அறிமுகம்:
Germany vs Scotland: Germany மற்றும் Scotland இடையிலான T10 தொடர் அக்டோபர்,19,2024 ஆம் தேதி நல்லிரவு 12:02 am மணிக்கு நடைபெற்றது. இதில் Germany அணி 105 ரன்கள் எடுத்தது மற்றும் Scotland அணி 107 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது இந்த தொடரில் எந்த நபர் அதிக ரன்களை எடுத்தார் எந்த நபர் அதிக விக்கட்களை வீழ்த்தினார் இதைப் பற்றிய முழு விவரத்தையும் இப்போது பார்க்கலாம்.
ஜெர்மனியின் பேட்டிங் செயல்திறன்:
முதலில் பேட்டிங் செய்த Germany அணி தனக்கு நிர்ணயித்த 10 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்தது இதில் சிறப்பாக பேட்டிங் செய்த ஷாகித் அப்ரிடி, ஜாம்ஷெட் கான், கேப்டன் ரோஹித் சிங் இந்த 3 வீரர்கள் அதிரடி ஆட்டத்தால் அதிக ரன்களை குவிக்க முடிந்தது இருப்பினும் Germany அணி தோல்வியை பரிசாக பெற்றது.
ஷாகித் அப்ரிடி 26 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து குறைந்த பந்தில் அதிக ரன்கள் அடித்தார் அது மட்டும் இல்லாமல் 2 பௌண்டரிகளையும் 5 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார். அதன் பிறகு ஜாம்ஷெட் கான் 14 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார் அது மட்டும் இல்லாமல் 2 பௌண்டரிகளையும் 3 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார். அதன் பிறகு கேப்டன் ரோஹித் சிங்h 5 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார் அது மட்டும் இல்லாமல் 2 பௌண்டரிகளையும் 1 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார் மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக ரன்கள் எடுக்க வில்லை.
ஸ்காட்லாந்து பவுலிங் செயல்திறன்:
இதில் சிறப்பாக பவுலிங் செய்த எதிர் அணியை சேர்ந்த வீரர்கள் அடில் கஃபர், கிறிஸ்டோபர் மெக்பிரைட், கெஸ் சஜ்ஜாத் மற்றும் அட்ரியன் நீல் இவர்கள் அனைவரும் Germany அணியின் விக்கெட்களை வீழ்த்தினார். அடில் கஃபர் 2 ஓவர்களில் 36 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினர் அதாவது(ஜீவன் பட், ஹமீத் வார்டக்) இந்த 2 விக்கெட்களை வீழ்த்தினார்.கிறிஸ்டோபர் மெக்பிரைட் 2 ஓவர்களில் 23 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினர் அதாவது(ஃபயாஸ் கான்) இந்த 1 விக்கெட்களை வீழ்த்தினார். கெஸ் சஜ்ஜாத் 2 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினர் அதாவது (முசாதிக் அகமது) இந்த 1 விக்கெட்களை வீழ்த்தினார். அட்ரியன் நீல் 2 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினர் அதாவது(ஜாம்ஷெட் கான்) இந்த 1 விக்கெட்களை வீழ்த்தினார்.
ஸ்காட்லாந்து பேட்டிங் செயல்திறன்:
அதன் பிறகு களம் இறங்கிய Scotland அணி 8.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது. இதில் சிறப்பாக பேட்டிங் செய்த லாயிட் பிரவுன், கேப்டன் கிறிஸ்டோபர் மெக்பிரைட், ஃபின்லே மெக்ரீத் மற்றும் கெஸ் சஜ்ஜாத் இவர்களின் அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெற முடிந்தது.
லாயிட் பிரவுன் 18 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து குறைந்த பந்தில் அதிக ரன்கள் அடித்தார் அது மட்டும் இல்லாமல் 1 பௌண்டரிகளையும் 7 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார். அதன் பிறகு captain கிறிஸ்டோபர் மெக்பிரைட் 10 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார் அது மட்டும் இல்லாமல் 1 பௌண்டரிகளையும் 2 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார். அதன் பிறகு ஃபின்லே மெக்ரீத் 12 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார் அது மட்டும் இல்லாமல் 2 பௌண்டரிகளையும் 1 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார் மற்றும் கெஸ் சஜ்ஜாத் 9 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார் அது மட்டும் இல்லாமல் 1 பௌண்டரிகளையும் 1 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார்.
ஜெர்மனியின் பந்துவீச்சு செயல்திறன்:
இதில் சிறப்பாக பவுலிங் செய்த Germany அணி வீரர்கள் ஷாஹித் அப்ரிடி, ஷாஹிர் மாலிக்சாய் இவர்கள் இருவரும் எதிர் அணியின் விக்கெட்களை வீழ்த்தினார் மற்ற வீரர்கள் யாரும் விக்கெட்டை வீழ்த்தவில்லை. ஷாஹித் அப்ரிடி 2 ஓவர்களில் 18 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினர் அதாவது(லாயிட் பிரவுன்) இந்த 1 விக்கெட்களை வீழ்த்தினார் மற்றும் ஷாஹிர் மாலிக்சாய் 1 ஓவர்களில் 12 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினர் அதாவது(ஃபின்லே மெக்ரீத் ) இந்த 1 விக்கெட்களை வீழ்த்தினார் மற்ற வீரர்கள் பெரிதாக விக்கெட்டை வீழ்த்தவில்லை.
Germany vs Scotland T10 இறுதி முடிவுகள்:
Germany vs Scotland இடையிலான போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தி Scotland அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது மற்றும் Germany அணி 105 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியுற்றது. இதற்குப் பிறகு வரும் போட்டிகளில் Germany அணி வெற்றி பெருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஜெர்மனி பேட்டிங் ஹைலைட்ஸ்:
பெயர் | ரன்கள் | பவுலிங் | பௌண்டரிகள் | சிக்ஸர்கள் |
ஷாஹித் அப்ரிடி | 43 | 26 | 2 | 5 |
ஜாம்ஷெட் கான் | 29 | 14 | 2 | 3 |
முசாதிக் அகமது | 6 | 3 | 0 | 1 |
ஃபயாஸ் கான் | 1 | 6 | 0 | 0 |
ஜீவன் பட் | 1 | 2 | 0 | 0 |
ரோஹித் சிங் | 14 | 5 | 2 | 1 |
ஹமீத் வார்டக் | 4 | 2 | 1 | 0 |
சச்சின் மாண்டி | 1 | 2 | 0 | 0 |
ஜெர்மனி பவுலிங் ஹைலைட்ஸ்:
பெயர் | ஓவர்கள் | ரன்கள் | விக்கெட்கள் |
அப்துல் பசீர் | 2 | 24 | 0 |
ஜாஹித் சத்ரான் | 1 | 30 | 0 |
ஷாஹித் அப்ரிடி | 2 | 18 | 1 |
ஷாஹிர் மாலிக்சாய் | 1 | 12 | 1 |
ஜாம்ஷெட் கான் | 1.1 | 15 | 0 |
ஹமீத் வார்டக் | 1 | 7 | 0 |
ஸ்காட்லாந்து பேட்டிங் ஹைலைட்ஸ்:
பெயர் | ரன்கள் | பவுலிங் | பௌண்டரிகள் | சிக்ஸர்கள் |
ஃபின்லே மெக்ரீத் | 18 | 12 | 2 | 1 |
லாயிட் பிரவுன் | 52 | 18 | 1 | 7 |
கெஸ் சஜ்ஜாத் | 13 | 9 | 1 | 1 |
கிறிஸ்டோபர் மெக்பிரைட் | 21 | 10 | 1 | 2 |
ஸ்காட்லாந்து பவுலிங் ஹைலைட்ஸ்:
பெயர் | ஓவர்கள் | ரன்கள் | விக்கெட்கள் |
சார்லி கேசெல் | 2 | 18 | 0 |
ஆதில் கஃபர் | 2 | 36 | 2 |
கிறிஸ்டோபர் மெக்பிரைட் | 2 | 23 | 1 |
கெஸ் சஜ்ஜாத் | 2 | 14 | 1 |
அட்ரியன் நீல் | 2 | 14 | 1 |
Recent Posts: