அறிமுகம்:
DC vs RR: 2024 காண ஐபிஎல் போட்டி தொடங்கி முடிந்து விட்டது இதில் May 7,2024 ஆம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதினார்கள். இதில் எந்த அணி வெற்றி பெற்றது எந்த அணி தோல்வியுற்றது இதைப் பற்றிய முழு விவரத்தையும் இந்தப் பதிவில் இப்போது பார்க்கலாம்.
டெல்லி கேபிடல்ஸ் பேட்டிங் செயல்திறன்:
முதலில் விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்திருந்தன. இதில் அதிகபட்சமாக அபிஷேக் போரல் 36 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார் அது மட்டும் இல்லாமல் 7 பவுண்டர்களும் 3 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார். அதன் பிறகு ஜேக் ஃப்ரேசர் மெக்கூர்க் 20 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து விலாசினார் அது மட்டும் இல்லாமல் 7 பவுண்டர்களும் 3 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 20 பந்துகளில் 41 ரன்கள் எடுத்திருந்தார் அது மட்டும் இல்லாமல் 3 பவுண்டர்களும் 3 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார். மற்றும் குல்பாடின் நைப் 15 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்தார் அது மட்டும் இல்லாமல் 1 பவுண்டர்களும் 1 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார். அக்சர் படேல் 10 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்தார் அது மட்டும் இல்லாமல் 1 பவுண்டர்களும் 1 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் பௌலிங் செயல்திறன்:
இதில் சிறப்பாக பௌலிங் செய்த எதிர் அணியை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ஓவர்களில் 3 விக்கெட்டை வீழ்த்தினார் அதாவது (ஜேக் ஃப்ரேசர் மெகுர்க், அக்சர் படேல், குல்பாடின் நைப்) விக்கெட்டை வீழ்த்தினார். சந்தீப் சர்மா 4 ஓவர்களில் 1 விக்கெட்டை வீழ்த்தினார், அதாவது (அபிஷேக் போரல்) விக்கெட்டை வீழ்த்தினார் டிரெண்ட் போல்ட் 4 ஓவர்களில் 1 விக்கெட்டை வீழ்த்தினார் அதாவது (ரிஷப் பண்ட்) விக்கெட்டை வீழ்த்தினார், யுஸ்வேந்திர சாஹல் 4 ஓவர்களில் 1 விக்கெட்டை வீழ்த்தினார், அதாவது (ராசிக் தர்) விக்கெட்டை வீழ்த்தினார் மற்ற வீரர்கள் பெரிதாக விக்கெட்டை வீழ்த்தவில்லை.
ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் செயல்திறன்:
அதன் பிறகு களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனக்கு நிர்ணயித்த 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு கடினமாக போராடி 201 ரன்கள் எடுத்து தோல்வியை பரிசாக பெற்றனர் . இதில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 86 ரன்கள் எடுத்திருந்தார் அது மட்டும் இல்லாமல் 8 பவுண்டர்களும் 6 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார் மற்றும் ரியான் பராக் 22 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார் அது மட்டும் இல்லாமல் 1 பவுண்டர்களும் 2 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார் அதன் பிறகு சுபம் துபே 12 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார் மற்றும் ஜோஸ் பட்லர் 17 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் எடுக்கவில்லை.
