jobs
Trending

What are permanent jobs in India?

Permanent Jobs in india

Permanent Jobs: இந்தியாவில் நிறைய நிரந்தரமான வேலை வாய்ப்புகள் உள்ளன ஆனால் எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் வேலை கிடைப்பதில்லை அந்த வகையில் இந்த பதிவில் நிரந்தர வேலைவாய்ப்புக்கான ஒரு தகவலை பற்றி தான் முழுவதுமாக பார்க்க போகிறோம் இந்த வேலை வாய்ப்பு உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

நிறுவனத்தின் பெயர்:

இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போகிற நிறுவனத்தின் பெயர் clastek Engineering pvt Ltd. இந்த நிறுவனம் என்ன மாதிரியான பொருட்களை தயாரிக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது plastic injection molding and plastic parts தயாரிக்கும் நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனத்தில் இப்பொழுது உடனடியாக வேலை செய்வதற்கு ஆட்களை கேட்டிருக்கிறார்கள் நீங்கள் வேலை தேடிக் கொண்டிருந்தால் தவறாமல் இந்த வேலை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வேலை நிலை:

இந்த நிறுவனத்தில் எந்த பதவிற்க்கு இப்பொழுது வேலைக்கு ஆட்களை எடுக்கிறார்கள் என்றால் VMC operator, CNC lathe operator, Injection molding operator இந்த மூன்று பதிவிற்கு தான் இப்பொழுது ஆட்களை எடுக்கிறார்கள். இந்த வேலை வாய்ப்பானது நிரந்தரமானது அதனால் வேலை தேடும் நபர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கல்வி தகுதிகள்:

clastek Engineering நிறுவனத்தில் இப்பொழுது என்ன படித்தவர்களை எடுக்கிறார்கள் என்றால் ஐடிஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்த இளைஞர்களை மட்டும் தான் இப்பொழுது வேலைக்கு எடுக்கிறார்கள் நீங்கள் பத்தாவது மற்றும் 12-ம் வகுப்பு படித்திருந்தால் இந்த வேலைக்கு தயவு செய்து விண்ணப்பிக்க வேண்டாம் உங்களின் நேரத்தையும் வீணடிக்காதீர்கள்.

அனுபவம்:

ஒரு சில நிறுவனங்களில் புதியதாக படித்து முடித்தவர்களை எடுப்பார்கள் அப்படி இல்லை என்றால் ஏற்கனவே வேலையில் அனுபவம் உள்ள நபர்களை எடுப்பார்கள் ஆனால் clastek Engineering நிறுவனத்தைப் பொறுத்தவரையில் அனுபவம் உள்ளவர்கள் அனுபவம் இல்லாதவர்கள் இரண்டு பேரையுமே எடுப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

மாத சம்பளம்:

ஒரு சில நிறுவனங்களில் உங்களின் திறமைக்கேற்ப சம்பளத்தை கொடுப்பார்கள் இந்த நிறுவனத்தை பொருத்தவரையில் உங்களின் படிப்பு மற்றும் அனுபவத்தை வைத்து தான் சம்பளம் கொடுக்கிறார்கள் ஐடிஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்த இளைஞர்களுக்கு மாத வருமானமாக ₹15000 முதல் ₹25000 வரை கொடுக்கிறார்கள்.

பாலினம்:

clastek Engineering நிறுவனத்தை பொருத்தவரையில் வேலை செய்வதற்கு தகுதியான ஆண்களை மட்டும் தான் இப்பொழுது வேலைக்கு எடுக்கிறார்கள் இந்த வேலைக்கு பெண்கள் யாரும் விண்ணப்பிக்க வேண்டாம் உங்களுக்கு திருமணம் ஆகி இருந்தாலும் ஆகவில்லை என்றாலும் தாராளமாக இந்த வேலை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வயது வரம்பு:

எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் வேலை செய்வதற்கு கட்டாயம் வயது வரம்பு நிர்ணயித்திருப்பார்கள் clastek Engineering நிறுவனத்தில் 18 வயது முதல் 36 வயது வரை உள்ளவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம் 18 வயதிற்கு கீழே உள்ள இளைஞர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டாம்.

