jobs
Trending

Construction jobs|Nibav lifts job vacancy

Construction jobs in Chennai for freshers

அறிமுகம்:

இந்த பதிவில் ஒரு construction நிறுவனத்தில் இருக்கக்கூடிய வேலைவாய்ப்பு தகவல் மற்றும் lifts தயாரிக்கும் நிறுவனத்தில் இருக்கக்கூடிய வேலைவாய்ப்பு தகவல்களை பற்றி தான் பார்க்கப் போகிறோம் இந்த இரண்டு நிறுவனங்களில் வித்தியாசமான பதவிகளுக்கு ஆட்களை எடுக்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் இந்த இரண்டு நிறுவனங்களில் வேலை செய்வதற்கு நீங்கள் என்ன படித்திருந்தாலும் தாராளமாக விண்ணப்பிக்கலாம் இந்த இரண்டு நிறுவனங்களும் இப்பொழுது எங்கே அமைந்துள்ளது என்பதை பார்க்கும் பொழுது சென்னையில் தான் இப்பொழுது அமைந்துள்ளது இந்த இரண்டு நிறுவனங்களைப் பற்றி முழு தகவல்களும் இப்பொழுது பார்க்கலாம்.

1வது நிறுவனத்தின் விவரங்கள்: Construction Company

இப்பொழுது நாம் பார்க்க இருக்கும் Construction நிறுவனத்தில் என்ன பதவிகளுக்கு ஆட்களை எடுக்கிறார்கள் என்றால் Team leader/Sales & marketing இந்த இரண்டு பதவிகளுக்கு தான் ஆட்களை அதிகளவில் எடுக்கிறார்கள் இந்த வேலைக்கு அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் இருவருமே தாராளமாக விண்ணப்பிக்கலாம் இந்த வேலைக்கு ஆண் மற்றும் பெண் இரு பாலரும் தாராளமாக விண்ணப்பிக்கலாம். இந்த Construction நிறுவனத்தில் என்ன படித்தவர்களை எடுக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது 10வது, 12வது, ஐடிஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங், டிகிரி படித்த இளைஞர்களை மட்டும் தான் இப்பொழுது கேட்டிருக்கிறார்கள் நீங்க pass ஆகி இருந்தாலும் fail ஆகியிருந்தாலும் தாராளமாக விண்ணப்பிக்கலாம்.

இந்த Construction நிறுவனத்தை பொருத்தவரையில் நீங்கள் வேலை செய்வதற்கு மாத வருமானமாக ₹15000 முதல் ₹30000 கொடுக்கிறார்கள் இந்த சம்பளமானது உங்களுடைய கல்வித் தகுதி மற்றும் அனுபவத்தை பொறுத்து இருக்கும் அதுமட்டுமில்லாமல் இந்த நிறுவனத்தில் எவ்வளவு காலி பணியிடங்கள் இருக்கிறது என்பதை பார்க்கும் பொழுது 25க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளனர் உடனே வேலை வேண்டும் என்றால் உடனே விண்ணப்பிக்கவும்.

இந்த Construction நிறுவனத்தை பொருத்தவரையில் உங்களுக்கு சுழற்சி முறையில் வேலை இருக்காது General Shift வேலை மட்டுமே இருக்கும் இப்பொழுது இந்த நிறுவனம் எங்கே அமைந்துள்ளது என்றால் சென்னையில் தான் அமைந்துள்ளது. இந்த Construction நிறுவனத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது யாரை தொடர்பு கொள்வது என்பதை பார்க்கும் பொழுது இதற்கான தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அந்த நம்பருக்கு கால் செய்து உங்களின் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள் அதன் பிறகு நேரில் செல்லுங்கள் இப்பொழுது இரண்டாவது நிறுவனத்தின் வேலைவாய்ப்பு தகவலை பற்றி பார்க்கலாம்.

