Cricket

DC vs KKR highlights 2024

Who is best captain of KKR?

அறிமுகம்:

DC vs KKR: 2024 காண ஐபிஎல் விளையாட்டு தொடங்கிவிட்டது. இதில் April 29,2024 ஆம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியும் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதினார்கள். இப்போது இந்த தொடரில் எந்த நபர் அதிக ரன்களை எடுத்தார் எந்த நபர் அதிக விக்கட்களை வீழ்த்தினார் இதைப் பற்றிய முழு விவரத்தையும் இப்போது பார்க்கலாம்.

டெல்லி கேபிடல்ஸ் பேட்டிங் செயல்திறன்:

முதலில் விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்திருந்தன.இதில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 26 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார் மற்றும் ரிஷப் பந்த் 20 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து விலாசினார், அபிஷேக் போரல் 15 பந்துகளில் 18 ரன்கள் எடுத்திருந்தார் மற்றும் அக்சர் படேல் 15 பந்துகளில் 21 ரன்கள் எடுத்திருந்தார், மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக ரன் எதுவும் எடுக்கவில்லை.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பௌலிங் செயல்திறன்:

இதில் சிறப்பாக பௌலிங் செய்த எதிர் அணியை சேர்ந்த வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா மற்றும் மிட்செல் ஸ்டார்க் இவர்கள் அனைவரும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் விக்கெட்களை வீழ்த்தினர். வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் 3 விக்கெட்டை வீழ்த்தினார், வைபவ் அரோரா 4 ஓவர்களில் 2 விக்கெட்டை வீழ்த்தினார் மற்றும் ஹர்ஷித் ராணா 4 ஓவர்களில் 2 விக்கெட்டை வீழ்த்தினார் மற்றும் Mitchell Starc 3 ஓவர்களில் 1 விக்கெட்டை வீழ்த்தினார். மற்ற வீரர்கள் பெரிதாக விக்கெட்டை வீழ்த்தவில்லை.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங் செயல்திறன்:

அதன் பிறகு களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் 16.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தார்கள். இதில் அதிகபட்சமாக பில் சால்ட் 33 பந்துகளில் 68 ரன்கள் எடுத்திருந்தார் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் 23 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார் அதன் பிறகு வெங்கடேச ஐயர் 23 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார் மற்றும் ரிங்கு சிங் 11 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் எடுக்கவில்லை.

டெல்லி கேபிடல்ஸ் பௌலிங் செயல்திறன்:

இதில் சிறப்பாக பௌலிங் செய்த எதிர் அணியை சேர்ந்த வீரர்கள் அக்சர் படேல், லிசாட் வில்லியம்ஸ் இவர்கள் இருவரும் எதிர் அணியின் விக்கெட்களை வீழ்த்தினார் மற்ற வீரர்கள் யாரும் விக்கெட்டை வீழ்த்தவில்லை. அக்சர் படேல் 4 ஓவர்களில் 2 விக்கட்களை வீழ்த்தினார் மற்றும் லிசாட் வில்லியம்ஸ் 3 ஓவர்களில் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

DC vs KKR இறுதி முடிவுகள்:

KKR மற்றும் DC இடையிலான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி KKR அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணி 153 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியுற்றது. இதற்குப் பிறகு வரும் போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டெல்லி கேபிடல்ஸ் பேட்டிங் ஹைலைட்ஸ்:

பெயர்ரன்கள் பௌலிங்பௌண்டரிகள்சிக்ஸர்கள்
பிருத்வி ஷா13730
ஜேக் ஃப்ரேசர் மெக்கூர்க்12711
அபிஷேக் போரல்181521
ஷாய் ஹோப்6301
ரிஷப் பந்த்272021
அக்சர் படேல்152120
டிரிஸ்டன் ஸ்டப்ஸ்4700
குமார் குஷாக்ரா1300
குல்தீப் யாதவ்352651
ராசிக் தர்81010
லிசாட் வில்லியம்ஸ்1200

டெல்லி கேபிடல்ஸ் பௌலிங் ஹைலைட்ஸ்:

பெயர்ஓவர்கள்ரன்கள்விக்கெட்கள்
லிசாட் வில்லியம்ஸ்3381
கலீல் அகமது3280
ராசிக் தர்2.3 300
அக்சர் படேல்4252
குல்தீப் யாதவ்4340

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங் ஹைலைட்ஸ்:

பெயர்ரன்கள்பௌலிங்பௌண்டரிகள்சிக்ஸர்கள்
பில் சால்ட்683375
சுனில் நரைன்151030
ரிங்கு சிங்111110
ஷ்ரேயாஸ் ஐயர்332331
வெங்கடேச ஐயர்262321

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பௌலிங் ஹைலைட்ஸ்:

பெயர்ஓவர்கள்ரன்கள்விக்கெட்கள்
மிட்செல் ஸ்டார்க்3431
வைபவ் அரோரா4292
ஹர்ஷித் ராணா4282
சுனில் நரைன்4241
வருண் சக்கரவர்த்தி4163
ஆண்ட்ரே ரஸ்ஸல்1100

Recent Posts:

CSK Vs Punjab Kings Highlights 2024

What are permanent Jobs in india

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button