Cricket

KKR Vs MI Highlights 2024

KKR vs Match live

அறிமுகம்:

KKR vs MI: 2024 காண ஐபிஎல் போட்டி தொடங்கி முடிந்து விட்டது. இதில் May 10,2024 ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதினார்கள். இதில் எந்த வீரர் அதிக ரன்களை எடுத்தார் எந்த வீரர் அதிக விக்கெட்கை வீழ்த்தினார் இதைப் பற்றிய முழு விவரத்தையும் இப்போது பார்க்கலாம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங் செயல்திறன்:

முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனக்கு நிர்ணயித்த 16 ஓவர்களில் 7விக்கெட் இழப்புக்கு தங்களது முழு திறமையை பயன்படுத்தி 157 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடினார்கள். இதில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 21 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார் அது மட்டும் இல்லாமல் 6 பவுண்டர்களும் 2 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார்.

அதன் பிறகு நிதிஷ் ராணா 23 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து அணியின் கோரை உயர்த்தினார் அது மட்டும் இல்லாமல் 4 பவுண்டர்களும் 1 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார். அதன் பிறகு களம் இறங்கிய ஆண்ட்ரே ரஸ்ஸல் 14 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் அது மட்டும் இல்லாமல் 2 பவுண்டர்களும் 2 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார். ரிங்கு சிங் 12 பந்துகளில் 20 ரன்கள் எடுத்திருந்தார் மற்றும் ரமன்தீப் சிங் 8 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்தார் . மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் எடுக்கவில்லை.

மும்பை இந்தியன்ஸ் பௌலிங் செயல்திறன்:

இதில் அதிகபட்சமாக எதிர் அணியை சேர்ந்த வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார், அதாவது (சுனில் நரைன், ரிங்கு சிங்) இந்த இரண்டு வீரர்களின் விக்கெட்டை வீழ்த்தினார். பியூஷ் சாவ்லா 3 ஓவர்களில் 28 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார், அதாவது (வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸ்ஸல்) விக்கெட்டை வீழ்த்தினார். நுவன் துஷார 3 ஓவர்களில் 31 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார், அன்ஷுல் கம்போஜ் 3 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். மற்ற வீரர்கள் பெரிதாக விக்கெட்டை வீழ்த்தவில்லை.

மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செயல்திறன்:

அதன் பிறகு களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி தனக்கு நிர்ணயித்த 16 ஓவர்களில் எவ்வளவோ கடினமாக போராடியும் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதில் அதிகபட்சமாக எதிரணியை சேர்ந்த இஷான் கிஷன் 22 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார் இவர் 5 பவுண்டரிகளையும் 2 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார். அதன் பிறகு விளையாடிய திலக் வர்மா 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார் இவர் 5 பவுண்டரிகளையும் 1 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார். அதன் பிறகு விளையாடிய ரோஹித் சர்மா 24 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்தார் இவர் 1 பவுண்டரிகளையும் 1 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார் அதன் பிறகு நமன் திர் 6 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார் இவர் 1 பவுண்டரிகளையும் 2 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார் .அதன் பிறகு சூர்ய குமார் யாதவ், டிம் டேவிட், நேஹல் வதேரா, அன்ஷுல் கம்போஜ், பியூஷ் சாவ்லா யாரும் பெரிதாக ரன்கள் எடுக்கவில்லை.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பௌலிங் செயல்திறன்:

இதில் சிறப்பாக பௌலிங் செய்த எதிர் அணியை சேர்ந்த ஹர்ஷித் ராணா 3 ஓவர்களில் 34 ரன்கள் கொடுத்து 2 விக்கட்களை வீழ்த்தினார் அதாவது (திலக் வர்மா, நமன் திர்) விக்கெட்டை வீழ்த்தினார். மற்றும் வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் 17 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார் அதாவது (ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா) விக்கெட்டை வீழ்த்தினார். ஆண்ட்ரே ரஸ்ஸல் 3 ஓவர்களில் 34 ரன்கள் கொடுத்து 2 விக்கட்களை வீழ்த்தினார் அதாவது (சூர்ய குமார் யாதவ், டிம் டேவிட்) விக்கெட்டை வீழ்த்தினார். மற்றும் சுனில் நரைன் 3 ஓவர்களில் 21 ரன்கள் கொடுத்து 1 விக்கட்களை வீழ்த்தினார் அதாவது (இஷான் கிஷன்) விக்கெட்டை வீழ்த்தினார்.

KKR vs MI இறுதி முடிவுகள்:

KKR மற்றும் MI இடையிலான போட்டியில் MI அணியை வீழ்த்தி KKR அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது மற்றும் MI அணி 138 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியுற்றது. இதற்குப் பிறகு வரும் போட்டிகளில் MI அணி வெற்றி பெருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங் ஹைலைட்ஸ்:

பெயர்ரன்கள்பௌலிங்பவுண்டரிகள்சிக்ஸர்கள்
பில் சால்ட்6501
சுனில் நரைன்0 100
வெங்கடேஷ் ஐயர் 422162
ஷ்ரேயாஸ் ஐயர்71010
நிதிஷ் ராணா332341
ஆண்ட்ரே ரஸ்ஸல்241422
ரிங்கு சிங்201202
ரமன்தீப் சிங்17811
மிட்செல் ஸ்டார்க்2200

மும்பை இந்தியன்ஸ் பௌலிங் ஹைலைட்ஸ்:

பெயர்ஓவர்கள்ரன்கள்விக்கட்கள்
நுவன் துஷாரா3311
ஜஸ்பிரித் பும்ரா4392
அன்ஷுல் கம்போஜ்3241
ஹர்திக் பாண்டியா3320
பியூஷ் சாவ்லா3282

மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் ஹைலைட்ஸ்:

பெயர்ரன்கள்பௌலிங்பவுண்டரிகள்சிக்ஸர்கள்
இஷான் கிஷன்402252
ரோஹித் சர்மா192411
சூர்ய குமார் யாதவ்111410
திலக் வர்மா321751
ஹர்திக் பாண்டியா2400
டிம் டேவிட்0300
நேஹால் வதேரா3300
நமன் திர்17612
அன்ஷுல் கம்போஜ்2200
பியூஷ் சாவ்லா1200

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பௌலிங் செயல்திறன்:

பெயர்ஓவர்கள்ரன்கள்விக்கட்கள்
வைபவ் அரோரா2160
மிட்செல் ஸ்டார்க்1110
ஹர்ஷித் ராணா3342
சுனில் நரைன்3211
வருண் சக்கரவர்த்தி4172
ஆண்ட்ரே ரஸ்ஸல்3342

Recent Posts:

DC vs LKN Highlights 2024

What is the highest salary in mnc

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button