Cricket
Trending

SRH Vs LSG Highlights 2024

SRH vs LSG highlights

அறிமுகம்:

SRH vs LSG: 2024 காண ஐபிஎல் போட்டி தொடங்கி முடிந்து விட்டது. இதில் May 8,2024 ஆம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதினார்கள். இதில் எந்த வீரர் அதிக ரன்களை எடுத்தார் எந்த வீரர் அதிக விக்கெட்கை வீழ்த்தினார் இதைப் பற்றிய முழு விவரத்தையும் இப்போது பார்க்கலாம்.

லக்னோ சூப்பர் கெயின் பேட்டிங் செயல்திறன்:

முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தனக்கு நிர்ணயித்த 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு தங்களது முழு திறமையை பயன்படுத்தி 165 ரன்கள் எடுத்திருந்தன. இதில் அதிகபட்சமாக ஆயுஷ் படோனி 30 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார் அது மட்டும் இல்லாமல் 9 பவுண்டர்களை அடித்து விலாசினார் மற்றும் நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார், அது மட்டும் இல்லாமல் 6 பவுண்டர்களும் 1 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார் கேஎல் ராகுல் 33 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தார் அது மட்டும் இல்லாமல் 1 பவுண்டர்களும் 1 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார் மற்றும் க்ருணால் பாண்டியா 21 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்தார்.அது மட்டும் இல்லாமல் 2 சிக்ஸர்களை அடித்து விலாசினார் மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் எடுக்கவில்லை.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பவுலிங் செயல்திறன்:

இதில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 12 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார் அதாவது (குயின்டன் டி காக், மார்கஸ் ஸ்டோனிஸ்) இந்த 2 விக்கெட்டை வீழ்த்தினார், பாட் கம்மின்ஸ் 4 ஓவர்களில் 47 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார் அதாவது ( கேஎல் ராகுல்) இந்த 1 விக்கெட்டை வீழ்த்தினார், மற்ற வீரர்கள் பெரிதாக விக்கெட்டை வீழ்த்தவில்லை.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங் செயல்திறன்:

அதன் பிறகு களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 9.4 ஓவர்களில் 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். இதுவரை ஐபிஎல் வரலாற்றில் எந்த ஒரு அணியும் இவ்வளவு குறைவான ஓவர்களில் அதிக ரன்கள் அடித்தது கிடையாது இதுவே முதல் முறையாகும். இதில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 89 ரன்கள் எடுத்திருந்தார் அது மட்டும் இல்லாமல் 8 பவுண்டர்களும் 8 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார். மற்றும் A அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார் அது மட்டும் இல்லாமல் 8 பவுண்டர்களும் 6 சிக்ஸர்களையும் அடித்து விலாசினார்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பவுலிங் செயல்திறன்:

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர்கள் கிருஷ்ணப்பா கௌதம், யாஷ் தாக்கூர், ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக், மற்றும் ஆயுஷ் படோனி இவர்கள் அனைவரும் எவ்வளவு கடினமாக போராடியும் SRH அணியின் ஒரு விக்கெட்டை கூட இவர்களால் வீழ்த்த முடியவில்லை. கிருஷ்ணப்பா கௌதம் இரண்டு ஓவர்களில் 29 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்த வில்லை அதன் பிறகு யாஷ் தாக்கூர் 2.4 ஓவர்களில் 47 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த வில்லை மற்றும் ரவி பிஷ்னோய் இரண்டு ஓவர்களில் 34 ரன்கள் கொடுத்து எவ்வளவோ போராடியும் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தவில்லை மற்றும் ஆயுஷ் படோனி ஒரு ஓவர்களில் 19 ரன்கள் கொடுத்து விக்கெட்டை எடுக்க போராடினார் ஆனால் இவரும் விக்கட்டை வீழ்த்தவில்லை.

SRH vs LSG இறுதி முடிவுகள்:

Lucknow Super Gaint அணி மற்றும் Sunrisers Hyderabad அணி இடையில் ஆன போட்டியில் Lucknow Super Gaint அணி 165 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியுற்றனர் அது மட்டும் இல்லாமல் எதிரணியை சேர்ந்த Sunrisers Hyderabad அணி ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் 9.4 ஓவர்களில் மாபெரும் வெற்றியை பெற்றனர்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பேட்டிங் ஹைலைட்ஸ்:

பெயர்ரன்கள்பவுலிங்பௌண்டரிகள்சிக்ஸர்கள்
கேஎல் ராகுல்293311
குயின்டன் டி காக்2500
மார்கஸ் ஸ்டோனிஸ்3500
க்ருணால் பாண்டியா242102
நிக்கோலஸ் பூரன்482661
ஆயுஷ் படோனி553090

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பவுலிங் ஹைலைட்ஸ்:

பெயர்ஓவர்கள்ரன்கள்விக்கட்கள்
கிருஷ்ணப்பா கவுதம்2290
யாஷ் தாக்கூர்2.4470
ரவி பிஷ்னோய்2340
நவீன்-உல்-ஹக்2370
ஆயுஷ் படோனி1190

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங் ஹைலைட்ஸ்:

பெயர்ரன்கள்பவுலிங்பௌண்டரிகள்சிக்ஸர்கள்
அபிஷேக் சர்மா752886
டிராவிஸ் ஹெட்893088

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பவுலிங் ஹைலைட்ஸ்:

பெயர்ஓவர்கள்ரன்கள்விக்கட்கள்
புவனேஷ்வர் குமார்4122
பாட் கம்மின்ஸ்4471
ஷாபாஸ் அகமது290
விஜயகாந்த் வியாஸ்காந்த்4270
ஜெய்தேவ் உனத்கட்2190
டி நடராஜன்4500

Recent Posts:

DC Vs RR Highlights 2024

MI Vs SRH Highlights 2024

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button