அறிமுகம்:
இந்தப் பதிவில் Airportடில் வேலை செய்வதற்கான வேலைவாய்ப்பு தகவலை பற்றி தான் பார்க்கப் போகிறோம் Airportடில் வேலை கிடைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது இப்ப நாம் பார்க்க இருக்கும் நிறுவனத்தின் பெயர் CITA AVIATION இந்த நிறுவனத்தில் தான் Airportடில் வேலை செய்வதற்கு ஆட்களை எடுக்கிறார்கள் இப்பொழுது இந்த வேலைக்கு யாரெல்லாம் தகுதியானவர்கள் யாரெல்லாம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் உங்களுக்கு எந்த ஊர்களில் வேலை வாய்ப்பு உள்ளது இதைப் பற்றிய முழு தகவலையும் இப்பொழுது பார்க்கலாம்.
வேலை நிலை:
இந்த Cita Aviation நிறுவனத்தில் என்ன பதவிருக்கு ஆட்களை எடுக்கிறார்கள் என்றால் மூன்று விதமான பதிவிற்கு ஆட்களை எடுக்கிறார்கள் Cabin Crew, Ground Staff, Customer service for leading Airlines இந்த மூன்று பதவிகளுக்கு மட்டும்தான் இப்பொழுது ஆட்களை எடுக்கிறார்கள் இந்த வேலைக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரையும் எடுப்பதாக அறிவித்துள்ளனர் இந்த வேலைக்கு இப்பொழுது எவ்வளவு காலி பணியிடங்கள் இருக்கிறது என்றால் 75 காலி பணியிடங்கள் இருப்பதாக Cita Aviation நிறுவனத்தில் அறிவித்துள்ளனர்.
கல்வி தகுதிகள்:
இந்த Cita Aviation நிறுவனத்தில் என்ன படித்தவர்களை எடுக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது 10வது, 12வது அல்லது டிகிரி படித்த இளைஞர்கள் யாரு வேணாலும் தாராளமாக விண்ணப்பிக்கலாம் அது மட்டும் இல்லாமல் இந்த வேலைக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தெரிந்தவர்கள் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும் ஒருவேளை உங்களுக்கு வேறு ஏதேனும் மொழி பேசத் தெரிந்தால் அது உங்களுக்கு இன்னும் பக்க பலமாக இருக்கும். ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தெரியவில்லை என்றால் இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க முடியாது.
சம்பளம்:
Cita Aviation நிறுவனத்தில் எவ்வளவு மாத சம்பளம் கொடுக்கிறார்கள் என்றால் உங்களுடைய கல்வி தகுதி மற்றும் அனுபவத்தை பொறுத்து தான் உங்களுடைய சம்பளமானது இருக்கும் இந்த வேலைக்கு அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் யார் வேணாலும் இந்த தாராளமாக விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு நேர்காணல் எந்த நேரத்தில் நடைபெறும் என்பதை பார்க்கும் பொழுது 10:30 am முதல் 5:30 pm வரை உங்களுக்கு நேர்காணல் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். இந்த வேலைக்கு யாரெல்லாம் தகுதியானவர்கள் என்பதை பார்க்கும் பொழுது 18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே இந்த வேலைக்கு தகுதியானவர்கள் 18 வயதிற்கு கீழே உள்ள இளைஞர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டாம்.
சலுகைகள்:
இந்த நிறுவனத்தில் உங்களுக்கு சுழற்சி முறையில் வேலை இருக்கும் அதாவது Morning Shift மற்றும் Night Shift வேலை இருக்கும் இப்பொழுது இந்த நிறுவனத்தில் என்ன மாதிரியான சலுகைகள் கொடுக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் பொழுது வாகன வசதி கொடுப்பதாக அறிவித்துள்ளனர் அதாவது Night Shift வேலை பார்க்கும் நபர்களுக்கு மட்டும் இலவசமாக வாகன வசதி கொடுக்கிறார்கள். இந்த நிறுவனத்தில் நேர்காணலுக்கு செல்லும் பொழுது Education Documents மற்றும் Passport Copy எடுத்துக்கொண்டு வரவேண்டும் என்று அறிவித்துள்ளனர்.
நிறுவனம் அமைந்துள்ள இடம்:
இந்த நிறுவனம் தற்பொழுது எங்கே அமைந்துள்ளது என்பதை பார்க்கும் பொழுது Corporate Tower, 2nd Floor, Dwarka Metro Station, Opposite Metro Pillar, No 766,New Delhi – 110059. இந்த இடத்தில்தான் தற்பொழுது இந்த நிறுவனமானது அமைந்துள்ளது இந்த வேலைக்கு எப்படி வினைபிப்பது யாரை தொடர்பு கொள்வது என்பதைப் பார்க்கும் பொழுது இதற்கான WhatsApp நம்பர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அந்த நம்பருக்கு உங்களின் Resume ஷேர் செய்யுங்கள் அவர்களே உங்களை தொடர்பு கொள்வார்கள்.
WhatsApp Number – 9560377925
இந்தப் பதிவை பார்த்து நேர்காணலுக்கு செல்லும் உங்களிடம் யாராவது பணம் கேட்டால் தயவு செய்து ஒரு ரூபா கூட கொடுக்காதீர்கள் இது எங்களின் பணிவான வேண்டுகோள் இந்த வேலை வாய்ப்பு தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள் இல்லை என்றால் வேலை தேடுபவருக்கு பகிருங்கள்.
வேலையின் சிறப்பம்சங்கள்:
Content | Job Details |
நிறுவனத்தின் பெயர் | CITA AVIATION |
வேலை நிலை | Cabin Crew, Ground Staff, Customer service for leading Airlines |
கல்வித் தகுதி | 10வது, 12வது அல்லது டிகிரி |
சம்பளம் | கல்வி தகுதி மற்றும் அனுபவத்தை இருக்கும் |
காலி பணியிடங்கள் | 75+காலி பணியிடங்கள் |
வயது வரம்பு | 18 முதல் 25 வயது வரை |
நேர்காணல் நேரம் | 10:30 am முதல் 5:30 pm வரை |
சலுகைகள் | வாகன வசதி |
வேலை இடம் | டெல்லி |
மேலும் தகவலுக்கு | 9560377925 |
Recent Posts: