அறிமுகம்:
இந்தப் பதிவில் நவம்பர் 12, 2024 ஆம் தேதி வெளியான வேலைவாய்ப்பு தகவலை பற்றி தான் பார்க்கப் போகிறோம். இப்பொழுது நாம் பார்க்க போகிற நிறுவனத்தின் பெயர் Rane Madras limited இந்த நிறுவனம் இந்தியாவில் இயங்கி வரக்கூடிய மக்கள் அனைவராலும் அறியப்பட்ட ஒரு முன்னணி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமானது Automotive components manufacturing பண்ணக்கூடிய மிகப்பெரிய நிறுவனம் ஆகும் இப்போது இந்த நிறுவனத்தின் எவ்வளவு மாத வருமானம் கொடுக்கிறார்கள் என்ன படித்தவர்களை எடுக்கிறார்கள் இந்த நிறுவனம் தற்போது எங்கே அமைந்துள்ளது யாரை இந்த நிறுவனத்திற்கு தொடர்பு கொள்வது இதைப்பற்றிய முழு தகவலையும் இப்பொழுது பார்க்கலாம்.
வேலை நிலை:
Rane Madras நிறுவனத்தில் என்ன பதவிருக்கு ஆட்களை எடுக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது quality engineer & quality inspector இந்த இரண்டு பதவிருக்கு தான் இப்பொழுது ஆட்களை எடுப்பதாக அறிவித்துள்ளனர் இந்த பதவிருக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்றால் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் யாரு வேணாலும் தாராளமாக விண்ணப்பிக்கலாம் அது மட்டும் இல்லாமல் Rane Madras நிறுவனத்தில் இப்பொழுது ஆண்களை மட்டும் தான் இந்த வேலைக்கு எடுக்கிறார்கள் அதனால் பெண்கள் யாரும் விண்ணப்பிக்க வேண்டாம். இப்பொழுது இந்த நிறுவனத்தின் என்ன படித்தவர்களை எடுக்கிறார்கள் என்பதைப் பற்றி முழுமையாக பார்க்கலாம்.
கல்வி தகுதிகள்:
Rane Madras நிறுவனத்தில் இப்பொழுது என்ன படித்தவர்களை எடுக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது ITI, Diploma, BE, B.Tech படித்த இளைஞர்களை மட்டும்தான் இப்பொழுது வேலைக்கு எடுக்கிறார்கள் அதில் என்ன படித்திருக்க வேண்டும் என்றால் Mechanical, EEE, Automobile படித்த இளைஞர்களை மட்டும்தான் இப்பொழுது கேட்டிருக்கிறார்கள் இந்த வேலைக்கு பத்தாவது மற்றும் 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது அதனால் நீங்கள் உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் அது மட்டும் இல்லாமல் Rane Madras நிறுவனத்தில் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் நீங்கள் 2021,2022,2023,2024 ஆம் ஆண்டு உங்களது கல்வியை படித்து முடித்து இருக்க வேண்டும் 2021 இருக்கு முன்னாடி முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது. இப்பொழுது இந்த நிறுவனத்தில் எவ்வளவு மாத வருமானம் கொடுக்கிறார்கள் என்பதை பற்றி பார்க்கலாம்.
சம்பளம்:
எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் வேலை செய்வதற்கு மாத வருமானம் கட்டாயம் கொடுப்பார்கள் அந்த வகையில் Rane Madras நிறுவனத்தில் இப்பொழுது எவ்வளவு மாத வருமானம் கொடுக்கிறார்கள் என்றால் ₹19765 ரூபாய் மாத வருமானமாக கொடுக்கிறார்கள் இந்த சம்பளமானது உங்களது கல்வி தகுதியை பொறுத்து இருக்கும் அது மட்டும் இல்லாமல் இந்த நிறுவனத்தில் இப்பொழுது எவ்வளவு காலி பணியிடங்களை அறிவித்திருக்கிறார்கள் என்றால் 100க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை அறிவித்துள்ளனர். இந்த நூறு காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான ஆண்களை எடுக்கிறார்கள் மற்றும் Rane Madras நிறுவனத்தில் வேலை செய்வதற்கு வயது வரம்பு நிர்ணயித்திருக்கிறார்கள் அதாவது 18 வயது முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்கள் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும் 25 வயதிற்கு மேலே உள்ள இளைஞர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது.
சலுகைகள் மற்றும் வேலை நேரம்:
Rane Madras நிறுவனத்தில் சம்பளத்தை தவிர வேறு என்ன சலுகைகள் கொடுக்கிறார்கள் என்றால் நீங்கள் வேலை செய்யும் நேரத்தில் உணவு உங்களுக்கு இலவசமாக கொடுக்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் வெளி ஊரிலிருந்து வந்து தங்கும் நபர்களுக்கு குறைந்த செலவில் வீட்டு வசதி செய்து தருகிறார்கள் இது தவிர வேறு என்னவெல்லாம் சலுகைகள் கொடுக்கிறார்கள் என்றால் அவர்கள் அறிவித்த நேரத்தை விட கூடுதல் நேரம் வேலை செய்தால் உங்களுக்கு தனியாக ஊதியம் வழங்குகிறார்கள்.
ஒரு சில நிறுவனங்களில் 10 மணி நேரம் வேலை இருக்கும் இன்னும் ஒரு சில நிறுவனங்களில் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை இருக்கும் ஆனால் Rane Madras நிறுவனத்தைப் பொறுத்தவரையில் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் மட்டுமே வேலை செய்தால் போதும் அதுவும் நீங்கள் சுழற்சி முறையில் தான் கட்டாயம் வேலை செய்ய வேண்டும் அதுமட்டுமில்லாமல் நீங்கள் இந்த நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் பொழுது formal dress அணிந்து கொண்டுதான் வரவேண்டும் அதன் பிறகு நேர்காணலுக்கு செல்வதற்கு உங்களுடைய அனைத்து வகையான சான்ற இதழ்களை எடுத்துக்கொண்டு வரவேண்டும் அது மட்டும் இல்லாமல் government I’d proof (ஆதார் அட்டை, பான்கார்டு, வங்கி பாஸ்புக்) எடுத்துக்கொண்டு வரவேண்டும் மற்றும் உங்களுடைய passport size photo எடுத்துக்கொண்டு வரவேண்டும்.
வேலையிடம் மற்றும் தொலைபேசி எண்:
Rane Madras நிறுவனமானது தற்பொழுது எங்கே அமைந்துள்ளது என்றால் வாரணாசி, ஒரகடம். இந்த இடத்தில் தான் தற்பொழுது அமைந்துள்ளது இந்த வேலை வாய்ப்பு தகவல் எனக்கு பிடித்திருக்கிறது இந்த நிறுவனத்திற்கு நான் இப்படி செல்வது யாரை தொடர்பு கொள்வது என்பதை பார்க்கும் பொழுது இதற்கான தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அந்த எண்ணிற்கு கால் செய்து உங்களின் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள். இந்த வேலை வாய்ப்பு தகவல் முற்றிலும் இலவசமானது யாரிடமும் நீங்கள் காசு கொடுக்க தேவையில்லை.
தொலைபேசி எண் – 8056345222 (விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்)
வேலை சிறப்பம்சங்கள்:
Content: | Job Details: |
நிறுவனத்தின் பெயர் | Rane Madras limited |
வேலை நிலை | Quality engineer and Quality inspector |
கல்வி தகுதிகள் | ITI, Diploma, BE, B.Tech |
சம்பளம் | ₹19765 மாத வருமானம் |
பாலினம் | ஆண்கள் மட்டும் |
வயது வரம்பு | 18 t 15 years |
சலுகைகள் | உணவு இலவசம் மற்றும் குறைந்த விலையில் வீடு கிடைக்கும் |
வேலை இடம் | வாரணாசி, ஒரகடம். |
தொலைபேசி எண் | 8056345222 |
Recent Posts: