Cricket
Trending

KKR Vs LSG Highlights 2024

KKR vs lsg live match

அறிமுகம்:

KKR vs LSG: 2024 காண ஐபிஎல் போட்டி தொடங்கி முடிந்து விட்டது. May 5,2024 ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதினார்கள். இப்போது இந்த தொடரில் எந்த நபர் அதிக ரன்களை எடுத்தார் எந்த நபர் அதிக விக்கட்களை வீழ்த்தினார் இதைப் பற்றிய முழு விவரத்தையும் இப்போது பார்க்கலாம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங் செயல்திறன்:

முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்திருந்தன.இதில் அதிகபட்சமாக சுனில் நரைன் 39 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார் அது மட்டும் இல்லாமல் 6 பவுண்டர்களும் 7 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார். மற்றும் பில் சால்ட் 14 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து விலாசினார் அது மட்டும் இல்லாமல் 5 பவுண்டர்களும் 1 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார் அங்கிரிஷ் ரகுவன்ஷி 26 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்தார் அது மட்டும் இல்லாமல் 3 பவுண்டர்களும் 1 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார் மற்றும் ரமன்தீப் சிங் 6 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்தார்,அது மட்டும் இல்லாமல் 1 பவுண்டர்களும் 1 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார் ஷ்ரேயாஸ் ஐயர் 15 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்தார்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பவுலிங் செயல்திறன்:

இதில் சிறப்பாக பவுலிங் செய்த எதிர் அணியை சேர்ந்த வீரர்கள் நவீன்-உல்-ஹக், யாஷ் தாக்கூர், ரவி பிஷ்னோய் மற்றும் யுத்வீர் சிங் இவர்கள் அனைவரும் KKR அணியின் விக்கெட்களை வீழ்த்தினார். நவீன்-உல்-ஹக் 4 ஓவர்களில் 3 விக்கெட்டை வீழ்த்தினார், யாஷ் தாக்கூர் 4 ஓவர்களில் 1 விக்கெட்டை வீழ்த்தினார், ரவி பிஷ்னோய் 4 ஓவர்களில் 1 விக்கெட்டை வீழ்த்தினார், யுத்வீர் சிங் 4 ஓவர்களில் 1 விக்கெட்டை வீழ்த்தினார், மற்ற வீரர்கள் பெரிதாக விக்கெட்டை வீழ்த்தவில்லை.

லக்னோ சூப்பர் கெயின் பேட்டிங் செயல்திறன்:

அதன் பிறகு களம் இறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தார்கள். இதில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோனிஸ் 21 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்தார் மற்றும் கேஎல் ராகுல் 21 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார் அதன் பிறகு ஆஷ்டன் டர்னர் 9 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார் மற்றும் ஆயுஷ் படோனி 12 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் எடுக்கவில்லை.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பவுலிங் செயல்திறன்:

இதில் சிறப்பாக பௌலிங் செய்த எதிர் அணியை சேர்ந்த வீரர்கள் ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் மிட்செல் ஸ்டார்க் இவர்கள் அனைவரும் LSG அணியின் விக்கெட்களை வீழ்த்தினார். ஹர்ஷித் ராணா 3.1 ஓவர்களில் 3 விக்கட்களை வீழ்த்தினார் மற்றும் வருண் சக்கரவர்த்தி 3 ஓவர்களில் 3 விக்கெட்டை வீழ்த்தினார். ஆண்ட்ரே ரஸ்ஸல் 2 ஓவர்களில் 2 விக்கட்களை வீழ்த்தினார் மற்றும் மிட்செல் ஸ்டார்க் 2 ஓவர்களில் 1 விக்கட்களை வீழ்த்தினார் மற்றும் சுனில் நரைன் 4 ஓவர்களில் 1 விக்கட்களை வீழ்த்தினார்.

KKR vs LSG இறுதி முடிவுகள்:

KKR மற்றும் LSG இடையிலான போட்டியில் LSG அணியை வீழ்த்தி KKR அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது மற்றும் LSG அணி 137 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியுற்றது. இதற்குப் பிறகு வரும் போட்டிகளில் LSG அணி வெற்றி பெருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங் ஹைலைட்ஸ்:

பெயர்ரன்கள் பௌலிங்பவுண்டரிகள்சிக்ஸர்கள்
பில் சால்ட்321451
சுனில் நரைன்81 3967
அங்கிரிஷ் ரகுவன்ஷி322631
ஆண்ட்ரே ரஸ்ஸல்12811
ரிங்கு சிங்161120
ஷ்ரேயாஸ் ஐயர்231530
ரமன்தீப் சிங்25613
வெங்கடேச ஐயர்1100

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பௌலிங் ஹைலைட்ஸ்:

பெயர்ஓவர்கள்ரன்கள்விக்கட்கள்
வைபவ் அரோரா2210
மிட்செல் ஸ்டார்க்2221
சுனில் நரைன்4221
ஹர்ஷித் ராணா3.1243
வருண் சக்கரவர்த்தி3303
ஆண்ட்ரே ரஸ்ஸல்2172

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பேட்டிங் ஹைலைட்ஸ்:

பெயர்ரன்கள்பௌலிங்பவுண்டரிகள்சிக்ஸர்கள்
கேஎல் ராகுல்252130
அர்ஷின் குல்கர்னி9720
மார்கஸ் ஸ்டோனிஸ்362142
தீபக் ஹூடா5301
நிக்கோலஸ் பூரன்10801
ஆயுஷ் படோனி151201
ஆஷ்டன் டர்னர்16902
க்ருணால் பாண்டியா5600
யுத்வீர் சிங்7701
ரவி பிஷ்னோய்2300
மொஹ்சின் கான்0000

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பௌலிங் ஹைலைட்ஸ்:

பெயர்ஓவர்கள்ரன்கள்விக்கட்கள்
மார்கஸ் ஸ்டோனிஸ்2290
மொஹ்சின் கான்2280
நவீன்-உல்-ஹக்4493
யாஷ் தாக்கூர்4461
க்ருணால் பாண்டியா2260
ரவி பிஷ்னோய்4331
யுத்வீர் சிங்2241

Recent Posts:

CSK Vs Punjab Kings Highlights 2024

what are permanent Jobs in india

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button