jobs
Trending

Matrimony Jobs|HDB Financial Jobs|Voice Process Jobs

Tamil matrimony jobs in Chennai

அறிமுகம்:

இந்தப் பதிவில் matrimony and HDB Financial services நிறுவனத்தில் இருக்கக்கூடிய வேலைவாய்ப்பு தகவலை பற்றி நாம் பார்க்கப் போகிறோம் இந்த இரண்டு நிறுவனத்தை பொருத்தவரையில் தமிழ் பேச தெரிந்தால் போதும் உடனே வேலை கிடைத்து விடும். இந்த வேலை நிரந்தரமானது நிரந்தரமான வேலை கிடைப்பது அவ்வளவு சுலபம் இல்லை ஆனால் இந்த இரண்டு நிறுவனத்தில் நிரந்தர வேலைக்கு இப்பொழுது ஆட்களை எடுக்கிறார்கள் இந்த நிறுவனத்தில் என்ன ரோளுக்கு எடுக்கிறார்கள் உங்களுக்கு நேர்முகத் தேர்வு எப்பொழுது நடைபெறும் இந்த வேலைக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் இந்த நிறுவனத்தில் வேறு என்ன சலுகைகள் கொடுக்கிறார்கள் இதைப் பற்றிய முழு விவரத்தையும் இப்போது பார்க்கலாம்.

முதல் நிறுவனத்தின் தகவல்கள்: (Matrimony)

Matrimony நிறுவனத்தில் tamil voice process பதவிற்கும் தான் ஆட்களை எடுக்கிறார்கள் இந்த வேலைக்கு தமிழ் மற்றும் average English communication இருந்தால் போதும் இவர்கள் வேலைக்கு எடுக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் என்ன படித்தவர்களை எடுக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது any degree முடித்த இளைஞர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம் நீங்கள் எந்த வருடம் படித்து முடித்து இருக்க வேண்டும் என்பதை பார்க்கும் பொழுது எந்த வருடம் வேணாலும் படித்து முடித்து இருக்கலாம் 2024 இல் படித்து முடித்தவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

இந்த நிறுவனத்தில் எப்பொழுது நேர்காணல் நடைபெறும் எந்த நேரத்தில் நடைபெறும் என்பதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்
அக்டோபர் 21, 2024 முதல் அக்டோபர்31, 2024 வரை நேர்காணல் நடைபெறும் நேர்காணல் நடைபெறும் நேரத்தை பொறுத்தவரையில் 11am முதல் 2:30pm வரை நடைபெறும் வேலையில்லாத நபர்கள் இந்த வேலை வாய்ப்பை தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம் இல்லையென்றால் வேலை தேடும் உங்களுடைய நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.

இந்த வேலைக்கு அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் யார் வேணாலும் விண்ணப்பிக்கலாம் அனுபவம் இல்லை என்றால் இவர்களே அதற்கு பயிற்சி அளிப்பார்கள் அதனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். இந்த நிறுவனத்தில் இப்பொழுது 20 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளது அதனால் உடனே நேர்காணலுக்கு சென்று உங்கள் வேலையை உறுதி செய்யுங்கள்.

இந்த நிறுவனத்தில் எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது ஒரு வருடத்திற்கு 1.75 லட்சம் to 2.75 லட்சம் வருமானமாக கொடுக்கிறார்கள் அதாவது ஒரு மாதத்திற்கு ₹14583 முதல் ₹22916 வரை மாத சம்பளமாக கொடுக்கிறார்கள் அது இல்லாமல் வேற என்ன சலுகைகள் இவர்கள் கொடுக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது ESI, PF, gratuity இவை மூன்றும் கொடுக்கிறார்கள் அதன் பிறகு இந்த நிறுவனத்தில் வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலை இருக்கும் ஒரு நாள் விடுமுறை இருக்கும் (ஞாயிறு விடுமுறை). இந்த நிறுவனத்தில் night shift கிடையாது general Shift மட்டுமே இருக்கும்.