டெல்லி கேபிடல்ஸ் பௌலிங் செயல்திறன்:
இதில் சிறப்பாக பௌலிங் செய்த எதிர் அணியை சேர்ந்த கலீல் அகமது 4 ஓவர்களில் 2 விக்கட்களை வீழ்த்தினார் அதாவது (யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுபம் துபே) இந்த இரண்டு விக்கெட்டை வீழ்த்தினார் மற்றும் முகேஷ் குமார் 4 ஓவர்களில் 2 விக்கெட்டை வீழ்த்தினார் அதாவது (சஞ்சு சாம்சன், ரோவ்மேன் பவல்) இந்த இரண்டு விக்கெட்டை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 4 ஓவர்களில் 2 விக்கட்களை வீழ்த்தினார் அதாவது (டொனோவன் ஃபெரீரா, ரவிச்சந்திரன் அஸ்வின்) இந்த இரண்டு விக்கெட்டை வீழ்த்தினார் மற்றும் அக்சர் படேல் 3 ஓவர்களில் 1 விக்கட்களை வீழ்த்தினார் அதாவது (ஜோஸ் பட்லர்) இந்த 1 விக்கெட்டை வீழ்த்தினார் மற்றும் ராசிக் தர் 3 ஓவர்களில் 1 விக்கெட்டை வீழ்த்தினார் அதாவது (ரியான் பராக்) இந்த 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
DC vs RR இறுதி முடிவுகள்:
டெல்லி கேபிடல்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இடையிலான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 221 ரண்களை எடுத்து மாபெரும் வெற்றி பெற்றது மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 201 ரன்கள் மட்டும் எடுத்து எவ்வளவோஎவ்வளவோ கடினமாக போராடியும் தோல்வியை பரிசாக பெற்றது.
டெல்லி கேபிடல்ஸ் பேட்டிங் ஹைலைட்ஸ்:
பெயர் | ரன்கள் | பௌலிங் | பவுண்டரிகள் | சிக்ஸர்கள் |
ஜேக் ஃப்ரேசர் மெக்கூர்க் | 50 | 20 | 7 | 3 |
அபிஷேக் போரல் | 65 | 36 | 7 | 3 |
சாய் ஹோப் | 1 | 1 | 0 | 0 |
அக்சர் படேல் | 15 | 10 | 1 | 1 |
ரிஷப் பந்த் | 15 | 13 | 0 | 1 |
டிரிஸ்டன் ஸ்டப்ஸ் | 41 | 20 | 3 | 3 |
குல்பாடின் நைப் | 19 | 15 | 1 | 1 |
ராசிக் தர் | 9 | 3 | 2 | 0 |
குல்தீப் யாதவ் | 5 | 2 | 1 | 0 |
டெல்லி கேபிடல்ஸ் பௌலிங் ஹைலைட்ஸ்:
பெயர் | ஓவர்கள் | ரன்கள் | விக்கெட்கள் |
கலீல் அகமது | 4 | 47 | 2 |
இஷான் சர்மா | 3 | 34 | 0 |
முகேஷ் குமார் | 3 | 30 | 2 |
அக்சர் படேல் | 3 | 25 | 1 |
குல்தீப் யாதவ் | 4 | 25 | 2 |
ராசிக் தர் | 3 | 36 | 1 |
ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் ஹைலைட்ஸ்:
பெயர் | ரன்கள் | பௌலிங் | பவுண்டரிகள் | சிக்ஸர்கள் |
யஷஸ்வி ஜெய்ஸ்வால் | 4 | 2 | 1 | 0 |
ஜோஸ் பட்லர் | 19 | 17 | 2 | 1 |
சஞ்சு சாம்சன் | 86 | 46 | 8 | 60 |
ரியான் பராக் | 27 | 22 | 1 | 3 |
சுபம் துபே | 25 | 12 | 2 | 2 |
ரோவ்மேன் பவல் | 13 | 10 | 1 | 1 |
டொனோவன் ஃபெரீரா | 1 | 3 | 0 | 0 |
ரவிச்சந்திரன் அஸ்வின் | 2 | 3 | 0 | 0 |
டிரெண்ட் போல்ட் | 2 | 3 | 0 | 0 |
அவேஷ் கான் | 7 | 3 | 1 | 0 |
ராஜஸ்தான் ராயல்ஸ் பௌலிங் ஹைலைட்ஸ்:
பெயர் | ஓவர்கள் | ரன்கள் | விக்கெட்கள் |
டிரெண்ட் போல்ட் | 4 | 48 | 1 |
சந்தீப் சர்மா | 4 | 42 | 1 |
அவேஷ் கான் | 2 | 42 | 0 |
ரவிச்சந்திரன் அஸ்வின் | 4 | 24 | 3 |
ரியான் பராக் | 2 | 17 | 0 |
யுஸ்வேந்திர சாஹல் | 4 | 48 | 1 |
Recent Posts:
• what is the salary in Danfoss Industries