தொலைபேசி எண் – 8608819998 (விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்)

2வது நிறுவனத்தின் விவரங்கள்: Nibav lifts Pvt Ltd

இப்பொழுது நாம் பார்க்க இருக்கும் இரண்டாவது நிறுவனத்தின் பெயர் Nibav lifts Pvt Ltd. இந்த நிறுவனத்தில் என்ன படித்தவர்களை எடுக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது 10வது, 12வது, ஐடிஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங், டிகிரி படித்த இளைஞர்களை மட்டும் தான் இப்பொழுது கேட்டிருக்கிறார்கள் நீங்க pass ஆகி இருந்தாலும் fail ஆகியிருந்தாலும் தாராளமாக விண்ணப்பிக்கலாம் இந்த வேலைக்கு யாரெல்லாம் தகுதியானவர்கள் என்பதை பார்க்கும் பொழுது ஆண்கள் மட்டுமே தகுதியானவர்கள் இந்த வேலைக்கு பெண்கள் யாரும் விண்ணப்பிக்க வேண்டாம்.

Nibav lifts நிறுவனத்தில் வேலை செய்வதற்கு மாத வருமானமாக ₹15000 கொடுக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் வேறு என்ன சலுகைகளும் கொடுக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது நீங்கள் தங்குவதற்கு ₹1000 ரூபாய் மாதந்தோறும் கொடுக்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் இந்த நிறுவனத்திற்கு வந்து செல்வதற்காக பேருந்து வசதிக்கு மாதந்தோறும் ₹1000 ரூபாய் கொடுக்கிறார்கள் அதன் பிறகு இந்த நிறுவனத்தில் நீங்கள் விடுமுறை எடுக்காமல் வந்தால் அதற்கு மாதம் ₹1000 ரூபாய் கொடுக்கிறார்கள் கடைசியாக இந்த நிறுவனத்தில் நீங்கள் பணி புரிவதற்கு உணவு இலவசமாக கொடுக்கிறார்கள்.

Nibav lifts நிறுவனத்தில் நீங்கள் சுழற்சி முறையில் தான் வேலை செய்ய வேண்டும் வேலை செய்யும் நேரத்தை பொறுத்தவரையில் 1sd shift (5:30am to 2pm), 2nd shift (2 pm to 10:30 pm), 3rd (10:30 pm to 5:30 am) இந்த நேரத்தில் தான் வேலை செய்ய வேண்டும். இந்த நிறுவனம் இப்பொழுது எங்கே அமைந்துள்ளது என்பதை பார்க்கும் பொழுது இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர். இந்த இடத்தில் தான் Nibav lifts நிறுவனம் அமைந்துள்ளது இந்த நிறுவனத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது யாரை தொடர்பு கொள்வது என்பதை பார்க்கும் பொழுது இதற்கான தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அந்த நம்பருக்கு கால் செய்து உங்களின் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள் அதன் பிறகு நேரில் செல்லுங்கள் விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி எண் – 9600307127 (விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்)

1sd Company Highlights:

Content:Job Details:
நிறுவனத்தின் பெயர்Construction Company
வேலை நிலைTeam leader/Sales & marketing
கல்வி தகுதிகள்10வது, 12வது, ஐடிஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங், டிகிரி
பாலினம் ஆண் மற்றும் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்
காலி பணியிடங்கள்25+காலி பணியிடங்கள்
சம்பளம்₹15000 To ₹30000 மாத வருமானம்
வேலை இடம்சென்னை
தொலைபேசி எண்8608819998

2nd Company Job Highlights:

Content:Job Details:
நிறுவனத்தின் பெயர்Nibav lifts Pvt Ltd
கல்வி தகுதிகள்10வது, 12வது, ஐடிஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங், டிகிரி
பாலினம்ஆண்கள் மட்டும் தகுதியானவர்கள்
சம்பளம்₹15000 மாத வருமானம்
சலுகைகள்வீட்டு வசதி (₹1000)
வாகன வசதி (₹1000)
அட்டனன்ஸ் போனஸ் (₹1000)
உணவு இலவசமாக கொடுக்கிறார்கள்
வேலை நேரம்சுழற்சி முறையில் எட்டு மணி நேரம் வேலை
வேலை இடம்இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர்.
தொலைபேசி எண்9600307127

Recent Posts:

Pakistan vs Australia odi highlights

Teleperformance job vacancy

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button