Cricket
Trending

RCB Vs GT Highlights 2024

RCB vs GT highlights

அறிமுகம்:

RCB vs GT: 2024 காண ஐபிஎல் போட்டி தொடங்கி முடிந்து விட்டது. இதில் May 4,2024 ஆம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்e அணியும் மோதினார்கள் இதில் எந்த அணி அதிக ரன்களை எடுத்து வெற்றி பெற்றது எந்த அணி கடைசி வரை போராடி தோல்வியுற்றது இதைப் பற்றிய முழு தகவலையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங் செயல்திறன்:

முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி தனக்கு நிர்ணயித்த 20 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு தங்களது முழு திறமையை பயன்படுத்தி 147 ரன்கள் எடுத்திருந்தன.இதில் அதிகபட்சமாக ஷாருக் கான் 24 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார் அது மட்டும் இல்லாமல் 5 பவுண்டர்களும் 1 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார் மற்றும் டேவிட் மில்லர் 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து விலாசினார் அது மட்டும் இல்லாமல் 3 பவுண்டர்களும் 2 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார் , ராகுல் தெவாடியா 21 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்தார் அது மட்டும் இல்லாமல் 5 பவுண்டர்களும் 1 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார் , மற்றும் ரஷித் கான் 14 பந்துகளில் 18 ரன்கள் எடுத்திருந்தார் அது மட்டும் இல்லாமல் 2 பவுண்டர்களும் 1 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார்.மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் எடுக்கவில்லை.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பௌலிங் செயல்திறன்:

இதில் சிறப்பாக பௌலிங் செய்த எதிர் அணியை சேர்ந்த வீரர்கள் முகமது சிராஜ் 4 ஓவர்களில் 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார் அதாவது (விருத்திமான் சாஹா, விஜய் சங்கர்) இந்த 2 விக்கெட்டை வீழ்த்தினார், யாஷ் தயாள் 4 ஓவர்களில் 21 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார்,அதாவது (ரஷித் கான், ராகுல் தெவாடியா) இந்த 2 விக்கெட்டை வீழ்த்தினார். விஜயகுமார் வைஷாக் 3.3 ஓவர்களில் 23 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார், அதாவது (ஷுபம் கில், மானவ் சுதர்) இந்த 2 விக்கெட்டை வீழ்த்தினார். கேமரூன் கிரீன் 4 ஓவர்களில் 28 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார் அதாவது (சாய் சுதர்சன்) இந்த 1 விக்கெட்டை வீழ்த்தினார், கர்ண் சர்மா 3 ஓவர்களில் 42 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பேட்டிங் செயல்திறன்:

அதன் பிறகு களம் இறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 13.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். இதில் அதிகபட்சமாக ஃபாஃப் டு பிளெசிஸ் 23 பந்துகளில் 64 ரன்கள் எடுத்திருந்தார் அது மட்டும் இல்லாமல் 10 பவுண்டர்களும் 3 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார் மற்றும் விராட் கோலி 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார் அது மட்டும் இல்லாமல் 2 பவுண்டர்களும் 4 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார் அதன் பிறகு தினேஷ் கார்த்திக் 12 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார் அது மட்டும் இல்லாமல் 3 பவுண்டர்களை அடித்து விலாசினார் மற்றும் ஸ்வப்னில் சிங் 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார் அது மட்டும் இல்லாமல் 2 பவுண்டர்களும் 1 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார்.

குஜராத் டைட்டன்ஸ் பௌலிங் செயல்திறன்:

இதில் சிறப்பாக பௌலிங் செய்த எதிர் அணியை சேர்ந்த ஜோசுவா லிட்டில் 4 ஓவர்களில் 45 ரன்கள் கொடுத்து 4 விக்கட்களை வீழ்த்தினார் அதாவது (ஃபாஃப் டு பிளெசிஸ், ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன்) இந்த 4 விக்கெட்டை வீழ்த்தினார் மற்றும் நூர் அகமது 4 ஓவர்களில் 23 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார் அதாவது (விராட் கோலி, வில் ஜாக்ஸ்) இந்த 2 விக்கெட்டை வீழ்த்தினார்.i

RCB vs GT இறுதி முடிவுகள்:

GT மற்றும் RCB இடையிலான போட்டியில் GT அணியை வீழ்த்தி RCB அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது மற்றும் GT அணி 147 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியுற்றது. இதற்குப் பிறகு வரும் போட்டிகளில் GT அணி வெற்றி பெருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங் ஹைலைட்ஸ்:

பெயர்ரன்கள்பௌலிங்பவுண்டரிகள்சிக்ஸர்கள்
விருத்திமான் சாஹா1700
சுப்மன் கில்2700
Saiசாய் சுதர்சன் Sudharsan61400
ஷாருக் கான்372451
டேவிட் மில்லர்302032
ராகுல் தெவாடியா352151
ரஷித் கான்181421
விஜய் சங்கர்10720
மானவ் சுதர்1200
மோஹித் ஷர்மா0100

குஜராத் டைட்டன்ஸ் பௌலிங் சிறப்பம்சங்கள்:

பெயர்ஓவர்கள்ரன்கள்விக்கெட்கள்
மோஹித் ஷர்மா2320
ஜோசுவா லிட்டில்4454
மானவ் சுதர்2260
நூர் அகமது4232
ரஷித் கான்1.4250

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பேட்டிங் ஹைலைட்ஸ்:

பெயர்ரன்கள்பௌலிங்பவுண்டரிகள்சிக்ஸர்கள்
விராட் கோலி422724
ஃபாஃப் டு பிளெசிஸ்6423103
வில் ஜாக்ஸ்1300
ரஜத் படிதார்2300
கிளென் மேக்ஸ்வெல்4310
கேமரூன் கிரீன்1200
தினேஷ் கார்த்திக்211230
ஸ்வப்னில் சிங்15921

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பௌலிங் ஹைலைட்ஸ்:

பெயர்ஓவர்கள்ரன்கள்விக்கெட்கள்
ஸ்வப்னில் சிங்110
முகமது சிராஜ்4292
யாஷ் தயாள்4212
கேமரூன் கிரீன்4281
விஜயகுமார் வைஷாக்3.3232
கர்ண் சர்மா3421

Recent Posts:

DC Vs RR Highlights 2024

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button