Cricket
Trending

DC Vs LKN Highlights 2024

Ipl Highlights 2024

அறிமுகம்:

DC Vs LKN: 2024 காண ஐபிஎல் போட்டி தொடங்கி முடிந்து விட்டது. இதில் May 14,2024 ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு Delhi Capitals அணியும் Lucknow Super Gaint அணியும் மோதினார்கள். இதில் எந்த வீரர் அதிக ரன்களை எடுத்தார் எந்த வீரர் அதிக விக்கெட்கை வீழ்த்தினார் இதைப் பற்றிய முழு விவரத்தையும் இப்போது பார்க்கலாம்.

டெல்லி கேபிடல்ஸ் பேட்டிங் செயல்திறன்:

முதலில் விளையாடிய Delhi Capitals அணி தனக்கு நிர்ணயித்த 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு தங்களது முழு திறமையை பயன்படுத்தி 208 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடினார்கள். இதில் அதிகபட்சமாக அபிஷேக் போரல் 33 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார் அது மட்டும் இல்லாமல் 5 பவுண்டர்களும் 4 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார். அதன் பிறகு டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 25 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து அணியின் கோரை உயர்த்தினார் அது மட்டும் இல்லாமல் 3 பவுண்டர்களும் 4 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார். அதன் பிறகு களம் இறங்கிய ஷாய் ஹோப் 27 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் அது மட்டும் இல்லாமல் 3 பவுண்டர்களும் 2 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார். ரிஷப் பந்த் 23 பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்தார் மற்றும் அக்சர் படேல் 14 பந்துகளில் 10 ரன்கள் எடுத்திருந்தார் .

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பௌலிங் செயல்திறன்:

இதில் அதிகபட்சமாக எதிர் அணியை சேர்ந்த வீரர்கள் நவீன்-உல்-ஹக் 4 ஓவர்களில் 51 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார், அதாவது (அபிஷேக் போரல், ரிஷப் பந்த்) இந்த இரண்டு வீரர்களின் விக்கெட்டை வீழ்த்தினார். ரவி பிஷ்னோய் 4 ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார், அதாவது (ஷாய் ஹோப்) விக்கெட்டை வீழ்த்தினார். அர்ஷத் கான் 3 ஓவர்களில் 45 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார் அதாவது (ஜேக் ஃப்ரேசர் மெக்கூர்க்) விக்கெட்டை வீழ்த்தினார். மற்ற வீரர்கள் பெரிதாக விக்கெட்டை வீழ்த்தவில்லை.

லக்னோ சூப்பர் கெயின் பேட்டிங் செயல்திறன்:

அதன் பிறகு களம் இறங்கிய Lucknow Super Gaint அணி தனக்கு நிர்ணயித்த 20 ஓவர்களில் எவ்வளவோ கடினமாக போராடியும் 9 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதில் அதிகபட்சமாக எதிரணியை சேர்ந்த நிக்கோலஸ் பூரன் 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார் இவர் 6 பவுண்டரிகளையும் 4 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார். அதன் பிறகு விளையாடிய அர்ஷத் கான் 33 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார் இவர் 3 பவுண்டரிகளையும் 5 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார். அதன் பிறகு விளையாடிய க்ருணால் பாண்டியா 18 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார் இவர் 2 பவுண்டரிகளை அடித்து விலாசினார் அதன் பிறகு யுத்வீர் சிங் 14 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார் இவர் 1 பவுண்டரிகளையும் 1 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார் அதன் பிறகு குயின்டன் டி காக், கேஎல் ராகுல், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆயுஷ் படோனி, ரவி பிஷ்னோய் மற்றும் நவீன் உல் ஹக் யாரும் பெரிதாக ரன்கள் எடுக்கவில்லை.

டெல்லி கேபிடல்ஸ் பௌலிங் செயல்திறன்:

இதில் சிறப்பாக பௌலிங் செய்த எதிர் அணியை சேர்ந்த இஷாந்த் சர்மா 4 ஓவர்களில் 34 ரன்கள் கொடுத்து 3 விக்கட்களை வீழ்த்தினார் அதாவது (குயின்டன் டி காக், கேஎல் ராகுல், தீபக் ஹூடா) விக்கெட்டை வீழ்த்தினார். மற்றும் கலீல் அகமது 2 ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார் அதாவது (யுத்வீர் சிங்) விக்கெட்டை வீழ்த்தினார். அக்சர் படேல் 1 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து 1 விக்கட்களை வீழ்த்தினார் அதாவது (மார்கஸ் ஸ்டோனிஸ் ) விக்கெட்டை வீழ்த்தினார். மற்றும் முகேஷ் குமார் 4 ஓவர்களில் 31 ரன்கள் கொடுத்து 1 விக்கட்களை வீழ்த்தினார் அதாவது (நிக்கோலஸ் பூரன்) விக்கெட்டை வீழ்த்தினார். மற்றும் குல்தீப் யாதவ் 4 ஓவர்களில் 33 ரன்கள் கொடுத்து 1 விக்கட்களை வீழ்த்தினார் அதாவது (க்ருணால் பாண்டியா) விக்கெட்டை வீழ்த்தினார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 1 ஓவர்களில் 4 ரன்கள் கொடுத்து 1 விக்கட்களை வீழ்த்தினார் அதாவது (ஆயுஷ் படோனி) விக்கெட்டை வீழ்த்தினார்.

DC vs LKN இறுதி முடிவுகள்:

DC மற்றும் LKN இடையில் ஆன போட்டியில் DC அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது மற்றும் LKN அணி கடினமாக போராடியும் 189 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.

டெல்லி கேபிடல்ஸ் பேட்டிங் ஹைலைட்ஸ்:

பெயர்ரன்கள்பௌலிங்பவுண்டரிகள்சிக்ஸர்கள்
ஜேக் ஃப்ரேசர் மெக்கூர்க்0200
அபிஷேக் போரல்583354
ஷாய் ஹோப்382732
ரிஷப் பந்த்332350
டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 572534
அக்சர் படேல்141020

டெல்லி கேபிடல்ஸ் பௌலிங் ஹைலைட்ஸ்:

பெயர்ஓவர்கள்ரன்கள் விக்கட்கள்
இஷாந்த் சர்மா4343
கலீல் அகமது2221
அக்சர் படேல்1201
முகேஷ் குமார்4331
குல்தீப் யாதவ்4331
டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 141
குல்பாடின் நைப்1120
ராசிக் தர்3300

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பேட்டிங் ஹைலைட்ஸ்:

பெயர்ரன்கள்பௌலிங்பவுண்டரிகள்சிக்ஸர்கள்
குயின்டன் டி காக்12820
கேஎல் ராகுல்5310
மார்கஸ் ஸ்டோனிஸ்5710
தீபக் ஹூடா0200
நிக்கோலஸ் பூரன்612764
ஆயுஷ் படோனி6900
க்ருணால் பாண்டியா181820
அர்ஷத் கான்583335
யுத்வீர் சிங்14711
ரவி பிஷ்னோய்2200
நவீன்-உல்-ஹக்2400

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பௌலிங் ஹைலைட்ஸ்:

பெயர்ஓவர்கள்ரன்கள்விக்கட்கள்
அர்ஷத் கான்3451
Mohsin Khan4290
யுத்வீர் சிங்2280
நவீன்-உல்-ஹக்4512
ரவி பிஷ்னோய்4261
க்ருணால் பாண்டியா2200
தீபக் ஹூடா190

Recent Posts:

What is the highest salary in mnc?

What are permanent Jobs in india?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button