Cricket
Trending

SRH Vs RR Highlights 2024

SRH vs RR highlights

அறிமுகம்:

SRH vs RR: 2024 காண ஐபிஎல் போட்டி தொடங்கி முடிந்து விட்டது. இதில் May 2,2024 ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதினார்கள். இதில் எந்த வீரர் அதிக ரன்களை எடுத்தார் எந்த வீரர் அதிக விக்கெட்கை வீழ்த்தினார் இதைப் பற்றிய முழு விவரத்தையும் இப்போது பார்க்கலாம்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங் செயல்திறன்:

முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனக்கு நிர்ணயித்த 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு தங்களது முழு திறமையை பயன்படுத்தி 201 ரன்கள் எடுத்திருந்தன. இதில் அதிகபட்சமாக நிதிஷ் குமார் ரெட்டி 42 பந்துகளில் 76 ரன்கள் எடுத்திருந்தார் அது மட்டும் இல்லாமல் 3 பவுண்டர்களும் 8 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார் மற்றும் டிராவிஸ் ஹெட் 44 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார் அது மட்டும் இல்லாமல் 6 பவுண்டர்களும் 3 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார் அதன் பிறகு ஹென்ரிச் கிளாசென் 19 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார் அது மட்டும் இல்லாமல் 3 பவுண்டர்களும் 3 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார் மற்றும் அபிஷேக் சர்மா 10 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார் அது மட்டும் இல்லாமல் 1 சிக்ஸர்களை அடித்து விலாசினார். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் எடுக்கவில்லை.

ராஜஸ்தான் ராயல்ஸ் பௌலிங் செயல்திறன்:

இதில் சிறப்பாக பௌலிங் செய்த எதிர் அணியை சேர்ந்த அவேஷ் கான் 4 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்து 2 விக்கட்களை வீழ்த்தினார் அதாவது (டிராவிஸ் தலைவர், அபிஷேக் சர்மா) இந்த 2 விக்கெட்டை வீழ்த்தினார் மற்றும் சந்தீப் சர்மா 4 ஓவர்களில் 31 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் செயல்திறன்:

அதன் பிறகு களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்து தோல்வி பெற்றனர். இதில் அதிகபட்சமாக ரியான் பராக் 49 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார் அது மட்டும் இல்லாமல் 8 பவுண்டர்களும் 4 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 40 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து விலாசினார் அது மட்டும் இல்லாமல் 7 பவுண்டர்களும் 2 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார், ரோவ்மேன் பவல் 15 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்தார் அது மட்டும் இல்லாமல் 3 பவுண்டர்களும் 1 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார் மற்றும் ஷிம்ரோன் ஹெட்மியர் 9 பந்துகளில் 13 ரன்கள் எடுத்திருந்தார் அது மட்டும் இல்லாமல் 1 பவுண்டர்களும் 1 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பௌலிங் செயல்திறன்:

இதில் சிறப்பாக பௌலிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்த புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 41 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தினார் அதாவது (புவனேஷ்வர் குமார், சஞ்சு சாம்சன், ரோவ்மேன் பவல்) இந்த 3 விக்கெட்டை வீழ்த்தினார், பாட் கம்மின்ஸ் 4 ஓவர்களில் ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார் அதாவது (ரியான் பராக், துருவ் ஜூரல்) இந்த 2 விக்கெட்டை வீழ்த்தினார், டி நாகராஜன் 4 ஓவர்களில் 35 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார், அதாவது (யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிம்ரோன் ஹெட்மியர்) இந்த 2 விக்கெட்டை வீழ்த்தினார் மற்ற வீரர்கள் பெரிதாக விக்கெட்டை வீழ்த்தவில்லை.

SRH vs RR இறுதி முடிவுகள்:

SRH மற்றும் RR இடையிலான போட்டியில் RR அணியை வீழ்த்தி SRH அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மற்றும் RR அணி வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் 200 ரன்கள் எடுத்து இறுதிவரை போராடி 1 ரன் வித்தியாசத்தில் யாரும் எதிர்பாராத விதத்தில் தோல்வியுற்றது. இதற்குப் பிறகு வரும் போட்டிகளில் RR அணி வெற்றி பெருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங் ஹைலைட்ஸ்:

பெயர்ரன்கள்பௌலிங்பௌண்டரிகள்சிக்ஸர்கள்
டிராவிஸ் ஹெட்584463
அபிஷேக் சர்மா121001
அன்மோல்பிரீத் சிங்5510
நிதிஷ் குமார் ரெட்டி764238
ஹென்ரிச் கிளாசென்421933

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பௌலிங் ஹைலைட்ஸ்:

பெயர்ஓவர்கள்ரன்கள்விக்கெட்கள்
புவனேஷ்வர் குமார்4413
மார்கோ ஜான்சன்4440
பாட் கம்மின்ஸ்4342
டி நடராஜன்4352
ஜெய்தேவ் உனத்கட்2230
நிதிஷ் குமார் ரெட்டி1120
ஷாபாஸ் அகமது1110

ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் ஹைலைட்ஸ்:

பெயர்ரன்கள்பௌலிங்பௌண்டரிகள்சிக்ஸர்கள்
யஷஸ்வி ஜெய்ஸ்வால்674072
ஜோஸ் பட்லர்0100
சஞ்சு சாம்சன்0300
ரியான் பராக்774984
ஷிம்ரோன் ஹெட்மியர்13911
ரோவ்மேன் பவல்271531
துருவ் ஜூரல்1300
ரவிச்சந்திரன் அஸ்வின்2200

ராஜஸ்தான் ராயல்ஸ் பௌலிங் ஹைலைட்ஸ்:

பெயர்ஓவர்கள்ரன்கள்விக்கெட்கள்
டிரெண்ட் போல்ட்4330
ரவிச்சந்திரன் அஸ்வின்4360
அவேஷ் கான்4392
சந்தீப் சர்மா4311
யுஸ்வேந்திர சாஹல்4620

Recent Posts:

DC Vs RR Highlights 2024

what is the highest salary in mnc?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button