Crickettrending news
Trending

Who won the T20 World Cup women in 2024?

Who won the T20 World Cup of Women's?

அறிமுகம்:

T20 world Cup இறுதிப்போட்டி South Africa women’s அணிக்கும் and newzealand women’s அணிக்கும் இடையில் அக்டோபர் 20, 2024 ஆம் தேதி இரவு ஏழு முப்பது மணிக்கு நடைபெற்றது இது இறுதிப் போட்டி என்பதால் உலகம் முழுக்க அனைவரும் இந்த போட்டியை யாரு வெற்றி பெறுவார் என்று அவளோட பார்த்துக் கொண்டிருந்தனர். South Africa வெற்றி பெறும் என்று நினைத்த நிலையில் எதிர்பாராத வசமாக newzealand அணி வெற்றி பெற்று T20 உலகக் கோப்பையை கைப்பற்றியது இந்த போட்டியில் யாரு அதிக ரன்கள் எடுத்தார் யாரு அதிக விக்கெட் வீழ்த்தினார் இதைப் பற்றிய முழு விவரத்தையும் இப்பொழுது பார்க்கலாம்.

நியூசிலாந்து பெண்கள் பேட்டிங் செயல்திறன்:

முதலில் பேட்டிங் செய்த newzealand அணி தனக்கு நிர்ணயித்த 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து தங்களின் திறமையை வெளிப்படுத்தினார்கள் இதுவே அவர்கள் வெற்றி பெற போதுமான ரண்களாக இருந்தது இதில் சிறப்பாக பேட்டிங் செய்த மெலி கெர், ப்ரூக் ஹாலிடே, சுசி பேட்ஸ் இந்த 3 வீரர்கள் அதிரடி ஆட்டத்தால் 158 ரன்களை குவிக்க முடிந்தது மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் எடுக்கவில்லை.

மெலி கெர் 38 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கூரை உயர்த்தினார் அது மட்டும் இல்லாமல் 4 பௌண்டரிகளையும் அடித்து விலாசினார். அதன் பிறகு ப்ரூக் ஹாலிடே 28 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார் அது மட்டும் இல்லாமல் 3 பௌண்டரிகளை அடித்து விலாசினார். அதன் பிறகு சுசி பேட்ஸ் 31 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார் அது மட்டும் இல்லாமல் 3 பௌண்டரிகளை அடித்து விலாசினார் இந்த மூவரில் ஒருவர் கூட சிக்ஸர்களை அடிக்கவில்லை.

தென்னாப்பிரிக்கா பெண்கள் பந்துவீச்சு செயல்திறன்:

இதில் சிறப்பாக பவுலிங் செய்த எதிர் அணியை சேர்ந்த வீரர்கள் நோன்குலுலேகோ ம்லாபா, அயபோங்கா காக்கா, க்ளோ ட்ரையன் மற்றும் நாடின் டி கிளர்க் இவர்கள் அனைவரும் newzealand அணியின் விக்கெட்களை வீழ்த்தினார். நோன்குலுலேகோ ம்லாபா 4 ஓவர்களில் 31 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார் அதாவது(சுசி பேட்ஸ், மெலி கெர்) இந்த 2 விக்கெட்களை வீழ்த்தினார். அயபோங்க காக்கா 4 ஓவர்களில் 41 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினர் அதாவது(ஜார்ஜியா ப்ளிம்மர் ) இந்த 1 விக்கெட்களை வீழ்த்தினார். சோலி ட்ரையான் 4 ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினர் அதாவது(ப்ரூக் ஹாலிடே) இந்த 1 விக்கெட்களை வீழ்த்தினார். நாடின் டி கிளர்க் 2 ஓவர்களில் 17 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினர் அதாவது(சோஃபி டெவின்) இந்த 1 விக்கெட்களை வீழ்த்தினார்.

தென்னாப்பிரிக்கா பெண்களின் பேட்டிங் செயல்திறன்:

அதன் பிறகு களம் இறங்கிய South Africa women’s அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்து போராடி தோல்வியுற்றது . இதில் சிறப்பாக பேட்டிங் செய்த South Africa அணி வீரர்கள் கேப்டன் லாரா வோல்வார்ட், டாஸ்மின் பிரிட்ஸ், சோல் ட்ரையன் இந்த 3 வீரர்களும் ரன்கள் வருவதற்கு காரணமாக இருந்தார்கள் மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக ரண்களை எடுக்கவில்லை அனைவரும் newzealand பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கட்டை பறிகொடுத்தனர் இதன் காரணமாகவே இவர்கள் இந்த தொடரில் தோல்வியை தழுவினார்கள்.

