jobstrending news
Trending

What is the highest salary in manufacturing?

What is a job in manufacturing?

அறிமுகம்:

இந்த பதிவில் Equipments Manufacturing பண்ணக்கூடிய நிறுவனத்தின் அற்புதமான வேலை வாய்ப்பு தகவலை பற்றி தான் பார்க்கப் போகிறோம் இந்த நிறுவனத்தில் ஏராளமான பதவிகளுக்கு ஆட்களை எடுக்கிறார்கள் இந்த நிறுவனத்தில் நிறைய வேலை வாய்ப்புகள் இருக்கிறது இவர்கள் 30 ஆயிரம் வரை மாத சம்பளமாக கொடுக்க தயாராக இருக்கிறார்கள் அது மட்டுமில்லாமல் நிறைய சலுகைகள் இந்த Manufacturing நிறுவனத்தில் இருந்து வேலை செய்யும் நபர்களுக்கு கொடுக்கிறார்கள் இதைப்பற்றிய முழு விவரத்தையும் இப்பொழுது நாம் பார்க்கலாம்.

வேலை நிலை:

இந்த Manufacturing நிறுவனத்தில் இப்பொழுது மொத்தமாக 6 பதவிகளுக்கு ஆட்களை எடுப்பதாக கூறி இருக்கிறார்கள் 1sd position (Tig welder), 2nd position (electrician – Panel Board wiring), 3rd (fitter), 4th position (press brake machine operator), 5th (cnc turning machine operator), 6th (maintenance) இந்த ஆறு பதவிக்கு ஆட்கள் எடுப்பதாக கூறியிருக்கிறார்கள் இந்த பதவிக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் யாரெல்லாம் தகுதியானவர்கள் எவ்வளவு மாத சம்பளம் கொடுக்கிறார்கள் இதைப் பற்றி இப்பொழுது தெளிவாக பார்க்கலாம்.

முதல் பதவி: (Tig Welder)

Tig welder பதவிக்கு 10வது, 12வது, ஐ.டி.ஐ படித்த இளைஞர்களை மட்டும் தான் இப்பொழுது வேலைக்கு எடுக்கிறார்கள் இந்த வேலைக்கு மாத வருமானமாக ₹18000 முதல் ₹30000 வரை கொடுக்கிறார்கள் இந்த வேலைக்கு அனுபவம் உள்ள நபர்களை மட்டும் தான் வேலைக்கு எடுக்கிறார்கள் அனுபவம் இல்லாத நபர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டாம் இரண்டு வருடம் முதல் 10 வருடம் வரை அனுபவம் உள்ள நபர்களை மட்டும் தான் இப்பொழுது எடுக்கிறார்கள் இந்த வேலைக்கு 50க்கு மேற்பட்ட காலி பணியிடங்களை அறிவித்திருக்கிறார்கள் இந்த வேலை செய்வதற்கான வயது வரம்பு பொருத்தவரையில் 18 முதல் அதிகபட்சமாக 35 வயது வரை உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

இரண்டாவது பதவி: (Electrician – Panel Board Wiring)

Electrician – Panel Board Wiring பதவிக்கு ஐடிஐ, டிப்ளமோ (EEE, ECE) படித்த இளைஞர்களை மட்டும் தான் இப்பொழுது வேலைக்கு கேட்டிருக்கிறார்கள் இந்த வேலைக்கு மாத வருமானமாக ₹17000 முதல் ₹20000 வரை கொடுக்கிறார்கள் இந்த வேலைக்கு அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் இந்த வேலைக்கு 2 காலி பணியிடங்களை அறிவித்திருக்கிறார்கள் இந்த வேலை செய்வதற்கான வயது வரம்பு பொருத்தவரையில் 18 முதல் அதிகபட்சமாக 30 வயது வரை உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

மூன்றாவது பதவி: (Fitter)

Fitter பதவிக்கு ஐடிஐ (Fitter), டிப்ளமோ (Mech) படித்த இளைஞர்களை மட்டும் தான் இப்பொழுது வேலைக்கு கேட்டிருக்கிறார்கள் இந்த வேலைக்கு மாத வருமானமாக ₹16500 முதல் ₹22000 வரை கொடுக்கிறார்கள் இந்த வேலைக்கு அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் இந்த வேலைக்கு 20 காலி பணியிடங்களை அறிவித்திருக்கிறார்கள் இந்த வேலை செய்வதற்கான வயது வரம்பு பொருத்தவரையில் 18 முதல் அதிகபட்சமாக 28 வயது வரை உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

நான்காவது பதவி: (Press Brake Machine Operator)

Press brake machine operator பதவிக்கு டிப்ளமோ (Mech) படித்த இளைஞர்களை மட்டும் தான் இப்பொழுது வேலைக்கு கேட்டிருக்கிறார்கள் இந்த வேலைக்கு மாத வருமானமாக ₹16500 ₹22000 வரை கொடுக்கிறார்கள் இந்த வேலைக்கு அனுபவம் இல்லாதவர்கள் மற்றும் 3 வருடம் அனுபவம் உள்ளவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் இந்த வேலைக்கு 2 காலி பணியிடங்களை அறிவித்திருக்கிறார்கள் இந்த வேலை செய்வதற்கான வயது வரம்பு பொருத்தவரையில் 18 முதல் அதிகபட்சமாக 25 வயது வரை உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

ஐந்தாவது பதவி: (CNC Turning Machine Operator)

Cnc turning machine operator பதவிக்கு ஐடிஐ, டிப்ளமோ (Mech) படித்த இளைஞர்களை மட்டும் தான் இப்பொழுது வேலைக்கு கேட்டிருக்கிறார்கள் இந்த வேலைக்கு மாத வருமானமாக ₹22000 வரை கொடுக்கிறார்கள் இந்த வேலைக்கு அனுபவம் இல்லாதவர்கள் மற்றும் 7 வருடம் அனுபவம் உள்ளவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் இந்த வேலைக்கு 1 காலி பணியிடங்களை அறிவித்திருக்கிறார்கள் இந்த வேலை செய்வதற்கான வயது வரம்பு பொருத்தவரையில் 18 முதல் அதிகபட்சமாக 30 வயது வரை உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆறாவது பதவி: (Maintenance)

Maintenance பதவிக்கு டிப்ளமோ (EEE) படித்த இளைஞர்களை மட்டும் தான் இப்பொழுது வேலைக்கு கேட்டிருக்கிறார்கள் இந்த வேலைக்கு மாத வருமானமாக ₹20000 முதல் ₹30000 வரை கொடுக்கிறார்கள் இந்த வேலைக்கு அனுபவம் இல்லாதவர்கள் மற்றும் 7 வருடம் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் இந்த வேலைக்கு 2 காலி பணியிடங்களை அறிவித்திருக்கிறார்கள் இந்த வேலை செய்வதற்கான வயது வரம்பு பொருத்தவரையில் 18 முதல் அதிகபட்சமாக 30 வயது வரை உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

சலுகைகள்:

எந்த நிறுவனமாக இருந்தாலும் வேலை செய்வதற்கு சம்பளத்தை தவிர மற்ற சலுகைகள் நிச்சயம் கொடுப்பார்கள் அந்த வகையில் equipments manufacturing நிறுவனத்தில் உணவு, வீட்டு வசதி, இன்சுரன்ஸ் மற்றும் போனஸ் இவை அனைத்தும் கொடுக்கிறார்கள். உணவைப் பொறுத்த வரையில் நீங்கள் இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் நேரத்தில் இலவசமாக கொடுக்கிறார்கள். வீட்டு வசதி பொறுத்தவரையில் நீங்கள் உங்கள் சொந்த செலவில் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வேலை இடம்:

மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த Manufacturing நிறுவனம் ஆனது எங்கே இருக்கிறது என்பதைப் பார்க்கும் பொழுது மகேந்திரா சிட்டி செங்கல்பட்டு இந்த இடத்தில் தான் அமைந்துள்ளது செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் நபர்கள் இந்த வேலை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் வெளியூரில் இருந்து வரும் நபர்களும் இந்த வேலை வாய்ப்பை தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த வேலை வாய்ப்பு பற்றி உங்களுக்கே வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு கால் செய்து உங்களின் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள் விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் மட்டும் கால் செய்யுங்கள் மற்றவர்கள் உங்களின் நேரங்களில் வீணடிக்காதீர்கள் நன்றி.

தொலைபேசி எண் – 9944437409/9445511544

இந்தப் பதிவில் பார்த்த வேலைவாய்ப்பு தகவல் முற்றிலும் இலவசம் இந்த வேலைக்கு நீங்கள் எங்கேயும் ஒரு ரூபா கூட கொடுக்க தேவையில்லை யாராவது இந்த வேலை வாய்ப்புக்கு பணம் கேட்டால் காசு கொடுக்காதீர்கள் இது எங்களின் பணிவான வேண்டுகோள் இந்த வேலை வாய்ப்பு தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள் இல்லை என்றால் வேலை தேடும் உங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

Recent Posts:

Bigg Boss Tamil season 8

India vs Bangladesh T20 highlights

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button