வேலையிடம் மற்றும் தொலைபேசி எண்:

இந்த நிறுவனத்தில் இப்பொழுது நேர்காணல் எங்கே நடைபெறுகிறது என்பதை பார்க்கும் பொழுது matrimony.com, RR tower 2, No.95, 4th floor, Guindy industrial estate, Chennai –600032. இந்த இடத்தில்தான் நடைபெறுகிறது உங்களுக்கு இந்த நிறுவனத்தைப் பற்றி வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு கால் செய்து உங்களின் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள் அதன் பிறகு நேர்காணலுக்கு தாராளமாக செல்லுங்கள். விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும் அப்படி இல்லை என்றால் வேலை தேடும் இளைஞர்களுக்கு இந்த பதிவை பகிரவும் இப்பொழுது இரண்டாவது நிறுவனத்தின் வேலைவாய்ப்பு தகவலை பற்றி பார்க்கலாம்.

தொலைபேசி எண்: 90253 10767 (விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்)

இரண்டாவது நிறுவனத்தின் தகவல்கள்: (HDB Financial services)

HDB Financial services நிறுவனத்தில் tamil voice process பதவிற்கும் தான் ஆட்களை எடுக்கிறார்கள் இந்த வேலைக்கு Good communication skills வேணும்னு சொல்லி இருக்காங்க அது இருந்தா மட்டும்தான் இந்த வேலைக்கு நீங்கள் தகுதியானவர்கள் அது மட்டும் இல்லாமல் இந்த வேலைக்கு Any degree கட்டாயம் முடித்திருக்க வேண்டும் degree முடித்தவர்களை மட்டும்தான் இப்பொழுது எடுக்கிறார்கள் இந்த வேலைக்கு உங்களுக்கு அனுபவம் இருந்தாலும் அனுபவம் இல்லை என்றாலும் தாராளமாக விண்ணப்பிக்கலாம் அனுபவம் இல்லாதவர்களுக்கு இவர்கள் பயிற்சி அளிப்பார்கள். இந்த நிறுவனத்தில் சம்பளத்தை பொருத்தவரையில் உங்களின் வேலை அனுபவம் மற்றும் தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும் இப்பொழுது இந்த நிறுவனத்தின் நேர்காணல் எங்கே நடைபெறுகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.

இந்த நிறுவனத்தில் நேர்காணல் எப்பொழுது நடைபெறுகிறது என்பதை பார்க்கும் பொழுது அக்டோபர்19, 2024 t October 27th, 2024 வரை நேர்காணல் நடைபெறும் இப்பொழுது எந்த நேரத்தில் நேர்காணல் நடைபெறுகிறது என்பதை பற்றி பார்க்கலாம் 9:30 am to 5:30 pm வரை நேர்காணல் நடைபெறும். இந்த வேலைக்கு ஆண் பெண் இரு பாலருமே தாராளமாக விண்ணப்பிக்கலாம் ஏனென்றால் இந்த நிறுவனத்தில் இப்பொழுது 50 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளனர் இப்பொழுது இந்த நிறுவனத்திற்கான நேர்காணல் எந்த இடத்தில் நடைபெறுகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.

வேலையிடம் மற்றும் தொலைபேசி எண்:

இந்த நிறுவனத்தில் இப்பொழுது நேர்காணல் எங்கே நடைபெறுகிறது என்பதை பார்க்கும் பொழுது HDB Financial services limited, 2nd, 3rd & 4th Floor, Sundar Krishna complex, Door no.80, new door no.156, commercial block no.1, TS no. 375/145, General patters road, Chennai-600002. இந்த இடத்தில்தான் நேர்காணல் நடைபெறுகிறது உங்களுக்கு இந்த நிறுவனத்தைப் பற்றி வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு கால் செய்து உங்களின் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள் அதன் பிறகு நேர்காணலுக்கு தாராளமாக செல்லுங்கள்.

தொலைபேசி எண்: 9908052289 (விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் மட்டும் தொலைபேசியை நிறுத்து தொடர்பு கொள்ளவும்)

Recent Posts:

germany vs scotland match highlights

JBM and Samsung jobs

teleperformance jobs

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button