லாரா வோல்வார்ட் 27 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார் அது மட்டும் இல்லாமல் 5 பௌண்டரிகளை அடித்து விலாசினார் மற்றும் டாஸ்மின் பிரிட்ஸ் 18 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார் அது மட்டும் இல்லாமல் 1 பௌண்டரிகளை அடித்து விலாசினார் சோல் ட்ரையன் 18 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார் அது மட்டும் இல்லாமல் 1 பௌண்டரிகளை அடித்து விலாசினார் மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் எதுவும் எடுக்கவில்லை.

நியூசிலாந்து பெண்களின் பந்துவீச்சு செயல்திறன்:

இதில் சிறப்பாக பவுலிங் செய்த newzealand women’s அணி வீரர்கள் ரோஸ்மேரி மெய்ர், அமெலியா கெர், ஈடன் கார்சன், ஃபிரான் ஜோனாஸ் மற்றும் ப்ரூக் ஹாலிடே இவர்கள் அனைவரும் எதிர் அணியின் விக்கெட்களை வீழ்த்தினார். ரோஸ்மேரி மெய்ர் 4 ஓவர்களில் 25 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தினர் அதாவது(நாடின் டி க்ளெர்க், சோலி ட்ரையோன், சினாலோ ஜாஃப்டா) இந்த மூன்று விக்கெட்களை வீழ்த்தினார் மற்றும் மெலி கெர் 4 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தினர் அதாவது(லாரா வோல்வார்ட், அன்னேக் போஷ், அன்னேரி டெர்க்சன்) இந்த 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

அதன் பிறகு ஈடன் கார்சன் 4 ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினர் அதாவது (மரிசான் கேப்) இந்த 1 விக்கெட்களை வீழ்த்தினார் மற்றும் ஃபிரான் ஜோனாஸ் 4 ஓவர்களில் 28 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினர் அதாவது(டாஸ்மின் பிரிட்ஸ்) இந்த 1 விக்கெட்களை வீழ்த்தினார் அதன் பிறகு ப்ரூக் ஹாலிடே 1 ஓவர்களில் 4 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினர் அதாவது (சுனே லூஸ்) இந்த 1 விக்கெட்களை வீழ்த்தினார்.

SA vs NZ மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி முடிவுகள்:

T20 World Cup: South Africa women’s மற்றும் newzealand women’s இடையிலான இறுதிப் போட்டியில் south ஆப்பிரிக்காவை வீழ்த்தி newzealand அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது south africa அணி 129 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியுற்றது. இதற்கு முன்பு நடந்த Men’s T20 world cup தொடரிலும் South Africa அணி தோல்வியை தழுவினார்கள் அதிலும் south africa men’s அணி எவ்வளவோ போராடியும் வெற்றி பெற முடியவில்லை 2024 south africa அணிக்கு ஒரு கருப்பு நாளாகவே அமைந்து விட்டது.

தென்னாப்பிரிக்க பெண்களின் பேட்டிங் ஹைலைட்ஸ்:

பெயர்ரன்கள்பவுலிங்பௌண்டரிகள்சிக்ஸர்கள்
லாரா வோல்வார்ட்332750
டாஸ்மின் பிரிட்ஸ்171810
அன்னேக் போஷ்91310
மரிசான் கேப்8810
நாடின் டி கிளர்க்6700
சோலி ட்ரையான்141610
சுனே லூஸ்8900
அன்னரி டெர்க்சன்10900
சினாலோ ஜாஃப்டா6410
நோன்குலுலேகோ ம்லபா4500
அயபோங்க காக்கா4400

தென்னாப்பிரிக்க பெண்கள் பவுலிங் ஹைலைட்ஸ்:

பெயர்ஓவர்கள்ரன்கள்விக்கெட்கள்
மரிசான் கேப்4250
அயபோங்க காக்கா4441
சோலி ட்ரையான்4221
நோன்குலுலேகோ ம்லபா4312
நாடின் டி கிளர்க்2171
சுனே லூஸ்2170

நியூசிலாந்து பெண்கள் பேட்டிங் ஹைலைட்ஸ்:

பெயர்ரன்கள்பவுலிங்பௌண்டரிகள்சிக்ஸர்கள்
சுசி பேட்ஸ்323130
ஜார்ஜியா ப்ளிம்மர்9720
மெலி கெர்433840
சோஃபி டெவின்61000
ப்ரூக் ஹாலிடே382830
மேடி கிரீன்12601
இசி கேஸ்3300

நியூசிலாந்து பெண்கள் பவுலிங் ஹைலைட்ஸ்:

பெயர்ஓவர்கள்ரன்கள்விக்கெட்கள்
ரோஸ்மேரி மெய்ர்4253
ஈடன் கார்சன்4221
ஃபிரான் ஜோனாஸ்4281
லியா தஹுஹு3210
மெலி கெர்4243
ப்ரூக் ஹாலிடே141

Recent Posts:

Matrimony jobs

Germany vs Scotland match highlights

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button