அறிமுகம்:
இந்த பதிவில் சென்னையில் இயங்கி வரக்கூடிய 3 பிரபல நிறுவனங்களின் வேலைவாய்ப்பு தகவலை பற்றி தான் பார்க்கப் போகிறோம் அதாவது குறைந்தபட்ச சம்பளமாக 13 ஆயிரம் முதல் அதிகபட்ச சம்பளமாக 24 ஆயிரம் மாத சம்பளமாக கொடுக்கிறார்கள் இந்த மூன்று நிறுவனங்களில் உங்களுக்கு எந்த நிறுவனம் பிடித்திருக்கிறது அந்த நிறுவனத்திற்கு நேர்காணலுக்கு செல்லுங்கள் இப்பொழுது மூன்று நிறுவனங்களைப் பற்றி வரிசையாக பார்க்கலாம்.
1வது நிறுவனத்தின் விவரங்கள்:
இப்பொழுது நாம் பார்க்க இருக்கும் முதல் நிறுவனத்தின் பெயர் Amber Enterprises இந்த நிறுவனம் AC தயாரிக்கும் நிறுவனமாக உள்ளது இந்த நிறுவனத்தில் இப்பொழுது ஆண்கள் மற்றும் பெண்கள் இருப்பாளறையும் வேலைக்கு எடுப்பதாக அறிவித்துள்ளனர் இந்த Amber Enterprises நிறுவனத்தில் என்ன படித்தவர்களை எடுக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்களை கேட்டிருக்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் நீங்கள் எந்த வருடம் படித்து முடித்து இருக்க வேண்டும் என்றால் 2021 முதல் 2024 க்குள் படித்து முடித்தவர்களை மட்டும் தான் தற்போது இருக்கிறார்கள் வேறு யாரும் முயற்சிக்க வேண்டாம்.
இந்த நிறுவனத்தில் மாத வருமானமாக 24 ஆயிரம் கொடுப்பதாக அறிவித்துள்ளனர் அது மட்டும் இல்லாமல் இந்த நிறுவனத்தில் வேறு என்ன சலுகைகளை கொடுக்கிறார்கள் என்றால் உணவு மற்றும் வாகன வசதி அமைத்துக் கொடுக்கிறார்கள். இந்த நிறுவனத்தில் நீங்கள் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டும் வேலை செய்தால் போதுமானது இந்த நிறுவனம் தற்பொழுது எங்கே அமைந்துள்ளது என்றால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிங்கடிவாக்கம் பகுதியில் அமைந்துள்ளது இப்பொழுது இந்த நிறுவனத்தின் தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு உங்களின் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள் இப்பொழுது இரண்டாவது நிறுவனத்தின் தகவல்களை பற்றி பார்க்கலாம்.
தொலைபேசி எண்: 9940770152
2வது நிறுவனத்தின் விவரங்கள்:
இப்பொழுது நாம் பார்க்க இருக்கும் இரண்டாவது நிறுவனமானது எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரிக்கும் நிறுவனமாக அமைந்துள்ளது இந்த நிறுவனமானது சென்னையில் உள்ள ஒரகடம் பகுதியில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு யாரெல்லாம் தகுதியானவர்கள் என்றால் பெண்கள் மட்டுமே தகுதியானவர்கள் இந்த நிறுவனத்தில் ஆண்களை இப்பொழுது எடுக்கவில்லை. இந்த எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் எவ்வளவு மாத வருமானம் கொடுக்கிறார்கள் என்றால் 13,000 கொடுப்பதாக அறிவித்துள்ளனர் அது மட்டும் இல்லாமல் என்ன படித்தவர்களை எடுக்கிறார்கள் என்றால் 10 வது, 12 வது ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த இளைஞர்களை வேலைக்கு எடுக்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் உணவு மற்றும் பல்வேறு இடங்களுக்கு பேருந்து வசதியும் அமைத்து கொடுக்கிறார்கள் இப்பொழுது இந்த நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அந்த நம்பருக்கு கால் செய்து சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது மூன்றாவது நிறுவனத்தைப் பற்றி பார்க்கலாம்.
தொலைபேசி எண்: 9894069221
3வது நிறுவனத்தின் விவரங்கள்:
இப்பொழுது நம் பார்க்க இருக்கும் நிறுவனம் ஆனது கார்கள் தயாரிக்கும் மிகப்பெரிய முன்னணி நிறுவனமாக உள்ளது இந்த நிறுவனத்தின் பெயர் Nissan இவர்கள் என்ன படித்தவர்களை எடுக்கிறார்கள் என்றால் 10வது, 12ஆவது, ஐ டி ஐ, டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்களை எடுக்கிறார்கள். இந்த Nissan நிறுவனத்தில் மாத வருமானமாக ₹15100 முதல் ₹20000 வரை சம்பளமாக கொடுக்கிறார்கள் உங்களின் படிப்பிற்கு ஏற்றார் போல் சம்பளம் இருக்கும். Nissan நிறுவனத்தில் 18 வயதிற்கு மேல் உள்ள இளைஞர்கள் யாரு வேணாலும் தாராளமாக விண்ணப்பிக்கலாம் ஆனால் இந்த வேலைக்கு இப்போது ஆண்கள் மட்டுமே தகுதியானவர்கள் பெண்களை யாரும் விண்ணப்பிக்க வேண்டாம் இந்த நிறுவனத்தில் என்ன மாதிரி சலுகைகள் கொடுக்கிறார்கள் என்றால் வேலை செய்யும் நேரங்களில் உணவு இலவசமாக கொடுக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் வாகன வசதியும் சுற்றி உள்ள பகுதிகளுக்கு அமைத்துக் கொடுக்கிறார்கள் இந்த நிறுவனம் தற்பொழுது எங்கே உள்ளது என்றால் ஒரகடம் இந்த இடத்தில் தான் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்திற்கான தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது தொடர்பு கொண்டு உங்களின் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள்.
தொலைபேசி எண்: 9962226645
முதல் நிறுவனத்தின் சிறப்பம்சங்கள்:
Content: | Job Details: |
நிறுவனத்தின் பெயர் | Amber Enterprises |
கல்வி தகுதிகள் | ஐடிஐ மற்றும் டிப்ளமோ |
பாலினம் | ஆண்கள் மற்றும் பெண்கள் |
சம்பளம் | 24 ஆயிரம் |
சலுகைகள் | உணவு மற்றும் வாகன வசதி |
படித்து முடித்த ஆண்டு | 2021 முதல் 2024 |
வேலை இடம் | சிங்கடிவாக்கம், காஞ்சிபுரம் |
தொலைபேசி எண் | 9940770152 |
2வது நிறுவனத்தின் சிறப்பம்சங்கள்:
Content: | Job Details: |
நிறுவனத்தின் பெயர் | எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் |
கல்வி தகுதிகள் | 10 வது, 12 வது ஐடிஐ மற்றும் டிப்ளமோ |
பாலினம் | ஆண்கள் |
சம்பளம் | ₹13000 சம்பளம் |
வேலை இடம் | ஒரகடம் |
சலுகைகள் | உணவு மற்றும் வாகன வசதி |
தொலைபேசி எண் | 9894069221 |
3வது நிறுவனத்தின் சிறப்பம்சங்கள்:
Content: | Job Details: |
நிறுவனத்தின் பெயர் | Nissan |
கல்வி தகுதிகள் | 10வது, 12ஆவது, ஐ டி ஐ, டிப்ளமோ மற்றும் டிகிரி |
பாலினம் | ஆண்கள் |
சம்பளம் | ₹15100 முதல் ₹20000 வரை |
வயதுவரம்பு | 18 வயதிற்கு மேல் |
சலுகைகள் | உணவு மற்றும் வாகன வசதி |
வேலை இடம் | ஒரகடம் |
தொலைபேசி எண் | 9962226645 |
இந்தப் பதிவில் பார்த்த வேலைவாய்ப்பு தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள் இல்லை என்றால் உங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிரவும். இந்த மூன்று நிறுவனங்களின் வேலைவாய்ப்பு தகவல் முற்றிலும் இலவசமானது இந்தப் பதிவை பார்த்து வேலை தேடும் உங்களிடம் யாராவது பணம் கேட்டால் எங்கேயும் எப்பொழுதும் ஒரு ரூபா கூட கொடுக்காதீர்கள் இது எங்களின் பணிவான வேண்டுகோள்.
Recent Posts: