jobs
Trending

Warehouse Jobs|Warehouse Jobs near me

What warehouse is best to work at?

அறிமுகம்:

இந்தப் பதிவில் warehouse நிறுவனத்தில் இருக்கக்கூடிய ஒரு அற்புதமான வேலை வாய்ப்பு தகவலை பற்றி தான் பார்க்கப் போகிறோம் இந்த வேலைக்கு படித்தவர்கள் படிக்காதவர்கள் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம் அது மட்டும் இல்லாமல் இந்த வேலைக்கு அனுபவம் உள்ளவர்கள் அனுபவம் இல்லாதவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் இந்த வேலை வாய்ப்பை தவற விடாதீர்கள் மறுபடியும் இப்படி ஒரு வேலை வாய்ப்பு உங்களுக்கு கிடைக்காது.

பாலினம்:

எந்த நிறுவனமாக இருந்தாலும் வேலை செய்வதற்கு தகுதியான நபர்களை மட்டும் தான் எடுப்பார்கள் அந்த வகையில் ஒரு சில நிறுவனங்களில் வேலை செய்வதற்கு ஆண்களை மட்டும் எடுப்பார்கள் இன்னும் ஒரு சில நிறுவனங்களில் வேலை செய்வதற்கு பெண்களை மட்டும் எடுப்பார்கள் ஆனால் இந்த நிறுவனத்தில் வேலை செய்வதற்கு ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரையுமே எடுப்பதாக அறிவித்திருக்கிறார்கள் இப்பொழுது எந்த வேலைக்கு ஆண்களை எடுக்கிறார்கள் எந்த மாதிரியான வேலைக்கு பெண்களை எடுக்கிறார்கள் இதைப்பற்றி பார்க்கலாம்.

வேலை நிலை:

Warehouse நிறுவனத்தில் எந்த வேலைக்கு ஆட்களை எடுக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது pickers, packers and Delivery boy இந்த மூன்று பதவிகளுக்கு தான் இப்பொழுது ஆட்களை எடுக்கிறார்கள். Picker, packers வேலைக்கு தகுதியான ஆண்கள் மற்றும் பெண்களை எடுக்கிறார்கள் அது இல்லாமல் Delivery boy வேலைக்கு தகுதியான ஆண்களை மட்டும் தான் இப்பொழுது கேட்டிருக்கிறார்கள் இந்த வேலைக்கு பெண்களை எடுக்கவில்லை இப்பொழுது இந்த நிறுவனத்தில் வேலை செய்வதற்கு என்ன வயது கேட்டிருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

வயது வரம்பு:

எந்த நிறுவனமாக இருந்தாலும் வேலை செய்வதற்கு கட்டாயம் வயதுவரம்பு நிர்ணயித்திருப்பார்கள் அந்த வகையில் இந்த நிறுவனத்தில் இவர்கள் நிர்ணயத்திற்கும் வயதுவரம்பு pickers and packers வேலை செய்வதற்கு 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் மட்டும்தான் கேட்டிருக்கிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் Delivery வேலை செய்வதற்கு 19 வயதில் இருந்து 45 வயது வரை உள்ளவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம் 18 வயதிற்கு கீழே உள்ள நபர்கள் இந்த வேலைக்கு இப்பொழுது விண்ணப்பிக்க வேண்டாம் ஏனென்றால் இந்த வேலைக்கு இரு சக்கர வாகனம் மற்றும் ஓட்டுநர் உரிமை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் ஓட்டுனர் உரிமை இல்லை என்றால் இந்த வேலைக்கு நீங்கள் தகுதியானவர்கள் இல்லை அதனால் ஓட்டுநர் உரிமை மற்றும் இருசக்கர வாகனம் வைத்திருக்கும் நபர்கள் மட்டும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கவும்.

சம்பளம்:

எந்த நிறுவனமாக இருந்தாலும் வேலை செய்வதற்கு ஒரு சம்பளத்தை நிர்ணயித்திருப்பார்கள் அந்த வகையில் pickers and packers வேலைக்கு இவர்கள் கொடுக்கும் மாத வருமானம் ₹15000 அது இல்லாமல் இரவில் வேலை பார்க்கும் நபர்களுக்கு ₹17000 கொடுக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் Delivery boy வேலை செய்பவர்களுக்கு ஒரு ஆர்டரை டெலிவரி செய்தால் 45 ரூபாய் கொடுக்கிறார்கள் இந்த வேலையை பொறுத்தவரையில் நீங்கள் எவ்வளவு ஆர்டர் டெலிவரி செய்கிறீர்களோ அதற்கு ஏற்றார் போல் சம்பளம் கிடைக்கும் குறைந்தது மாதம் ₹30000 to ₹35000 வருமானம் கிடைக்கும். சம்பளம் இல்லாமல் வேற என்ன மாதிரியான சலுகைகள் இவர்கள் கொடுக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது ESI, PF and weekly rotational week off இருக்கும்.

வேலை நேரம்:

இந்த நிறுவனத்தில் நீங்கள் எட்டு மணி நேரம் மட்டும் வேலை செய்தால் போதும் delivery boy வேலையை பொறுத்தவரையில் எவ்வளவு நேரம் வேணாலும் வேலை பார்க்கலாம் அது உங்களின் விருப்பம். பெண்களுக்கான வேலை நேரத்தை பொறுத்தவரையில் உங்களுக்கு general Shift வேலை மட்டும்தான் இருக்கும் அதுவும் நீங்கள் எட்டு மணி நேரம் மட்டும் வேலை செய்தால் போதும் ஆண்களுக்கு எட்டு மணி நேரம் மட்டும் வேலை அதுவும் சுழற்சி முறையில் தான் வேலை செய்ய வேண்டும்.

வேலை செய்யும் இடம்:

Warehouse நிறுவனம் இப்பொழுது நிறைய இடங்களில் இருக்கிறது எந்த இடங்களில் ஆண்கள் மட்டும் வேலை செய்ய வேண்டும் எந்த இடங்களில் பெண்கள் மட்டும் வேலை செய்ய வேண்டும் என்பதை இப்பொழுது பார்க்கலாம். பெண்களுக்கு (திருமுடிவாக்கம், நாவலூர், மஹிந்திரா சிட்டி) இந்த மூன்று இடத்தில் மட்டும் தான் வேலை இருக்கிறது. ஆண்களைப் பொறுத்தவரையில் (மொகப்பேர், அசோக் நகர், சூளைமேடு, முகலிவாக்கம், விருகம்பாக்கம், போரூர், ஆதம்பாக்கம், திருமுடிவாக்கம், எழும்பூர், அண்ணாநகர், சாலிகிராமம், கீழ்கட்டளை, சிட்டலப்பாக்கம், தொரைப்பாக்கம், மேடவாக்கம்) இந்த இடங்களில் உங்களுக்கு வேலை இருக்கிறது விருப்பம் உள்ள நபர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தொடர்பு விவரங்கள்:

இந்த வேலை வாய்ப்பு பிடித்திருக்கிறது இதற்கு எப்படி விண்ணப்பிப்பது யாரிடம் தொடர்பு கொள்வது என்பதை பார்க்கும் பொழுது இதற்கான தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அந்த நம்பருக்கு கால் செய்து உங்களுடைய சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள் அதன் பிறகு நேரில் நேர்காணலுக்கு செல்லுங்கள்.

தொலைபேசி எண்: 7395896220/8248936513

விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் மட்டும் இந்த வேலை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் விருப்பம் இல்லாதவர்கள் உங்களின் நேரங்களில் வீணடிக்காதீர்கள்.

Job Highlights:

ContentJob Details
நிறுவனத்தின் பெயர்Warehouse
வேலை நிலைPickers, Packers and Delivery boy
பாலினம்Male and Female Eligible
சம்பளம்₹15000 To 35000 Per Month
வயது வரம்புPickers , Packers (18 to 30 years)
Delivery (19 To 45 years)
வேலை நேரம்Male (Rotational shifts)
Female (General Shift)
வேலை செய்யும் இடம்All Over Chennai
தொலைபேசி எண்7395896220/8248936513

FAQ:

What warehouse job pays the most money?

1. Warehouse Manager
2. Logistics Manager
3. Forklift Operator
4. Inventory Control Manager
5. Warehouse Supervisor
6. Shipping and Receiving Supervisor
7. Warehouse Automation Technician

What is the highest salary in warehouse?

Warehouse Director, Logistics Director, Supply Chain Manager, Warehouse Operation Manager, these are the highest salary earners in other house companies, from minimum 6 lakhs to maximum 25 lakhs per annum.

What warehouse is best to work at?

Amazon, Walmart, UPS (United Parcel Service), and Adecco are the best companies to work for.

Recent Posts:

what is highest salary in manufacturing

Bigg Boss 8 Tamil Season

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button