jobs
Trending

JBM Jobs|Samsung Jobs|Manufacturing Jobs

Samsung jobs near me

அறிமுகம்:

இந்தப் பதிவில் இரண்டு manufacturing நிறுவனங்களின் வேலைவாய்ப்பு தகவலை பற்றி தான் பார்க்கப் போகிறோம் முதல் நிறுவனம் JBM Auto Ltd இந்த நிறுவனத்தில் ஆட்டோ மொபைலுக்கு தேவையான spare parts தயாரிக்கும் முன்னணி நிறுவனமாக உள்ளது மற்றும் இரண்டாவது நிறுவனமான Samsung நிறுவனத்தில் மொபைல் மற்றும் வீட்டிற்கு தேவையான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனமாக உள்ளது இந்த இரண்டு நிறுவனங்களில் என்ன படித்தவர்களை எடுக்கிறார்கள் மாதம் எவ்வளவு வருமானம் கொடுக்கிறார்கள் இந்த நிறுவனங்கள் எந்த இடங்களில் அமைந்திருக்கிறது இதைப்பற்றிய முழு விவரத்தையும் எப்போது பார்க்கலாம்.

1வது நிறுவனத்தின் விவரங்கள்:

JBM நிறுவனத்தில் இரண்டு பதவிக்கு ஆட்களை இப்பொழுது எடுப்பதாக அறிவித்திருக்கிறார்கள் முதல் பதவி DET (Diploma Engineering Trainee) இரண்டாவது பதவி Apprenticeship Trainee இந்த இரண்டு பதவிக்கு தான் இப்போது ஆட்கள் எடுக்கிறார்கள் DTP பதவிக்கு என்ன படித்தவர்களை எடுக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது Diploma படித்த இளைஞர்களை மட்டும் தான் இப்போது எடுக்கிறார்கள் இந்த பதவிக்கு வேற யாரும் விண்ணப்பிக்க வேண்டாம் இந்த பதிவிற்கான மாத வருமானம் ₹15000 கொடுப்பதாக அறிவித்திருக்கிறார்கள். Apprenticeship trainee பதவியை பொறுத்தவரையில் 12 வது, ஐ.டி.ஐ படித்த இளைஞர்களை மட்டும் தான் இப்பொழுது கேட்டிருக்கிறார்கள் இந்த வேலைக்கு (டிப்ளமோ, இன்ஜினியரிங், டிகிரி) படித்த இளைஞர்கள் யாரும் இப்பொழுது விண்ணப்பிக்க வேண்டாம் நீங்கள் எந்த வேலைக்கு தகுதியானவர்கள் கிடையாது.

JBM நிறுவனத்தைப் பொறுத்தவரையில் இப்பொழுது 50க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள் அந்த 50 இடங்களை நிரப்புவதற்காக 12த், ஐடிஐ, டிப்ளமோ படித்த தகுதியான இளைஞர்களை எடுக்கிறார்கள். இந்த வேலைக்கு முழுக்க முழுக்க அனுபவம் இல்லாத நபர்களை மட்டும் தான் இப்போது எடுக்கிறார்கள் அனுபவம் உள்ள நபர்கள் எந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டாம்.
எந்த நிறுவனமாக இருந்தாலும் நிச்சயம் வயது வரம்பு நிர்ணயித்திருப்பார்கள் அந்த வகையில் JBM நிறுவனத்தில் 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம் 18 வயதுக்கு கீழே உள்ள நபர்கள் யாரும் விண்ணப்பிக்க வேண்டாம். இந்த நிறுவனம் இப்பொழுது எங்கே அமைந்திருக்கிறது என்பதை பார்க்கும் பொழுது ஓரகடம், சென்னை இந்த இடத்தில்தான் JBM நிறுவனம் அமைந்திருக்கிறது. இப்பொழுது இரண்டாவது நிறுவனத்தின் தகவல்களைப் பற்றி பார்க்கலாம்.

2வது நிறுவனத்தின் விவரங்கள்:

இப்பொழுது நாம் பார்க்க இருக்கும் நிறுவனத்தின் பெயர் சாம்சங் இந்த நிறுவனத்தில் இப்பொழுது என்ன பதவிற்கு ஆட்களை எடுக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது sales promotor பதவிற்க்கு தான் இப்பொழுது ஆட்களை எடுக்கிறார்கள் இந்த பதிவுக்கு என்ன படித்தவர்களை கேட்டிருக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது 10வது, 12வது, ஐடிஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங், டிகிரி படித்த இளைஞர்கள் யார் வேணாலும் தாராளமாக இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த நிறுவனத்தைப் பொறுத்த வரையில் ஆண் பெண் இரு பாலரும் தாராளமாக விண்ணப்பிக்கலாம் அதுமட்டுமில்லாமல் இந்த வேலைக்கான வயது வரம்பு 18 முதல் 34 வயது வரை உள்ள இளைஞர்கள் யார் வேணாலும் தாராளமாக விண்ணப்பிக்கலாம். இந்த நிறுவனத்தில் இப்பொழுது ₹16200 மாத வருமானமாக கொடுக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் இன்சென்டிவ் கொடுக்கிறார்கள். இந்த நிறுவனத்தில் தற்போது 80க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள் இந்த வேலைக்கு நீங்கள் உங்கள் ஊரில் இருந்தே தாராளமாக வேலை செய்யலாம் தமிழ்நாடு முழுவதும் இந்த வேலைக்கு ஆட்களை இப்போது எடுக்கிறார்கள்.

தொலைபேசி எண்:

மேலே நாம் பார்த்த JBM And Samsung நிறுவனத்தைப் பற்றி உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு கால் செய்து உங்களின் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள் JBM நிறுவனத்திற்கு தனி தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது அது மட்டும் இல்லாமல் samsung நிறுவனத்திற்கு தனி தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும் விருப்பமில்லாதவர்கள் தயவு செய்து எங்களின் நேரங்களை வீணடிக்காதீர்கள்.

JBM தொலைபேசி எண்: 9443338939

Samsung தொலைபேசி எண்: 7092555198

1வது நிறுவனத்தின் சிறப்பம்சங்கள்:

Content:Job Details:
நிறுவனத்தின் பெயர்JBM Auto Limited
வேலை நேரம்DET, Apprenticeship Trainee
கல்வி தகுதி12த், ஐடிஐ, டிப்ளமோ
சம்பளம்₹ 12500 To 15000 மாத சம்பளம்
அனுபவம்அனுபவம் இல்லாதவர்கள் மட்டும்
வயது வரம்பு18 முதல் 27 y
காலி பணியிடங்கள்50+காலி பணியிடங்கள்
வேலை செய்யும் இடம்ஒரகடம் சென்னை, C
தொலைபேசி எண்9443338939

2வது நிறுவனத்தின் சிறப்பம்சங்கள்:

Content:Job Details:
நிறுவனத்தின் பெயர்Samsung
வேலை நேரம்Sales Promotor
கல்வி தகுதி10வது, 12வது, ஐடிஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங், டிகிரி
சம்பளம்₹ 16200+ இன்சென்டிவ்
பாலினம்ஆண் மற்றும் பெண் இருபாலரும்
காலி பணியிடங்கள்80+காலி பணியிடங்கள்
வயது வரம்பு18 முதல் 34 வயது வரை
வேலை செய்யும் இடம்தமிழ்நாடு முழுவதும்
தொலைபேசி எண்7092555198

What is the basic salary of JBM?

JBM நிறுவனத்தில் இப்பொழுது ₹15000 மாத சம்பளமாக கொடுக்கிறார்கள் உங்களுக்கு அனுபவம் இருந்தாலும் இல்லையென்றாலும் தாராளமாக விண்ணப்பிக்கலாம்.

What is the salary of Samsung sales promoter?

Samsung நிறுவனத்தில் இப்பொழுது ₹16200 மாத வருமானமாக கொடுக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் இன்சென்டிவ் கொடுக்கிறார்கள்.

What are the qualifications to get a job in Samsung?

Samsung நிறுவனத்திற்கு இப்பொழுது 10வது, 12வது, ஐடிஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங், டிகிரி படித்த இளைஞர்கள் யார் வேணாலும் தாராளமாக இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

Recent Posts:

Warehouse Company Jobs

What is the highest salary in manufacturing

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button