சலுகைகள்:

நாம் வேலை செய்யும் நிறுவனங்களில் சம்பளத்தை தவிர மற்ற சலுகைகள் நிச்சயம் கொடுப்பார்கள் அந்த வகையில் clastek Engineering நிறுவனத்தில் உணவு மற்றும் வாகன வசதி கொடுக்கிறார்கள் அது இல்லாமல் ESI மற்றும் pf இது இரண்டும் ஒவ்வொரு மாதமும் உங்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கிறார்கள். உணவைப் பொறுத்த வரையில் நீங்கள் இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் நேரத்தில் இலவசமாக கொடுக்கிறார்கள் வாகன வசதியை பொருத்தவரையில் Mampakkam, Sriperumbudur இந்த இரண்டு இடங்களுக்கு மட்டும் தான் கொடுக்கிறார்கள்.

வேலை நேரம்:

வேலை நேரத்தை பொறுத்தவரையில் இந்த நிறுவனத்தில் நீங்கள் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டும் வேலை செய்தால் போதும் அதற்கு மேல் இந்த நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டாம் ஆனால் சுழற்சி முறையில் நீங்கள் 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.

நிறுவனம் அமைந்துள்ள இடம்:

இந்த நிறுவனம் எங்கே இருக்கிறது இந்த நிறுவனத்திற்கு நீங்கள் எப்படி செல்வது என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் கீழே இந்த நிறுவனத்துடைய முகவரி கொடுக்கப்பட்டுள்ளது அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். k-22(2), SIPCOT தொழிற்பேட்டை, ஸ்ரீபெருபுத்தூர், சென்னை, தமிழ்நாடு 602105.

தொடர்பு விவரங்கள்:

இந்த வேலை வாய்ப்பு பற்றி உங்களுக்கே வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு கால் செய்து உங்களின் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள் விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் மட்டும் கால் செய்யுங்கள் மற்றவர்கள் உங்களின் நேரங்களில் வீணடிக்காதீர்கள் நன்றி.

தொலைபேசி எண்: 9150042577/9150042590.

இந்தப் பதிவில் பார்த்த வேலைவாய்ப்பு தகவல் முற்றிலும் இலவசம் இந்த வேலைக்கு நீங்கள் எங்கேயும் ஒரு ரூபா கூட கொடுக்க தேவையில்லை யாராவது இந்த வேலை வாய்ப்புக்கு பணம் கேட்டால் காசு கொடுக்காதீர்கள் இது எங்களின் பணிவான வேண்டுகோள் இந்த வேலை வாய்ப்பு தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள் இல்லை என்றால் வேலை தேடும் உங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

Permanent Jobs வேலையின் சிறப்பம்சங்கள்

நிறுவனத்தின் பெயர்Clastek Engineering pvt Ltd
வேலை நிலைVMC operator, CNC ladhe operator, Injection molding operator
கல்வி தகுதிகள்ஐடிஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங்
அனுபவம்உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் யாரு வேணாலும் விண்ணப்பிக்கலாம்
சம்பளம்₹ 15000 முதல் 25000 வரை
பாலினம்ஆண்கள் மட்டும் தகுதியானவர்கள்
வயது வரம்பு18 வயது முதல் 36 y
சலுகைகள்உணவு, வாகன வசதி, ESI, PF
வேலை நேரம்எட்டு மணி நேரம் சுழற்சி முறையில் வேலை
நிறுவனம் அமைந்துள்ள இடம்ஸ்ரீபெருபுத்தூர், சென்னை, தமிழ்நாடு
தொலைபேசி எண்9150042577/9150042590

Recent Post:

What is the salary in Danfoss Industries?

DC vs LKN Highlights 2024

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button