jobs
Trending

Teleperformance jobs for freshers

Teleperformance jobs in Chennai

அறிமுகம்:

நாம் இப்பொழுது பார்க்க இருக்கும் நிறுவனத்தின் பெயர் Teleperformance, Teleperformance என்பது 80 மேற்பட்ட நாடுகளில் செயல்படும் ஒரு பிரெஞ்சு பன்னாட்டு நிறுவனமாகும், மேலும் இந்த நிறுவனத்தில் 4 லட்சம் பேர் மற்றும் அதிக ஆர்வமுள்ளவர்கள் பணிபுரிகின்றனர். இந்த நிறுவனம் உலகின் முன்னணி வாடிக்கையாளர் அனுபவம் மேலாண்மை சேவைகளில் ஒன்றாகும். இப்பொழுது இந்த நிறுவனத்தில் எந்த பதவிருக்கு ஆட்களை எடுக்கிறார்கள் இந்த வேலைக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் இந்த நிறுவனம் இப்பொழுது எங்கே அமைந்துள்ளது இதைப் பற்றி ஏன் முழு விவரத்தையும் பார்க்கலாம்.

வேலை நிலை:

Teleperformance நிறுவனத்தில் இப்பொழுது என்ன பதவிக்கு ஆட்களை எடுக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் பொழுது customer support executive பதவிக்கு தான் இப்போது ஆட்களை எடுக்கிறார்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் நீங்கள் graduate and undergraduate படித்து முடித்திருக்க வேண்டும் அப்பொழுதுதான் நீங்கள் இந்த வேலைக்கு தகுதியானவர்கள் மற்ற யாரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டாம். Teleperformance நிறுவனத்தில் இப்பொழுது எவ்வளவு காலி பணியிடங்கள் அறிவித்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது 50 மேற்பட்ட காலி பணியிடங்களை அறிவித்துள்ளனர் குறைந்த அளவே காலிப்பணியிடங்கள் இருப்பதால் உடனே இந்த வேலைக்கு விண்ணப்பிக்கவும்.

சம்பளம்

Teleperformance நிறுவனத்தில் இப்பொழுது எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது ₹1.25 லட்சம் முதல் ₹4.5 லட்சம் வரை ஒரு வருடத்திற்கு சம்பளமாக கொடுக்கிறார்கள். ஒரு மாதத்திற்கு ₹10416 முதல் ₹37500 வரை சம்பளமாக கொடுக்கிறார்கள் உங்களுடைய அனுபவத்தை பொறுத்து உங்களுடைய சம்பளமும் மாறுபடும் இந்த வேலைக்கு அனுபவம் இல்லாதவர்கள் மற்றும் ஐந்து வருடம் வரை அனுபவம் உள்ளவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம் அதுமட்டுமில்லாமல் இந்த வேலைக்கு திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள் யார் வேணாலும் விண்ணப்பிக்கலாம் இப்பொழுது Teleperformance நிறுவனத்தில் எப்பொழுது நேர்காணல் நடைபெறுகிறது என்பதைப் பற்றி தெளிவாக பார்க்கலாம்.

நேர்காணல் தேதி மற்றும் நேரம் & T

இந்த நிறுவனத்தில் எப்பொழுது நேர்காணல் நடைபெறுகிறது என்பதை பார்க்கும் பொழுது 4, நவம்பர் 2024 முதல் 9, நவம்பர் 2024 வரை நேர்காணல் நடைபெறும் எந்த நேரத்தில் நேர்காணல் நடைபெறும் என்பதை பார்க்கும் பொழுது 11am to 2pm வரை நேர்காணல் நடைபெறும் விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் மட்டும் இந்த நேரத்தில் நேர்காணலுக்கு செல்லவும் இந்த வேலைக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பதை பார்க்கும் பொழுது ஆண் பெண் இருபாலரும் தாராளமாக விண்ணப்பிக்கலாம் இப்பொழுது எந்த இடத்தில் உங்களுக்கு நேர்காணல் நடைபெறும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

