Cricket
Trending

RCB Vs Punjab Kings Highlights 2024

RCB vs Punjab Kings Highlights

அறிமுகம்:

RCB vs Punjab Kings: 2024 காண ஐபிஎல் போட்டி தொடங்கி முடிந்து விட்டது. இதில் May 9,2024 ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதினார்கள். இதில் எந்த அணி முதலில் பேட்டிங் செய்தது எந்த அணி முதலில் பௌலிங் செய்தது எந்த அணி வெற்றி பெற்றது இதைப்பற்றிய முழு தகவலையும் இப்பொழுது பார்க்கலாம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பேட்டிங் செயல்திறன்:

முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனக்கு நிர்ணயித்த 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு தங்களது முழு திறமையை பயன்படுத்தி 241 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடினார்கள்.இதில் அதிகபட்சமாக விராட் கோலி 47 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தார் அது மட்டும் இல்லாமல் 7 பவுண்டர்களும் 6 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார் மற்றும் ரஜத் படிதார் 23 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து விலாசினார்,அது மட்டும் இல்லாமல் 3 பவுண்டர்களும் 6 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார் கேமரூன் கிரீன் 27 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்தார் அது மட்டும் இல்லாமல் 5 பவுண்டர்களும் 1 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார் மற்றும் தினேஷ் கார்த்திக் 7 பந்துகளில் 18 ரன்கள் எடுத்திருந்தார் அது மட்டும் இல்லாமல் 1 பவுண்டர்களும் 2 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார் மற்றும் வில் ஜாக்ஸ் 7 பந்துகளில் 12 ரன்கள் எடுத்திருந்தார் அது மட்டும் இல்லாமல் 1 பவுண்டர்களும் 1 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார்.

பஞ்சாப் கிங்ஸ் பௌலிங் செயல்திறன்:

இதில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் 4 ஓவர்களில் 38 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தினார்,அதாவது (கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், மஹிபால் லோம்னோர்) இந்த 3 வீரர்களின் விக்கெட்டை வீழ்த்தினார். வித்வத் கவேரப்பா 4 ஓவர்களில் 36 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார் அதாவது (ஃபாஃப் டு பிளெசிஸ், வில் ஜாக்ஸ் ) இந்த 2 வீரர்களின் விக்கெட்டை வீழ்த்தினார், அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 41 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார் அதாவது (விராட் கோலி ) இந்த 1 விக்கெட்டை வீழ்த்தினார், சாம் கர்ரன் 4 ஓவர்களில் 50 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார்.அதாவது (ரஜத் படிதார் ) இந்த 1 விக்கெட்டை வீழ்த்தினார், மற்ற வீரர்கள் பெரிதாக விக்கெட்டை வீழ்த்தவில்லை.

பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் செயல்திறன்::

அதன் பிறகு களம் இறங்கிய பஞ்சாப் கிங்ஸ் 17 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து தோல்வியை பரிசாக பெற்றனர். இதில் அதிகபட்சமாக ரிலீ ரோசோவ் 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருந்தார் அது மட்டும் இல்லாமல் 9 பவுண்டர்களும் 3 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார் மற்றும் ஷஷாங்க் சிங் 19 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார் அது மட்டும் இல்லாமல் 4 பவுண்டர்களும் 2 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் 16 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார் அது மட்டும் இல்லாமல் 4 பவுண்டர்களும் 1 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார் மற்றும் சாம் கர்ரன் 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார் அது மட்டும் இல்லாமல் 4 பவுண்டர்களை அடித்து விலாசினார் மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் எடுக்கவில்லை.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பௌலிங் செயல்திறன்:

இதில் சிறப்பாக பௌலிங் செய்த எதிர் அணியை சேர்ந்த முகமது சிராஜ் 4 ஓவர்களில் 43 ரன்கள் கொடுத்து 3 விக்கட்களை வீழ்த்தினார் அதாவது (அசுதோஷ் சர்மா, ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்) இந்த 3 விக்கெட்டை வீழ்த்தினார் மற்றும் ஸ்வப்னில் சிங் 4 ஓவர்களில் 28 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார் அதாவது (பிரப்சிம்ரன் சிங், லியாம் லிவிங்ஸ்டன்) இந்த 2 விக்கெட்டை வீழ்த்தினார். லாக்கி பெர்குசன் 3 ஓவர்களில் 29 ரன்கள் கொடுத்து 2 விக்கட்களை வீழ்த்தினார் அதாவது (ஜானி பேர்ஸ்டோவ், சாம் கர்ரன்) இந்த 2 விக்கெட்டை வீழ்த்தினார் மற்றும் கர்ண் சர்மா 3 ஓவர்களில் 36 ரன்கள் கொடுத்து 2 விக்கட்களை வீழ்த்தினார் அதாவது (ரிலீ ரோசோவ், ஜிதேஷ் சர்மா) இந்த 2 விக்கெட்டை வீழ்த்தினார்.

RCB vs Punjab kings இறுதி முடிவுகள்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி இடையிலான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பெற்றது மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி 181 ரங்கல் மட்டும் எடுத்து எவ்வளவோ கடினமாக போராடியும் படுதோல்வி அடைந்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பேட்டிங் ஹைலைட்ஸ்:

பெயர்ரன்கள்பௌலிங்பௌண்டரிகள்சிக்ஸர்கள்
விராட் கோலி924776
ஃபாஃப் டு பிளெசிஸ்9720
வில் ஜாக்ஸ்12711
ரஜத் படிதார்552336
கேமரூன் கிரீன்462751
தினேஷ் கார்த்திக் 18712
மஹிபால் லோமரோர் 0200
ஸ்வப்னில் சிங்1100

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பௌலிங் ஹைலைட்ஸ்:

பெயர்ஓவர்கள்ரன்கள்விக்கெட்கள்
ஸ்வப்னில் சிங்3282
முகமது சிராஜ்4433
யாஷ் தயாள்2220
லாக்கி பெர்குசன்3292
வில் ஜாக்ஸ்150
கேமரூன் கிரீன்1160
கர்ண் சர்மா3362

பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் ஹைலைட்ஸ்:

பெயர்ரன்கள்பௌலிங்பௌண்டரிகள்சிக்ஸர்கள்
பிரப்சிம்ரன் சிங்6410
ஜானி பேர்ஸ்டோவ்271641
ரிலீ ரோசோவ்612793
ஷஷாங்க் சிங்371942
ஜிதேஷ் சர்மா5410
லியாம் லிவிங்ஸ்டன்0200
சாம் கர்ரன்221620
அசுதோஷ் சர்மா8501
ஹர்ஷல் படேல்0100
ராகுல் சாஹர்5510
அர்ஷ்தீப் சிங்4310

பஞ்சாப் கிங்ஸ் பௌலிங் ஹைலைட்ஸ்:

பெயர்ஓவர்கள்ரன்கள்விக்கெட்கள்
வித்வத் கவேரப்பா4362
அர்ஷ்தீப் சிங்3411
சாம் கர்ரன்3501
ஹர்ஷல் படேல்4383
ராகுல் சாஹர்3470
லியாம் லிவிங்ஸ்டன்3280

Recent Posts:

DC Vs RR Highlights 2024

what is the highest salary in mnc?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button