Cricket
Trending

MI Vs Lucknow Highlights 2024

MI vs LSG highlights

அறிமுகம்:

MI vs Lucknow: 2024 காண ஐபிஎல் போட்டி தொடங்கி முடிந்து விட்டது. இதில் May 17,2024 ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதினார்கள். இதில் எந்த வீரர் அதிக ரன்களை எடுத்தார் எந்த வீரர் அதிக விக்கெட்கை வீழ்த்தினார் இதைப் பற்றிய முழு விவரத்தையும் இப்போது பார்க்கலாம்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பேட்டிங் செயல்திறன்:

முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தனக்கு நிர்ணயித்த 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு தங்களது முழு திறமையை பயன்படுத்தி 214 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடினார்கள். இதில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 29 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார் அது மட்டும் இல்லாமல் 5 பவுண்டர்களும் 8 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார். அதன் பிறகு கேஎல் ராகுல் 41 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து அணியின் கோரை உயர்த்தினார் அது மட்டும் இல்லாமல் 3 பவுண்டர்களும் 3 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார். அதன் பிறகு களம் இறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் 22 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் அது மட்டும் இல்லாமல் 5 பவுண்டர்களை அடித்து விலாசினார். ஆயுஷ் படோனி 10 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்தார் மற்றும் க்ருணால் பாண்டியா 7 பந்துகளில் 12 ரன்கள் எடுத்திருந்தார்.

மும்பை இந்தியன்ஸ் பௌலிங் செயல்திறன்:

இதில் அதிகபட்சமாக எதிர் அணியை சேர்ந்த வீரர்கள் நுவன் துஷார 4 ஓவர்களில் 28 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தினார், அதாவது (தேவ்தத் படிக்கல், நிக்கோலஸ் பூரன், அர்ஷத் கான்) இந்த இரண்டு வீரர்களின் விக்கெட்டை வீழ்த்தினார். பியூஷ் சாவ்லா 4 ஓவர்களில் 29 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தினார், அதாவது (கேஎல் ராகுல், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா) இந்த இரண்டு விக்கெட்டை வீழ்த்தினார்.

மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செயல்திறன்:

அதன் பிறகு களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி தனக்கு நிர்ணயித்த 20 ஓவர்களில் கடினமாக போராடி 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது . இதில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 38 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார் இவர் 10 பவுண்டரிகளையும் 3 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார். அதன் பிறகு விளையாடிய நமன் திர் 28 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார் இவர் 4 பவுண்டரிகளையும் 5 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார். அதன் பிறகு விளையாடிய டெவால்ட் ப்ரீவிஸ் 20 பந்துகளில் 23 ரன்கள் மட்டுமே எடுத்தார் 1 பவுண்டரிகளையும் 2 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார். அதன் பிறகு ஹர்திக் பாண்டியா 13 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்தார் இவர் 1 பவுண்டரிகளையும் 1 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பௌலிங் செயல்திறன்:

இதில் சிறப்பாக பௌலிங் செய்த எதிர் அணியை சேர்ந்த நவீன்-உல்-ஹக் 4 ஓவர்களில் 50 ரன்கள் கொடுத்து 2 விக்கட்களை வீழ்த்தினார் அதாவது (இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா) விக்கெட்டை வீழ்த்தினார். மற்றும் ரவி பிஷ்னோய் 4 ஓவர்களில் 37 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார் அதாவது (சூர்ய குமார் யாதவ், நேஹல் வதேரா) விக்கெட்டை வீழ்த்தினார். க்ருணால் பாண்டியா 4 ஓவர்களில் 29 ரன்கள் கொடுத்து 1 விக்கட்களை வீழ்த்தினார் அதாவது (டெவால்ட் ப்ரீவிஸ் ) விக்கெட்டை வீழ்த்தினார். மொஹ்சின் கான் 4 ஓவர்களில் 45 ரன்கள் கொடுத்து 1 விக்கட்களை வீழ்த்தினார் அதாவது (ரோஹித் சர்மா) விக்கெட்டை வீழ்த்தினார்.

MI vs Lucknow போட்டியின் இறுதி முடிவுகள்:

மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையிலான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி 196 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியுற்றது. இதற்குப் பிறகு வரும் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் ஹைலைட்ஸ்:

பெயர்ரன்கள்பௌலிங்பவுண்டரிகள்சிக்ஸர்கள்
ரோஹித் சர்மா6838103
டெவால்ட் ப்ரீவிஸ்232012
சூர்ய குமார் யாதவ்0300
இஷான் கிஷன்141410
ஹர்திக் பாண்டியா161311
நேஹால் வதேரா1300
நமன் திர்622845
ரொமாரியோ ஷெப்பர்ட்1100

மும்பை இந்தியன்ஸ் பௌலிங் ஹைலைட்ஸ்:

பெயர்ஓவர்கள்ரன்கள்விக்கட்கள்
நுவன் துஷாரா4283
அர்ஜுன் டெண்டுல்கர்2.2220
அன்ஷுல் கம்போஜ்3480
பியூஷ் சாவ்லா4293
நேஹால் வதேரா2130
ஹர்திக் பாண்டியா2270
நமன் திர்0.4170
ரொமாரியோ ஷெப்பர்ட்2300

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பேட்டிங் ஹைலைட்ஸ்:

பெயர்ரன்கள்பௌலிங்பவுண்டரிகள்சிக்ஸர்கள்
கேஎல் ராகுல்554133
தேவ்தட் படிக்கல்0100
மார்கஸ் ஸ்டோனிஸ்282250
தீபக் ஹூடா11910
நிக்கோலஸ் பூரன்752958
அர்ஷத் கான்0100
ஆயுஷ் படோனி221012
க்ருணால் பாண்டியா12711

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பௌலிங் ஹைலைட்ஸ்:

பெயர்ஓவர்கள்ரன்கள்விக்கட்கள்
அர்ஷத் கான்2110
மாட் ஹென்றி2240
க்ருணால் பாண்டியா4291
மொஹ்சின் கான்4451
நவீன்-உல்-ஹக்4502
ரவி பிஷ்னோய்4372

Recent Post:

DC Vs RR Highlights 2024

what is the highest salary in mnc?

What are permanent Jobs in india?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button