வேலை நேரம்:

இந்த நிறுவனத்தில் நீங்கள் வேலை செய்யும் நேரத்தை பொருத்தவரையில் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்கும் இரண்டு நாட்கள் விடுமுறையாக இருக்கும் அதுமட்டுமில்லாமல் இந்த நிறுவனத்தில் நீங்கள் சுழற்சி முறையில் தான் வேலை செய்ய வேண்டும் உங்களுக்கு ஒன்பது மணி நேரம் தினசரி வேலையாக இருக்கும் அதில் ஒரு மணி நேரம் இடைவெளியாக இருக்கும் என்று Teleperformance நிறுவனம் அறிவித்துள்ளது.

நேர்காணல் நடைபெறும் இடம்:

உங்களுக்கு நேர்காணல் எங்கே நடைபெறுகிறது என்பதை பார்க்கும் பொழுது 82/30 அம்பத்தூர் தொழிற்பேட்டை, 2வது பிரதான சாலை, சாய் நகர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை – 600058. இந்த இடத்தில் தான் தற்பொழுது நேர்காணல் நடைபெறுகிறது அது மட்டுமில்லாமல் நேரு கானல் முடிந்த பிறகு நீங்கள் இந்த இடத்தில் ஒரு மாத காலம் வேலை செய்ய வேண்டும் அதன் பிறகு உங்களை பெருங்களத்தூரில் இருக்கும் Branchக்கு இடம் மாற்றுவார்கள் அதுதான் உங்களின் நிரந்தரமான வேலை செய்யும் இடம் ஆகும் இப்பொழுது அந்த இடத்தின் முகவரியை பார்க்கலாம்.

வேலை செய்யும் இடம்:

ஸ்ரீராம் கேட்வே பார்க் – 16, ஜிஎஸ்டி சாலை, ஆர்எம்கே நகர், புதிய பெருங்களத்தூர், சென்னை, தமிழ்நாடு – 600063. (லேண்ட்மார்க்: பெருங்களத்தூர் ரயில் நிலையத்திற்கு எதிரே) இதுதான் உங்களது நிரந்தரமான வேலை செய்யும் இடமாகும் விருப்பமுள்ளவிருப்பமுள்ள நபர்கள் தாராளமாக இந்த வேலை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தொடர்பு விவரங்கள்:

இந்த வேலை வாய்ப்பு எனக்கு பிடித்திருக்கிறது இந்த வேலைக்கு நான் யாரை தொடர்பு கொள்வது என்னோட சந்தேகங்களை எவ்வாறு தீர்ப்பது என்பதை பார்க்கும் பொழுது இதற்கான தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அந்த நம்பருக்கு கால் செய்து உங்களின் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள் அதன் பிறகு நேர்காணலுக்கு செல்லவும் அதுமட்டுமில்லாமல் இந்த வேலை வாய்ப்பு முழுவதும் இலவசமானது இந்த வேலைக்கு உங்களிடம் யாராவது பணம் கேட்டால் ஒரு ரூபா கூட எங்கேயும் கொடுக்காதீர்கள் இது எங்களின் பணிவான வேண்டுகோள்.

தொலைபேசி எண் – 7904795481 (விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்)

Job Highlights:

Content:Job Details:
நிறுவனத்தின் பெயர்Teleperformance
வேலை நிலைCustomer Support Executive
கல்வித் தகுதிGraduate and Undergraduate
நேர்காணல்4 நவம்பர் 2024 முதல் 9 நவம்பர் 2024 வரை
வேலை நேரம்சுழற்சி முறையில் வேலை (5 நாள் வேலை மற்றும் 2 நாட்கள் விடுமுறை)
வேலை செய்யும் இடம்பெருங்களத்தூர்
தொலைபேசி எண்7904795481

Recent Posts:

West Indies vs England ODI Highlights

Chennai job vacancy 2024 tamil

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button