Crickettrending news
Trending

Where is the T20 series for IND vs Bangladesh?

Who is the man of the match India vs Bangladesh today?

அறிமுகம்:

T20 Series: India மற்றும் Bangladesh இடையிலான டி20 தொடர் அக்டோபர் மாதம் ஆறாம் தேதி இரவு 7 மணிக்கு ஸ்ரீமந்த் மாதவராவ் சிந்தியா கிரிக்கெட் ஸ்டேடியம் மைதானத்தில் நடைபெற்றது இதில் எந்த அணி முதலில் பேட்டிங் செய்தது எந்த அணி முதலில் பவுலிங் செய்தது எந்த அணி வெற்றி பெற்றது என்ற முழு விவரத்தையும் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

பங்களாதேஷ் பேட்டிங் செயல்திறன்:

முதலில் பேட்டிங் செய்த Bangaladesh அணி தனக்கு நிர்ணயித்த 20 ஓவர்களில் 10 விக்கெட்டை இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக மெஹிதி ஹசன் 32 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார் அது மட்டுமில்லாமல் 3 பௌண்டரிகளை அடித்து விலாசினார். மற்றும் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 25 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார் அது மட்டுமில்லாமல் 1 பவுண்டரிகளையும் 1 செக்ஸர்களையும் அடித்து விலாசினார். அதன் பிறகு டவ்ஹித் ஹ்ரிடோய் 18 பந்துகளில் 12 ரன்களும், தஸ்கின் அகமது 13 பந்துகளில் 12 ரன்களும், ரிஷாத் ஹொசைன் 5 பந்துகளில் 11 ரன்களும் எடுத்தார். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் எதுவும் எடுக்கவில்லை.

இந்திய பவுலிங் செயல்திறன்:

இதில் சிறப்பாக பவுலிங் செய்த எதிர் அணியை சேர்ந்த வீரர்கள் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா, வருண் சக்கரவர்த்தி, மயங்க் யாதவ், வாஷிங்டன் சுந்தர் இவர்கள் அனைவரும் பங்களாதேஷ் அணியின் விக்கெட்களை வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங் 3.5 ஓவர்களில் 14 ரங்கள் கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தினர் அதாவது(முகமது பர்வேஸ் ஹொசைன், லிட்டன் தாஸ், முஸ்தபிசுர் ரஹ்மான்) இந்த மூன்று விக்கெட்களை வீழ்த்தினார்.

அதன் பிறகு வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் 31 ரங்கள் கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தினர் அதாவது(தவ்ஹித் ஹ்ரிடோய், ஜாக்கர் அலி, ரிஷாத் ஹொசைன்) இந்த மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். அதன் பிறகு ஹர்திக் பாண்டியா 4 ஓவர்களில் 26 ரங்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார் அதாவது(ஷோரிஃபுல் இஸ்லாம் ) இந்த 1 விக்கெட்டை வீழ்த்தினார். மற்றும் மயங்க் யாதவ் 4 ஓவர்களில் 21 ரங்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினர் அதாவது(மஹ்முதுல்லா) இந்த 1 விக்கெட்டை வீழ்த்தினார். வாஷிங்டன் சுந்தர் 2 ஓவர்களில் 12 ரங்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினர் அதாவது(நஜ்முல் ஹொசைன் சாண்டோ) இந்த 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்தியா பேட்டிங் செயல்திறன்:

அதன் பிறகு களம் இறங்கிய India அணி 11.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றனர்.இதில் சிறப்பாக பேட்டிங் செய்த இந்திய அணி வீரர்கள் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் இவர்கள் மூவரும் அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றனர். இதில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 39 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார் அது மட்டுமில்லாமல் 5 பவுண்டரிகளையும் 2 செக்ஸர்களையும் அடித்து விலாசினார். சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார் அது மட்டுமில்லாமல் 2 பவுண்டரிகளையும் 3 செக்ஸர்களையும் அடித்து விலாசினார். சஞ்சு சாம்சன் 29 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார் அது மட்டுமில்லாமல் 6 பவுண்டரிகளையும் அடித்து விலாசினார். அதன் பிறகு அபிஷேக் சர்மா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி இருவரும் தலா 16 ரன்கள் எடுத்தனர்.

பங்களாதேஷ் பவுலிங் செயல்திறன்:

இதில் சிறப்பாக பவுலிங் செய்த Bangladesh அணி வீரர்கள் முஸ்தபிசுர் ரஹ்மான், மஹிதி ஹொசைன் இவர்கள் இருவர் மட்டுமே விக்கெட்களை வீழ்த்தினார். முஸ்தபிசுர் ரஹ்மான் 3 ஓவர்களில் 36 ரங்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார் அதாவது(சூர்யகுமார் யாதவ்) இந்த 1 விக்கெட்டை வீழ்த்தினார். மற்றும் மஹிதி ஹொசைன் 1 ஓவர்களில் 7 ரங்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார் அதாவது(சஞ்சு சாம்சன்) இந்த 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

T20 Series இந்தியா vs பங்களாதேஷ் இறுதி முடிவுகள்:

India மற்றும் Bangaladesh இடையிலான போட்டியில் India அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. Bangladesh அணி எவ்வளவோ கடினமாக போராடியும் 127 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை பரிசாக பெற்றது. இது India அணிக்கு முதல் வெற்றி ஆகும்.

இந்தியா பேட்டிங் ஹைலைட்ஸ்:

பெயர்ரன்கள்பவுலிங்பவுண்டரிகள்சிக்ஸர்கள்
சஞ்சு சாம்சன்291960
அபிஷேக் சர்மா16721
சூர்யகுமார் யாதவ்291423
நிதிஷ் குமார் ரெட்டி161501
ஹர்திக் பாண்டியா391652

இந்தியாவின் பவுலிங் ஹைலைட்ஸ்:

பெயர்ஓவர்கள்ரன்கள்விக்கெட்கள்
அர்ஷ்தீப் சிங்3.5143
ஹர்திக் பாண்டியா4261
வருண் சக்கரவர்த்தி4313
மயங்க் யாதவ்4211
நிதிஷ் குமார் ரெட்டி2170
வாஷிங்டன் சுந்தர்2121

பங்களாதேஷ் பேட்டிங் ஹைலைட்ஸ்:

பெயர்ரன்கள்பவுலிங்பவுண்டரிகள்சிக்ஸர்கள்
முஹம்மது பர்வேஸ் ஹொசைன்8901
லிட்டன் தாஸ்4210
நஜ்முல் ஹொசைன்272511
டவ்ஹித் ஹ்ரிடோய்121820
மஹ்முதுல்லாஹ்1200
ஜாக்கர் அலி8601
மெஹிதி ஹசன்353230
ரிஷாத் ஹொசைன்11511
தஸ்கின் அகமது121310
ஷோரிஃபுல் இஸ்லாம்0200
முஸ்தாபிசுர் ரஹ்மான்1500

பங்களாதேஷ் பவுலிங் ஹைலைட்ஸ்:

பெயர்ஓவர்கள்ரன்கள்விக்கெட்கள்
ஷோரிஃபுல் இஸ்லாம்2170
தஸ்கின் அகமது2.5440
முஸ்தாபிசுர் ரஹ்மான்3361
ரிஷாத் ஹொசைன்3260
மெஹிதி ஹசன்171

Recent Posts:

Is there animal fat in Tirupati laddu?

What is the Goat movie about?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button