnc automobile manufacturing நிறுவனத்தின் வேலைவாய்ப்பு தகவலை பற்றி தான் முழுவதுமாக பார்க்க போகிறேன். இந்த நிறுவனத்தில் ஏராளமான பதவிக்கு ஆட்களை எடுக்கிறார்கள் எந்தெந்த பகுதிக்கு என்ன படித்தவர்களை எடுக்கிறார்கள் அந்த பதிவிற்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் இதைப்பற்றிய முழு விவரத்தையும் இப்பொழுது பார்க்கலாம்.

வேலை நிலை:

நாம் எந்த நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றாலும் அந்த நிறுவனத்தில் என்ன பதவிக்கு ஆட்கள் வேண்டுமோ அந்தப் பதவிற்கத்தான் நம்பளை எடுப்பார்கள் அந்த வகையில் இந்த நிறுவனத்தில் இப்பொழுது எட்டு விதமான பதவிகளுக்கு ஆட்கள் இருக்கிறார்கள். அந்த எட்டு பதவிகளைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம் (machine operator trainee, Helper, technician trainee, Mig welder, Tig welder, Fitter, grinder, shot blasting operator) இந்த எட்டு பதவிகளுக்கு தான் இப்பொழுது ஆட்களை எடுக்கிறார்கள்.

கல்வி தகுதிகள்:

இந்த mnc automobile manufacturing நிறுவனத்தில் என்ன படிப்பவர்களை எடுக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது 10வது, 12 வது, ஐடிஐ, டிப்ளமோ படித்த இளைஞர்களை மட்டும்தான் இப்போதைக்கு வேலைக்கு எடுக்கிறார்கள். இப்பொழுது எந்த பதிவிற்கு என்ன படித்தவர்களை எடுக்கிறார்கள் என்பதை இப்போது நாம் பார்க்கலாம் 1. Machine operator trainee பதவிக்கு (ஐடிஐ மற்றும் டிப்ளமோ) படித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.

2. Helper பதவிக்கு (10வது மற்றும் 12 வது) படித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். 3. Technician trainee பதவிக்கு (DEEE) படித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். 4. Mig welder பதவிக்கு (ஐடிஐ) படித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். 5. Tig welder பதவிக்கு (ஐடிஐ) படித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். 6. Fitter பதவிக்கு (ஐடிஐ) படித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். 7. Grinder பதவிக்கு (ஐடிஐ) படித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். 8. Blasting operator பதவிக்கு (10வது 12 வது) படித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் இந்த நிறுவனத்திற்கு be மற்றும் degree படித்த இளைஞர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

சம்பளம்:

இந்த நிறுவனத்தில் நீங்கள் வேலை செய்வதற்கு இவர்கள் கொடுக்கக்கூடிய குறைந்தபட்ச சம்பளம் ₹ 15251 முதல் அதிகபட்சமாக ₹30000 வரை கொடுக்கிறார்கள். இப்பொழுது எந்த பதிவிற்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதை பார்க்கலாம் 1. Machine operator trainee பதவிக்கு (₹ 15751 முதல் ₹ 16251 வரை) மாத வருமானமாக கொடுக்கிறார்கள். 2. Helper பதவிக்கு (₹ 15251) மாத வருமானமாக கொடுக்கிறார்கள். 3. Technician trainee பதவிக்கு (₹ 17000 முதல் ₹ 21000 வரை)மாத வருமானமாக கொடுக்கிறார்கள். 4. Mig welder பதவிக்கு (₹ 23000 முதல் ₹ 26000 வரை)மாத வருமானமாக கொடுக்கிறார்கள். 5. tig welder பதவிக்கு (₹ 23000 முதல் ₹ 30000 வரை)மாத வருமானமாக கொடுக்கிறார்கள். 6. fitter பதவிக்கு (₹ 20000 முதல் ₹ 25000 வரை)மாத வருமானமாக கொடுக்கிறார்கள். 7. Grinder பதவிக்கு (₹ 18000 முதல் ₹ 20000 வரை)மாத வருமானமாக கொடுக்கிறார்கள். 8. Blasting operator பதவிக்கு (₹ 18000 முதல் ₹ 22000 வரை)மாத வருமானமாக கொடுக்கிறார்கள்.

பாலினம்:

எந்த நிறுவனமாக இருந்தாலும் வேலை செய்வதற்கு தகுதியான ஆட்களை மட்டும் தான் எடுப்பார்கள் அதை போல் இந்த நிறுவனத்தில் ஆண் பெண் இரு பாலரும் தாராளமாக விண்ணப்பிக்கலாம் என்று கூறியிருக்கிறார்கள். இந்த நிறுவனத்தில் வேலை செய்வதற்கு உடனடியாக ஆட்கள் தேவைப்படுகிறது அதனால் உடனடியாக வேலையில் சேர்ந்து கொள்ளுங்கள்.

அனுபவம்:

இந்த நிறுவனத்தில் வேலை செய்வதற்கு அனுபவம் உள்ள மற்றும் அனுபவம் இல்லாத நபர்களையும் எடுக்கிறார்கள். இப்பொழுது எந்த பதிவிற்கு அனுபவம் உள்ளவர்களை எடுக்கிறார்கள் எந்த பதிவிற்கு அனுபவம் இல்லாதவர்களை எடுக்கிறார்கள் என்பதைப் பற்றி பார்க்கலாம். Machine operator trainee மற்றும் Helper பதவிக்கு அனுபவம் இல்லாதவர்கள் மற்றும் இரண்டு வருடம் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். Technician trainee பதிவிற்கு ஒரு வருடம் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் இரண்டு வருடம் அனுபவம் உள்ளவர்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க முடியும். Mig welder பதவிக்கு 4 வருடம் முதல் 8 வருடம் அனுபவம் உள்ளவர்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க முடியும். tig welder பதவிக்கு 5 வருடம் முதல் 10 வருடம் அனுபவம் உள்ளவர்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க முடியும். fitter பதவிக்கு 5 வருடம் முதல் 10 வருடம் அனுபவம் உள்ளவர்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க முடியும். Grinder பதவிக்கு 5 வருடம் முதல் 8 வருடம் அனுபவம் உள்ளவர்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க முடியும். Blasting operator பதவிக்கு அனுபவம் இல்லாதவர்கள் மற்றும் 4 வருடம் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலை நேரம்:

நாம் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதற்கு அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் நேரம் ஒதுக்கி இருப்பார்கள் அந்த நேரம் முழுவதும் நாம் வேலை செய்ய வேண்டும் ஒரு சில நிறுவனங்களில் 10 மணி நேரம் வேலை செய்பார்கள் இன்னும் ஒரு சில நிறுவனங்களை 12 மணி நேரம் வேலை பார்ப்பார்கள் ஆனால் இந்த நிறுவனத்தை பொருத்தவரையில் ஒரு நாளைக்கு நீங்கள் எட்டு மணி நேரம் மட்டும் வேலை செய்தால் போதும் அதற்கு மேல் நீங்கள் வேலை செய்ய தேவை இல்லை.

சலுகைகள்:

மற்ற நிறுவனங்களில் நீங்கள் வேலை செய்வதற்கு உணவு இலவசமாக கொடுப்பார்கள் பேருந்து வசதி இலவசமாக கொடுப்பார்கள் அப்படி இல்லை என்றால் தங்கும் வசதி இலவசமாக கொடுப்பார்கள் ஆனால் இந்த நிறுவனத்தில் என்ன மாதிரியான சலுகைகள் கொடுக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது நீங்கள் வேலை செய்யும் நேரத்தில் உணவு மட்டும் இலவசமாக கொடுக்கிறார்கள் மற்றும் 8 மணி நேரத்தை விட கூடுதலாக வேலை செய்தால் அதற்கு தனி சம்பளம் கொடுப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

வேலை இடம் மற்றும் தொலைபேசி எண்:

இந்த நிறுவனம் தற்பொழுது எங்கே இருக்கிறது என்பதை பார்க்கும் பொழுது குரோம்பேட்டை, சென்னை இந்த இடத்தில்தான் இருக்கிறது இந்த வேலை வாய்ப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நேர்காணலுக்கு உடனடியாக செல்லுங்கள். இந்த வேலை வாய்ப்பு பற்றி உங்களுக்கே வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு கால் செய்து உங்களின் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள் விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் மட்டும் கால் செய்யுங்கள் மற்றவர்கள் உங்களின் நேரங்களில் வீணடிக்காதீர்கள் நன்றி.

தொலைபேசி எண்: 6385481156/7094692566

MNC வேலையின் சிறப்பம்சங்கள்:

வேலை நிலை8 வெவ்வேறு நிலைகள் பதவிகள்
கல்வித் தகுதிகள்10வது, 12 வது, ஐடிஐ, டிப்ளமோ
சம்பளம்₹ 15251 முதல் 30000 வரை
பாலினம்ஆண் மற்றும் பெண் இருபாலரும்
அனுபவம்அனுபவம் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் யார் வேணாலும் விண்ணப்பிக்கலாம்
வேலை நேரம்எட்டு மணி நேரம் வேலை
சலுகைகள்உணவு மற்றும் வாகன வசதி உண்டு
வேலை இடம்குரோம்பேட்டை, சென்னை
தொலைபேசி எண்6385481156/7094692566

Recent Posts:

What is the salary in Danfoss Industries?

What are permanent Jobs in india?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button