Cricket
Trending

MI Vs SRH Highlights 2024

MI vs SRH highlights

அறிமுகம்:

MI vs SRH: 2024 காண ஐபிஎல் போட்டி தொடங்கி முடிந்து விட்டது.இதில் May 6,2024 ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதினார்கள். இதில் எந்த வீரர் அதிக ரன்களை எடுத்தார் எந்த வீரர் அதிக விக்கெட்கை வீழ்த்தினார் இதைப் பற்றிய முழு விவரத்தையும் இப்போது பார்க்கலாம்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங் செயல்திறன்:

முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனக்கு நிர்ணயித்த 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு தங்களது முழு திறமையை பயன்படுத்தி 173 ரன்கள் எடுத்திருந்தன.இதில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார் அது மட்டும் இல்லாமல் 7 பவுண்டர்களும் 1 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார்.மற்றும் பாட் கம்மின்ஸ் 17 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து விலாசினார் அது மட்டும் இல்லாமல் 2 பவுண்டர்களும் 2 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார் நிதிஷ் குமார் ரெட்டி 15 பந்துகளில் 20 ரன்கள் எடுத்திருந்தார் அது மட்டும் இல்லாமல் 2 பவுண்டரிகளை அடித்து விலாசினார் மற்றும் மார்கோ ஜான்சன் 12 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்தார், அது மட்டும் இல்லாமல் 1 பவுண்டர்களும் 1 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார் ஷாபாஸ் அகமது 12 பந்துகளில் 10 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் எடுக்கவில்லை.

மும்பை இந்தியன்ஸ் பௌலிங் செயல்திறன்:

இதில் சிறப்பாக பௌலிங் செய்த எதிர் அணியை சேர்ந்த வீரர்கள் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்களில் 31 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தினார்,அதாவது (மார்கோ ஜான்சன், நிதிஷ் குமார் ரெட்டி, ஷாபாஸ் அகமது) இந்த 3 விக்கெட்டை வீழ்த்தினார். பியூஷ் சாவ்லா 4 ஓவர்களில் 33 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தினார் அதாவது (ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், சன்வீர் சிங்) இந்த 3 விக்கெட்டை வீழ்த்தினார் ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் 23 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார்,அதாவது (அபிஷேக் சர்மா) இந்த 1 விக்கெட்டை வீழ்த்தினார் அன்ஷுல் கம்போஜ் 4 ஓவர்களில் 42 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார் அதாவது (மயங்க் அகர்வால்) இந்த 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செயல்திறன்::

அதன் பிறகு களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். இதில் அதிகபட்சமாக சூர்ய குமார் யாதவ் 51 பந்துகளில் 102 ரன்கள் எடுத்திருந்தார் அது மட்டும் இல்லாமல் 12 பவுண்டர்களும் 6 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார் மற்றும் திலக் வர்மா 32 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார் அது மட்டும் இல்லாமல் 6 பவுண்டர்களை அடித்து விலாசினார் அதன் பிறகு இஷான் கிஷன் 7 பந்துகளில் 9 ரன்கள் எடுத்தார் மற்றும் ரோஹித் சர்மா 4 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பௌலிங் செயல்திறன்:

இதில் சிறப்பாக பௌலிங் செய்த எதிர் அணியை சேர்ந்த புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்து 1 விக்கட்களை வீழ்த்தினார் அதாவது (நமன் திர்) இந்த 1 விக்கெட்டை வீழ்த்தினார் மற்றும் மார்கோ ஜான்சன் 3 ஓவர்களில் 45 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார் அதாவது (இஷான் கிஷன்) இந்த 1 விக்கெட்டை வீழ்த்தினார் பாட் கம்மின்ஸ் 4 ஓவர்களில் 45 ரன்கள் கொடுத்து 1 விக்கட்களை வீழ்த்தினார் அதாவது (ரோஹித் சர்மா) இந்த 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

MI vs SRH இறுதி முடிவுகள்:

MI மற்றும் SRH இடையிலான போட்டியில் SRH அணியை வீழ்த்தி MI அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது மற்றும் SRH அணி 173 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியுற்றது. இதற்குப் பிறகு வரும் போட்டிகளில் SRH அணி வெற்றி பெருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங் ஹைலைட்ஸ்:

பெயர்ரன்கள்பௌலிங்பௌண்டரிகள்சிக்ஸர்கள்
டிராவிஸ் ஹெட்483071
அபிஷேக் சர்மா111601
மயங்க் அகர்வால்5610
நிதிஷ் குமார் ரெட்டி201520
ஹென்ரிச் கிளாசென்2400
மார்கோ ஜான்சன்171211
ஷாபாஸ் அகமது101200
அப்துல் சமத்3400
பாட் கம்மின்ஸ்351722
சன்வீர் சிங்8700

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பௌலிங் ஹைலைட்ஸ்:

பெயர்ஓவர்கள்ரன்கள்விக்கெட்கள்
புவனேஷ்வர் குமார்4221
மார்கோ ஜான்சன்3451
பாட் கம்மின்ஸ்4351
டி நடராஜன்3.2310
நிதிஷ் குமார் ரெட்டி2160

மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் ஹைலைட்ஸ்:

பெயர்ரன்கள்பௌலிங்பௌண்டரிகள்சிக்ஸர்கள்
இஷான் கிஷன்9720
ரோஹித் சர்மா4510
நமன் திர்0900
சூர்ய குமார் யாதவ்10251126
திலக் வர்மா373260

மும்பை இந்தியன்ஸ் பௌலிங் ஹைலைட்ஸ்:

பெயர்ஓவர்கள்ரன்கள்விக்கெட்கள்
நுவன் துஷாரா4420
அன்ஷுல் கம்போஜ்4421
ஜஸ்பிரித் பும்ரா4231
ஹர்திக் பாண்டியா4313
பியூஷ் சாவ்லா4333

Recent Posts:

KKR Vs LSG Highlights 2024

Teleperformance jobs

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button