Sakura Auto parts: இந்தப் பதிவில் செப்டம்பர் 18,2024 ஆம் தேதி வெளியான வேலைவாய்ப்பு தகவலை பற்றி தான் பார்க்கப் போகிறோம் இந்த நிறுவனத்தில் என்ன படித்தவர்களை எடுக்கிறார்கள் எவ்வளவு மாத சம்பளம் கொடுக்கிறார்கள் இந்த நிறுவனத்தில் என்ன மாதிரியான சலுகைகள் கொடுக்கிறார்கள் என்பதைப் பற்றி முழு விவரத்தையும் இப்போது பார்க்கலாம்.
நிறுவனத்தின் பெயர்:
இப்பொழுது நாம் பார்க்க போகிற நிறுவனத்தின் பெயர் Sakura autoparts india pvt Ltd. இந்த நிறுவனம் தற்போது autoparts தயாரிக்கும் முன்னணி நிறுவனமாக உள்ளது. எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் நிரந்தரமாக வேலை செய்வதற்கு ஆட்களை அவ்ளோ எளிதில் எடுக்க மாட்டார்கள் ஆனால் sakura autoparts நிறுவனத்தில் உங்களுடைய performance நல்லா இருக்கும் பட்சத்தில் ட்ரைனிங்கில் இருந்து நிரந்தர வேலைக்கு மாற்றுவதாக சொல்லி இருக்கிறார்கள். அதனால் இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நிரந்தரமாக வேலை செய்வதற்கு முயற்சி செய்யுங்கள்.
கல்வித் தகுதிகள்:
எந்த நிறுவனமாக இருந்தாலும் வேலை செய்வதற்கு கட்டாயம் கல்வி தகுதியை எதிர்பார்ப்பார்கள் அந்த வகையில் sakura autoparts நிறுவனத்தில் டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்த இளைஞர்களை மட்டும்தான் இப்பொழுது வேலைக்கு எடுக்கிறார்கள் இந்த வேலைக்கு 10வது, 12 வது, ஐடிஐ படித்த இளைஞர்கள் யாரும் விண்ணப்பிக்க வேண்டாம்.
பாலினம்:
எந்த நிறுவனமாக இருந்தாலும் வேலை செய்வதற்கு தகுதியான நபர்களை எடுப்பார்கள் அந்த வகையில் இந்த நிறுவனம் ஆண்களை மட்டும் தான் இப்போதைக்கு வேலைக்கு எடுக்கிறார்கள் இந்த வேலைக்கு பெண்கள் யாரும் விண்ணப்பிக்க வேண்டாம் இந்த வேலை முழுவதும் ஆண்களுக்கானது.
இந்த நிறுவனத்தில் எந்த வருடம் படித்து முடித்தவர்களை எடுக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு படித்து முடித்தவர்களை மட்டும் தான் இப்பொழுது எடுக்கிறார்கள் 2023 க்கு முன்னாடி முடித்த இளைஞர்கள் யாரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டாம்.
சம்பளம்:
நாம் அனைவரும் வேலைக்கு செல்வதற்கு முழு காரணம் சம்பளத்திற்கு மட்டும்தான் அந்த வகையில் இந்த நிறுவனம் உங்க கல்வி தகுதிக்கேற்ப நல்ல சம்பளத்தை கொடுக்கிறார்கள் அதாவது ₹19000 மாத வருமானமாக கொடுக்கிறார்கள். இந்த நிறுவனத்தில் இப்பொழுது உடனடியாக வேலையில் சேர்வதற்கு ஆட்களை கேட்டிருக்கிறார்கள்.
சலுகைகள்:
எந்த நிறுவனத்தில் நாம் வேலைக்கு சென்றாலும் அந்த நிறுவனத்தில் மாத சம்பளத்தை தவிர வேறு ஏதேனும் சலுகைகள் வழங்குவார்கள் அந்த வகையில் sakura autoparts நிறுவனத்தில் பல்வேறு வகையான சலுகைகள் கொடுக்கிறார்கள் உணவு, வாகன வசதி மற்றும் நாம் அணிவதற்கு சீருடைகள் இந்த நிறுவனத்தில் இருந்து கொடுக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் அட்டனன்ஸ் போனஸ், ஷிப்ட் அலவன்ஸ், திருவிழா பரிசுகள், ஹெல்த் ட்ரிங்க் அனைத்தும் இந்த நிறுவனத்தில் இருந்து கொடுக்கிறார்கள்.
உணவைப் பொறுத்தவரையில் நீங்கள் வேலை செய்யும் நேரத்தில் இலவசமாக வழங்கப்படும் மற்றும் வாகன வசதியும் இந்த நிறுவனத்தில் சுற்றி உள்ள பகுதிக்கு இலவசமாக வழங்குகிறார்கள் அதன் பிறகு நிறுவனத்தில் வேலை செய்வதற்கு மூன்று சீருடைகளும் இலவசமாக எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் கொடுக்கிறார்கள். இந்த நிறுவனத்தில் விடுமுறை எடுக்காமல் வேலைக்கு வந்தால் மாதம் ₹2000 கொடுப்பதாக அறிவித்திருக்கிறார்கள். வேற என்ன சலுகைகள் இந்த நிறுவனத்தில் இருந்து கொடுக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது 2nd shift பார்க்கும் நபர்களுக்கு 60 rupees தினந்தோறும் வழங்கப்படும் மற்றும் 3rd shift பார்க்கும் நபர்களுக்கு 120 rupees தினந்தோறும் வழங்கப்படும் அதன் பிறகு festival gifts / Pooja & annual day வந்தால் ₹2000 வழங்கப்படும்.
வேலை இடம்:
இந்த நிறுவனத்தில் வேலைக்கு செல்வதற்கு முன் நீங்கள் நேர்காணலுக்கு செல்ல வேண்டும் நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முழு விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் மட்டும் இந்த வேலை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.
Sakura Autoparts India Pvt. Ltd. எண். 3, சிப்காட் தொழில் பூங்கா, வல்லம் வடகல், ஸ்ரீபரம்பதூர் தாலுக்கா, காஞ்சிபுரம், தமிழ்நாடு.
தொடர்பு விவரம்:
இந்த வேலை வாய்ப்பு தகவல் எனக்கு பிடித்திருக்கிறது இந்த நிறுவனத்திற்கு நான் இப்படி செல்வது யாரை தொடர்பு கொள்வது என்பதை பார்க்கும் பொழுது இதற்கான தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அந்த எண்ணிற்கு கால் செய்து உங்களின் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள். இந்த வேலை வாய்ப்பு தகவல் முற்றிலும் இலவசமானது யாரிடமும் நீங்கள் காசு கொடுக்க தேவையில்லை.
தொலைபேசி எண்: 6381261368/8939832987 (விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள்)
வேலை சிறப்பம்சங்கள்:
நிறுவனத்தின் பெயர் | Sakura auto parts India pvt Ltd |
வேலை நிலை | நிரந்தர வேலை |
கல்வித் தகுதி | டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் |
பாலினம் | ஆண்கள் மட்டும் தகுதியானவர்கள் |
கல்வி முடித்த ஆண்டு | 2023 முதல் 2024 வரை |
சம்பளம் | ₹ 19000 மாத வருமானம் |
சலுகைகள் | உணவு, வாகன வசதி, சீருடைகள், அட்டனன்ஸ் போனஸ், ஷிப்ட் அலவன்ஸ், திருவிழா பரிசுகள், ஹெல்த் ட்ரிங்க் |
வேலை இடம் | ஸ்ரீபரம்பதூர் தாலுக்கா, காஞ்சிபுரம், தமிழ்நாடு. |
தொலைபேசி எண் | 6381261368/8939832987 |
Recent Posts: